Relax Please: FB page daily Posts |
- பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாமா? . தாத்தா : சரிடா, என்...
- ‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....! ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி...
- :) Relaxplzz
- இது மதத்தின் உச்சக்கட்ட பக்தியாக இருக்குமோ? எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் அறிவு...
- இந்த படத்தில் "கைகள்" தவிர வேறு என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம் ;-)
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- இந்தியாவின் தூண்கள் எப்படி யோசிக்கிறாய்ங்க..... :)
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- இப்படி ஒரு காதலி கிடைத்தால், அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... <3 1) உங்களை சந...
- "இதுதான் இந்தியா"" சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்...
- 30 மணிநேரத்தில்,1330 குரல்களால் வரைந்துமுடிக்கப்பட்ட திருவள்ளூர் ஓவியம் வாழ்த...
- பாதாம் பால் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- இதில் எத்தனை சதுரம் உள்ளது கண்டு பிடியுங்கள்.....?
- :) Relaxplzz
- என் சோக கதையை கேளுங்க நண்பர்களே +2 முடிச்சிட்டு engineering சேரலாம்னு பல கனவு...
- சற்று பெரிய பதிவுதான் ஆனால் பயனுள்ள பதிவு...! இப்படியும் ஒரு கிராமம்,இப்படியும்...
- கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். நழுவிப்போன வாய்ப்பை நினைத்துக்கொண்டு இருக்...
- வாழ்க்கைல பிரச்சினை வர்றப்பலாம் 56789 கால்பண்ண சொல்றான் ஏர்டெல். பிரச்சினையே நான...
- காவல்துறையிலும் காவல்தெய்வங்கள் உண்டு (y)
- Relaxplzz
- ஷ்சூசூசூ........ என் ட்ரெஸ் எப்டி இருக்குனு மட்டும் சொல்லுங்க ! ;-)
- கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும் ? 1. வருமானம் 2. ஒத்து...
- பழைய பதிவு, மீண்டும்... இப்போதைய சூழ்நிலைக்கு.!! இடது பக்கமுள்ள படம் இதற்கு முன...
- பழைய சோற்றை தான் உண்டு, #பாசுமதி, அரிசியை உலகுக்கு அளிக்கிறான், #விவசாயி,
- ''அதிகத் தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம்?'' ''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது...
- இது போன்ற கிராமத்து திண்ணைகளில் அமர்ந்து நண்பர்கள் உறவினர்களுடன் கதை பேசியன் அனு...
- :) Relaxplzz
- :) Relaxplzz
Posted: 07 Mar 2015 09:10 AM PST பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாமா? . தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? பேரன் : இல்லெ, நாம் நம்ம வீட்டுல எப்போதும் 5 பேர் தான் இருப்போம்லெ? நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிவிடுவோம்ல பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவாளெ.. அப்ப நாம் 5 பேர் தானே . . தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .! பேரன் : அதுக்குள்ளே தான் நீ செத்துடுவியே. !!. தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . ! :P :P Relaxplzz |
Posted: 07 Mar 2015 09:00 AM PST 'பிளாஸ்டிக் அரிசி" சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....! ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும். இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும் போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள். கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..! விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..! இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..! மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..! மீண்டும் ஒரு உலக போர்வந்தால் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதிவரும் நிலையில் அவர்கள் எடுத்திருக்கும் ஆயதம் மிகவும் பயங்கரமான ஒன்றாக உணவுக்கான அரிசியிலேயே காட்ட தொடங்கிவிட்டார்கள். இதுலவேற நம்ம கவர்மென்டு சில்லரைவர்தகத்தில் அந்நிய முதலீடுன்னுங்கிற பேர்ல எல்லா நாட்டுகாரனுங்களையும் இந்தியாவுக்குள்ள விட்டு கொஞ்சநாளைக்கு நம்ம பொருள வாங்கிட்டு அப்புறம் அவன் நாட்டிலிருந்து அப்புறம் பிளாஸ்டிக் அரிசியைதான் கொண்டு வந்து விப்பான். நம்ப மக்களும் விலை குறைவா இருக்கேன்னு வாங்கிதின்னு சீக்கிறத்தல போய்சேர போறான். 1940 களில் உள்ளமாதிரி அந்நிய பொருளை வாங்கமாட்டோம்ன்னு கோசம் போட்டு இன்னொரு சுதந்திர போராட்டத்த நடத்த வேண்டிய நிலமைக்கு ஆளாகபோகிறோம். இதைகண்டுபிடித்து செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும் பத்திரிக்கைதான். என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக இருக்க கூடும் இது போன்ற போலிகளை தயாரிப்பவர்கள்?? இதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் தோழர்களே... Relaxplzz ![]() |
Posted: 07 Mar 2015 08:55 AM PST |
Posted: 07 Mar 2015 08:45 AM PST இது மதத்தின் உச்சக்கட்ட பக்தியாக இருக்குமோ? எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் அறிவு மழுங்கும் விதம் நடக்ககூடாது, அப்படி நடக்கிறது என்றால் அங்கே ஒரு போலி மத கும்பல் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்ளலாம். தான் செய்யும் இதுபோன்ற கீழ்தரமான காரியத்தினால் தான் கடவுள் உனக்கு அருள்வான் என்றால் அப்படிபட்ட கேடுகெட்ட கடவுளை தன் அறிவில் கூட சுமக்கக்கூடாது! - Naga Strom Baskaran @ Relaxplzz ![]() |
Posted: 07 Mar 2015 08:40 AM PST |
Posted: 07 Mar 2015 08:35 AM PST |
Posted: 07 Mar 2015 08:30 AM PST |
Posted: 07 Mar 2015 08:23 AM PST |
Posted: 07 Mar 2015 08:17 AM PST |
Posted: 07 Mar 2015 08:09 AM PST இப்படி ஒரு காதலி கிடைத்தால், அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... ♥ 1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள். 2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள். 3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள். 4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள். 5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க. 6) சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள். 7) நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள். 8) உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள். 9) உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள். 10) நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்... Relaxplzz |
Posted: 07 Mar 2015 08:00 AM PST "இதுதான் இந்தியா"" சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை.... பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........ சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம் சேலைகள் இல்லை..... ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்..... சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்... ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போக ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்.... சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்..... சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்..... சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்..... நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்...... பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன..... கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்.. கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்.. தேசம் என் இந்தியா..... Relaxplzz ![]() |
Posted: 07 Mar 2015 07:50 AM PST |
Posted: 07 Mar 2015 07:40 AM PST |
Posted: 07 Mar 2015 07:30 AM PST |
Posted: 07 Mar 2015 07:25 AM PST |
Posted: 07 Mar 2015 07:20 AM PST |
Posted: 07 Mar 2015 07:10 AM PST என் சோக கதையை கேளுங்க நண்பர்களே +2 முடிச்சிட்டு engineering சேரலாம்னு பல கனவுகளோடு, என்ன department எடுக்கலாம்னு யோசிச்சேன் mechanical - வேணாம் காருக்கு அடில படுக்கவிட்டுருவாங்க electrical -அய்யோ shock அடிக்கும் civil - வெயில்ல சுத்தனுமே computer - ஹாம் AC roomல உட்காந்து வேலைப்பார்க்கலாம்... computer பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கலாம்... spider man மாதிரி graphics, chuti Tv மாதிரி animation, hackலாம் பண்ணலாம்னு computer department எடுத்தேன்... 1st yearல maths, physics, chemistryனு நடத்திட்டு இருந்தாங்க... சார்... computer subject இன்னும் வரலனேன் அதெலாம் 2nd yearல தான் உண்டுனாரு... சரினு 2nd year போனா, அங்க electrical, mechanical, M.B.A, maths subjectனு ஒடிட்டு இருக்கு... computer subject 2 தான் இருந்துச்சு... சார் இந்த graphics, animationலாம் எப்ப வரும்னு கேட்டா, final year ல வரும். அதுக்குனு Multimedia lap இருக்குனாங்க... சரினு நானும் hollywood graphics laboratory range think பண்ணி போனா, அதே பழைய labல multimedia lapனு stricker ஒட்டி வைச்சிருக்கானுக, சரினு உள்ளே போனா, அங்க vodofone zozoo மாதிரி ஒரு பொம்மைய flashல வரஞ்சிட்டு, இதான் animationனு சொல்றானுவ, நானும் வரைஞ்சேன். but vodofone zozooக்கு T.P வந்தமாதிரி இருந்துச்சு, இப்படி கேவலமான Education system இருந்தா, இளைஞர்கள் facebook twitterல குப்பை தான் கொட்ட முடியும்! ஒரு விஞ்னானிய வெளங்கமாம ஆக்குனது, இந்த "Anna University" தான் - Siva Subramanian M Relaxplzz |
Posted: 07 Mar 2015 07:00 AM PST சற்று பெரிய பதிவுதான் ஆனால் பயனுள்ள பதிவு...! இப்படியும் ஒரு கிராமம்,இப்படியும் ஒரு தலைவர் பாராட்ட_நினைத்தால்_பகிருங்கள் நம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்திக் காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெத்து வேட்டுகளோ வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ப்ளக்சுகளில் மின்னிக் கொண்டிருக்கின்றனர் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தினந்தோறும் பத்திரிகையைத் திறந்தால் ஊழல் செய்திகளே பல பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தங்கள் பதவிக் காலத்திற்குள் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை உண்மையான மக்கள் நலனுக்காக உழைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் கிராமங்களோ வறுமை,வறட்சி,நோய்கள் அறியாமை இவற்றின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. நாளுக்கு நாள் கிராம மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தை வளப்படுத்த வேண்டியவர்களோ தங்களை மட்டும் வளப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி பட்டவர்களுக்கு மத்தியிலே இப்படி ஒரு மனிதர் எப்படி உருவானார்?. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்வதற்கு பதிலாக அரசு திட்டங்களை பயன்படுத்திகொள்வதோடு மகாத்மா காந்தியின் கொள்கைகளான சுயசார்பு, சுயகட்டுப்பாடு சுயஆட்சி முறையை பின்பற்றி ஹிவாரே பசார் என்ற தனது கிராமத்தை இந்தியாவின் மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டி இருக்கிறார் பொப்பட் ராவ் பாகுஜி பவார். இது ஒரு நாளில் நிகழ்ந்த மாயாஜாலமல்ல. அயராத முயற்சியும் தளராத தன்னபிக்கையுமே இந்த இந்த கிராமத்தின் உயர்வுக்கு காரணம். கிராம மக்கள் இவர் மீது அபார நம்பிக்கை வைத்து உழைத்தனர்: இன்று உயர்ந்தனர், அப்படி_என்னதான்_செய்தார் இவர்? வியக்கும் அளவுக்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது? மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத்நகர் மாவட்டத்தில் சஹ்யாத்ரி மலைப் பகுதிக்கு அருகில் உள்ள மழை மறைவுப் பிரதேச கிராமங்களில் ஒன்று ஹிவாரே பசார். இந்த கிராமத்து மக்களின் சராசரி வருமானம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 20 மடங்கு அதிகம்.முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்து தடைக் கற்களையும் தகர்த்தெறிந்து கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று முன் மாதிரி கிராமமாக திகழவைத்த சாதனையாளரின் வெற்றிக் கதை இதோ சிறந்த_தலைவர் உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிற பொப்பட்ராவ் பாகுஜி பவார் அகமத் நகரில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்தார். வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும் வணிக எண்ணம் தோன்றவில்லை. மகாத்மா காந்தி,வினோபாபாவே,அண்ணா ஹசாரே,பாபா ஆம்டே கொள்கைகளால் கவர்ப்பட்ட பொப்பட் ராவ் மோசமான நிலையில் இருந்த தன கிராமத்தை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று விரும்பினார். 1990 இல் மக்களால் ஒரு மனதாக கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அன்று முதல் ஓய்வை ஒதுக்கி வைத்து விட்டு உழைக்கத் தொடங்கினார். தனது கிராமத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பஞ்சசூத்ரம் என்ற ஐந்து வழிமுறைகளை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வலியுறுத்தினார் 1)அனைவரும் தனது உழைப்பை கிராமத்திற்காக இலவசமாக தருவது 2)கிராமத்தில் ஆடு மாடுகள் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தாவரங்களை மேய்ச்சலை தடுப்பது 3)மரங்கள் வெட்டுவதை முழுமையாக தடை செய்வது 4)கிராமத்தில் மது விலக்கை கடை பிடிப்பது 5)குடும்ப கட்டுப்பாடு முதலில் சிரமப்பட்டாலும் பின்னர் இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல் பட்டனர்.கிராம மக்கள். ஏரி குளங்கள், கால்வாய்களை சீரமைத்தல்,மரம் நடுதல் போன்றவற்றிக்கு கூலி இன்றி தங்கள் உழைப்பை தந்தனர். கண்டபடி புல்வெளிகளையும் தாவரங்களையும் ஆடுகள் மேய்வதை கட்டுப்[ படுத்தினர். 94-95 இல் 200 டன்னாக இருந்த புல் உற்பத்தி 2001-2002 இல் 5000 டன்னாக உயர்ந்தது மரம் வெட்டுவதை முழுமையாக தடை செய்திருந்ததால் மரங்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்தது. மதுவிலக்கை கண்டிப்பாக கடை பிடித்ததால் மனித வளத்தின் ஆற்றல் உய்ரந்ததோடு குற்றசெயல்கள் முற்றிலும் ஒழிந்திருந்தது. குடும்பக் கட்டுப்பாடு முறையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. வறுமை ஒழியவும் தன்னிறைவு அடையவும் இது உதவியது. கிராமத்தை சேராதவர்களுக்கு நிலங்கள் விற்பது தடுக்கப்பட்டது. இதனால் வணிக நோக்கம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது. நீர் வளத்தை அதிகப்படுத்த திட்டம் தீட்டப் பட்டு முறையாக செயல்படுத்தப் பட்டது. அதிக நீர் உறிஞ்சும் பயிர்களான கரும்பு போன்றவை பயிர் செய்தல் தவிர்க்கப்பட்டது. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கண்டபடி நீர்உறிஞ்சி பயன்படுத்துவது தடை செய்யப் பட்டது. 1995 முதல் 2005 வரை நிலத்தடி நீர் சேகரித்தல்,மழைநீரை தேக்கி வைத்தல் போன்றவற்றை மக்கள் பங்கேற்புடன் திட்டமிட்டு செயல்படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்தது 70 -80 அடியில் இருந்த நீர்மட்டம் 20-25 அடியாக அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 300 லிட்டரில் இருந்து 3000 லிட்டராக உயர்ந்துள்ளதாம்.தங்கள் கிராமத்தில் தயாரிக்கப் படும் பால் பொருட்களுக்கென்று தனி ட்ரேட் மார்க் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. பெரிய அளவில் தொழில் நுட்பங்களோ முதலீடோ இல்லாமல் கிடைப்பதை வைத்து சுயஉழைப்பு,கூட்டுறவு,கட்டுப்பாடு,ஒற்றுமை இவற்றின் மூலமே முன்னேற முடியும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து இந்த கிராமம். வேலை வாய்ப்பு கல்வி, சுகாதாரம், அடிப்படைவசதிகள் எல்லாம் இங்கேயே கிடைத்ததால் கிராமத்தை விட்டு பிழைக்க சென்ற குடும்பங்கள் மீண்டும் ஹிவாரே பஜாருக்கே திரும்பி விட்டார்களாம். அருகிலுள்ள கிராமங்கள் ஹிவாரே பஜாரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தன. இது போன்று இன்னும் சில கிராமங்கள் இருக்கக் கூடும். நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதிலும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும். ஒரு கூட்டு முயற்சியால் சிகரத்தை எட்டியுள்ளது என்றாலும் சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி வழிகாட்டிய பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர். ஒரு நல்லதலைவர் இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம். ஹிவாரே பஜார் கிராமத்துக்கு ராவ் பாகுஜி பவார் என்ற சிற்பி கிடைத்தார். நாட்டுக்கு_இப்படி_ஒருவர்_கிடைப்பாரா? கிடைத்தாலும் விடுவார்களா? உங்களுக்காக ஒருவன் உங்களில் ஒருவன் #சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்) கொசுறு: இந்த கிராமத்துக்கென்று வலைப்பக்கமும் உண்டு அதன் முகவரி http://hiware-bazar.epanchayat.in/ Relaxplzz ![]() |
Posted: 07 Mar 2015 06:50 AM PST |
Posted: 07 Mar 2015 06:45 AM PST வாழ்க்கைல பிரச்சினை வர்றப்பலாம் 56789 கால்பண்ண சொல்றான் ஏர்டெல். பிரச்சினையே நான் பண்ணாத 56789 காலுக்கு நீ பில்லு போட்டதாலதான்டா . - Selva |
Posted: 07 Mar 2015 06:40 AM PST |
Posted: 07 Mar 2015 06:30 AM PST |
Posted: 07 Mar 2015 06:20 AM PST |
Posted: 07 Mar 2015 06:10 AM PST கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும் ? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழுதுபோக்கு 5. ரசனை 6. ஆரோக்கியம் 7. மனப்பக்குவம் 8. சேமிப்பு 9. கூட்டு முயற்சி 10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன? 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். 14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். 17. ஒளிவு மறைவு கூடாது. 18. மனைவியை நம்ப வேண்டும். 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும். 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. 21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். 22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும். 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது. 27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். 29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும். 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும். 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும். 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். 34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது. 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும். மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. 8. அதிகாரம் பணணக் கூடாது. 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது. 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும். 11. கணவனை சந்தேகப்படக் கூடாது. 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது. 13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும். 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது. 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும். 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும். 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது. 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும். 20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும். 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும். 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும். 24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும். 25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும். 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது. 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும். 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும். 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது. 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். Relaxplzz |
Posted: 07 Mar 2015 06:00 AM PST பழைய பதிவு, மீண்டும்... இப்போதைய சூழ்நிலைக்கு.!! இடது பக்கமுள்ள படம் இதற்கு முன் சீனாவில் ஒரு மிருககாட்சி சாலையில் ஒருவர் புலி இருக்கும் பகுதிக்குள் வேண்டுமென்றே சென்றார்,புலி அவரை கொடூரமாக தாக்கி இழுத்து சென்றது.சுதாரித்து கொண்ட மிருககாட்சி சாலை ஊழியர்கள் புலியை மயக்க மருந்து தோட்டா மூலம் மயக்கமடைய செய்து அவரை காப்பாற்றினர்.வலது பக்கமுள்ள படம் இந்தியாவில் புலியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டவர். இதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும், உணவிற்கு கொலை செய்யும் புலிபோல உடலுக்கு கற்பழிக்கும் ஆண் மிருகங்கள் உலகமெங்கும் இருக்கின்றன. சில மேலை நாடுகளில் பாலியல் உணவுகள் எளிதாக கிடைப்பதால், அது பற்றி விழிப்புணர்வால் பசியில்லாமல் இருக்கிறார்கள். சில நாடுகளில் மயக்க மருந்து துப்பக்கி போல சட்டங்கள் கடுமையாக உள்ளன. ஆனால் இந்தியாவில் இந்த இரண்டுமே இல்லை. ஒன்று பெண்களை உடலாக மட்டும் பார்க்காத ஒரு கலாச்சாரம் ஏற்பட்டு ஆண்கள் பசியில்லாமல் இருக்க வேண்டும், அல்லது பசித்தாலும் விருப்பமில்லாத இரையை தொட முடியாதபடி சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இது இரண்டுக்குமே இன்னும் சில காலம் பிடிக்கும். இது பிற்போக்கு தனமாக தெரிந்தாலும் சரி, அதுவரை பெண்கள் தான் தங்களை மிருகங்களுக்கு உணவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வன்புணர்வது மிருகம் என்று தெரிந்தும். இல்லை நான் கூண்டுக்குள் தான் செல்வேன், மிருகம் என்னை கடிக்க கூடாது என்று சொன்னால், அது மிருகத்தின் அறியாமையல்ல உங்கள் அறியாமை தான்... "அஞ்சுவது அஞ்சுதல் அறிவார் தொழில்" என்பது வள்ளுவன் வாக்கு. - Boopathy Murugesh Relaxplzz ![]() |
Posted: 07 Mar 2015 05:50 AM PST |
Posted: 07 Mar 2015 05:45 AM PST ''அதிகத் தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம்?'' ''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான். அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது. பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான். கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!'' ;-) ;-) Relaxplzz |
Posted: 07 Mar 2015 05:40 AM PST |
Posted: 07 Mar 2015 05:30 AM PST |
Posted: 07 Mar 2015 05:19 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment