விலங்குகளின் தகவல்கள்:
தகவல் 1
வேலை நேரங்களில் அழகான விலங்குகளின் படங்களைப் பார்த்தால், வேலையை மேலும் விறுவிறுப்பாக செய்ய முடியும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
தகவல் 2
உலகில் என்பது விழுக்காடு விலங்குகள் பூச்சி இனத்தைச் சேர்ந்தவை.
தகவல் 3
சிறு விலங்குகளின் உணர்வு புலன் மனிதர்களைக் காட்டிலும் குறைவானது.
தகவல் 4
விலங்குகள் மனிதர்களைப் போலவே சமூக அழுத்தங்களை எதிர்நோக்குகின்றன என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.
தகவல் 5
'பேந்தர்' என்பது ஒரு விலங்கு அல்ல. அது கருப்பு 'காகர்ஸ்', ஜாகுவார் மற்றும் சிறுத்தை போன்றவற்றை விவரிக்கும் ஒரு சொல்லாகும்.
தகவல் 6
"பிசாசு புழு" எனும் விலங்கு உலகிலேயே மிக ஆழத்தில் வாழக் கூடியவை. இவை 2.2 மைல் (3.6 கிலோமீட்டர்) ஆழத்திலும் உயிர் வாழும்.
தகவல் 7
சார்லஸ் டார்வின் தான் கண்டுப்பிடிக்கும் ஒவ்வொரு விலங்கையும் சாப்பிடுவார்.
தகவல் 8
லியோனர் டோ வின்சி சந்தையில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளை வாங்கி, அவற்றை விடுவிப்பார்.
தகவல் 9
காட்டில் வழும் விலங்குகளில் எழுபது சதவிகிதம் அத்தியை நம்பியுள்ளன.
தகவல் 10
சீன மென்னோடு ஆமை தன் வாயின் மூலம் சிறுநீர் கழிக்கும் என்று முதன் முதலாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
தகவல் 11
அதிகளவில் வேட்டையாடும் விலங்குகள் செர்னோபில் வசிக்கின்றன. ஏனெனில், மனிதர்கள் இல்லாத அவ்விடம் அவற்றிக்குப் பாதுகாப்பை அழிக்கின்றன.
தகவல் 12
உலகில் மிகப் பெரிய விலங்கான ஆப்பிரிக்க யானையும், உயரமான ஒட்டக சிவிங்கியும் ஆப்பிரிக்காவில் உள்ளன.
தகவல் 13
நாய்கள், மாடுகள், எருதுகள், ஆடுகள் உட்பட பல விலங்குகள் தற்கொலை செய்துக்கொள்கின்றன.
தகவல் 14
மரத்தவளை மற்றும் பிற விலங்குகள் குளிர்காலத்தில் திட நிலையாகவும், பூக்காலத்தில் இயல்பாகவும் இருப்பதால், அவை என்றும் ஆரோக்கியமாக வாழ்கின்றன.
தகவல் 15
கால்வின் கிளைனுடைய "ஆண்கள் ஆவேசம்" எனும் புகைப்பட பொறிகள் பரவுவதற்குக் காரணம் அது காட்டு பூனைகள் மற்றும் பிற விலங்குகளை ஈர்க்கின்றது.

0 comments:
Post a Comment