Monday, 16 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


பரிணாமம் - பரிமாணம் ஒரேயொரு எழுத்துதான் வித்தியாசம்... ஆனால் பொருள் வேறுபடுகிற...

Posted: 16 Mar 2015 08:28 AM PDT

பரிணாமம் - பரிமாணம்

ஒரேயொரு எழுத்துதான் வித்தியாசம்... ஆனால் பொருள் வேறுபடுகிறது ... இது போன்று அமைந்த சொற்கள் உங்களுக்குத் தெரியுமா???

பகிருங்கள் உங்கள் அறிவை பிறரும் பின்பற்றட்டும்...

பா விவேக்

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்: இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பற்றி உங்களுக்குத் தெரிந...

Posted: 16 Mar 2015 06:20 AM PDT

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்:

இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த பெருமைகளையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ளவும். உங்களின் கருத்துக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுப்பதிவாக இணையதளத்தில் வெளியிடப்படும்.

பா விவேக்


இறந்தும் உயிர்வாழும் அன்பும் உலகில் உண்டு... பா விவேக்

Posted: 15 Mar 2015 09:57 PM PDT

இறந்தும் உயிர்வாழும் அன்பும் உலகில் உண்டு...

பா விவேக்


0 comments:

Post a Comment