Thursday, 5 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


'தமிழ்நாட்டின் மாவட்டங்கள்' என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட வலைதள பக்கங்களில் இன்று...

Posted: 05 Mar 2015 12:33 AM PST

'தமிழ்நாட்டின் மாவட்டங்கள்' என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட வலைதள பக்கங்களில் இன்று முதலில் அரியலூர் மாவட்டத்தினைப் பற்றிய சிறு குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

அரியலூர் பற்றிய உங்களுக்குத் தெரிந்த பிற கருத்துக்கள் மற்றும் பெருமைகளைப் பகிரிந்துகொள்ளவும்...

பா விவேக்


நமது முகப்புத்தக நண்பர் ரமேஷின் சேகரிப்பில் ஒன்றான மலேசிய பெண்மணியின் வீடியோ.......

Posted: 04 Mar 2015 06:20 PM PST

நமது முகப்புத்தக நண்பர் ரமேஷின் சேகரிப்பில் ஒன்றான மலேசிய பெண்மணியின் வீடியோ....

இதுபோன்ற உங்களின் கருத்துக்களையும் தமிழ் பற்றிய இதர சேகரிப்புகளையும் எங்களுக்கு அனுப்பவும்... தமிழை உலகறியச் செய்வோம்....

இது பற்றிய உங்கள் கருத்துக்களைக் கூறவும்....

நன்றி : ரமேஷ்

பா விவேக்



0 comments:

Post a Comment