Thursday, 12 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அதிமுக தலைவியோட கேசை இல்லாம ஆக்கத்தான் இந்த ஆதரவு... பலியாகப்போறது அப்பாவியாகிய...

Posted: 12 Mar 2015 04:02 AM PDT

அதிமுக தலைவியோட
கேசை இல்லாம
ஆக்கத்தான் இந்த
ஆதரவு... பலியாகப்போறது அப்பாவியாகிய
நாம்...

இனி மீத்தேன் திட்டத்திற்கு நிலம் தர முடியாதுன்னு எவன் சொன்னாலும் புடிச்சு உள்ள வைக்கலாம்...


நகரத்தில் உள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கு சொல்லிட்டுத்தான் போகனும் ஆனால் கிராமத்த...

Posted: 12 Mar 2015 02:50 AM PDT

நகரத்தில் உள்ள
சொந்தக்காரங்க
வீட்டுக்கு சொல்லிட்டுத்தான் போகனும்

ஆனால் கிராமத்தில் உள்ள
சொந்தக்காரங்க
வீட்டுக்கு சொல்லாமலே போகலாம்.

@முகமது அலி

வீட்டுக்காரம்மா நம்மள டீவி பாக்க உடாம சீரியல் பாத்தா... . . நம்ம செய்ய வேண்டியது...

Posted: 11 Mar 2015 10:20 PM PDT

வீட்டுக்காரம்மா நம்மள
டீவி பாக்க உடாம சீரியல்
பாத்தா...
.
.
நம்ம செய்ய
வேண்டியது சுட்டி டிவி,,,
இல்லாட்டி போகோ..ல
மாத்தி வெச்சிரனும் ...
.
.
மிச்ச பஞ்சாயத்த பசங்க
பாத்துக்குவாங்க.. :P

- ரிட்டயர்டு ரவுடி

0 comments:

Post a Comment