Relax Please: FB page daily Posts |
- அருமையான உடல் ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :P Relaxplzz
- இந்தியா ஆஸ்திரேலியா செமி பைனல்ல இந்தியாதான் கண்டிப்பா ஜெயிக்கும்னு நாம நம்பறதுக்...
- நாளைய ஸ்பெஷல் : கங்காரு பிரியாணி :P Relaxplzz
- ;-) Relaxplzz
- மூடர்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைக்கு முடிவில்லை.
- சமூக வலைத்தளங்களில் எழுதுவோரை கைது செய்யும் 66 ஏ சட்டம் செல்லாது!! உச்சநீதிமன்ற...
- :) Relaxplzz
- விவசாய நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் - மோடி # ஒருத்தரை ஏமாத்தணும்...
- :) Relaxplzz
- சிட்னியில் நாளையும் நாளை மறுதினமும் மழை பெய்து போட்டி ரத்தானால் இந்தியா இறுதி போ...
- :) Relaxplzz
- "எனக்கு அப்பவே தெரியும்" "என்னது?" "விஜய் TV-ல உலக கோப்பை மேட்ச் போடும் போதே.,...
- ;-) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- காதலில் தோல்வி என்றால் தற்கொலை செய்ய விரும்பவில்லை என்னை விட சிறந்தவன் அவளுக்க...
- :) Relaxplzz
- சேல்ஸ்மேன்: "சார், ஒரு முக்கியமான personal வேலை நாளைக்கு லீவு வேணும்!" மேனஜர் :...
- பெண்கள் பற்றிய பொன் மொழிகள் ...! பெண் இன்றிப் பெருமையும் இல்லை: கண் இன்றிக் காட...
- ஞாபக சக்தி அதிகரிக்க ! ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவத...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- வெளிநாட்டு வாழ்க்கை வேதனை இல்லை சாதனை.. தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு...
- கைக்குழந்தை மார்பில் தூங்கும்போது அசையாது அமர்ந்திருக்கும் ஆண் தான் உண்மையான ஆணழ...
- :) Relaxplzz
- இந்தத் தகவல் உங்களிடத்தில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம் !! உலகத்தில் ஐந்து...
- :) Relaxplzz
- அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!! தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல்...
Posted: 25 Mar 2015 09:30 AM PDT |
Posted: 25 Mar 2015 09:20 AM PDT |
Posted: 25 Mar 2015 09:10 AM PDT இந்தியா ஆஸ்திரேலியா செமி பைனல்ல இந்தியாதான் கண்டிப்பா ஜெயிக்கும்னு நாம நம்பறதுக்கான காரணங்கள்..... 1. ஆஸ்திரேலியா எல்லா matchலயும் ஜெயிச்சு record பண்ணிகிட்டு வரும் போது அதை தடை பண்றது நாமதான்..... இப்ப பார்த்தீங்கனா இது வரை செமி பைனல்ல ஆஸ்திரேலியா தோத்ததே இல்லியாம்..... ஸோ நாம தோக்கடிப்போம்.... 2. முதல் செமி பைனல்ல விளையாண்ட தென் ஆப்பிரிக்கா லீக் போட்டியில நம்மகிட்ட தோத்து இருக்கு. அது மாதிரி நம்ம கூட மோதப் போற ஆஸ்திரேலியா லீக் போட்டியில நியூசிலாந்து கிட்ட தோத்து இருக்கு....இந்த லாஜிக் படியும் நாமதான் ஜெயிப்போம்..... 3. கால் இறுதியில பங்களாதேஷ் கூட மோதறதுக்கு முன்னாடி whats appல பங்களாதேஷை கலாய்ச்சு வீடியோ வந்துச்சு....நாம ஜெயிச்சோம்.... அது மாதிரி இப்ப ஆஸ்திரேலியாவை கலாய்ச்சு வீடியோ வருது..... ஸோ நாம ஜெயிப்போம்..... (இதெல்லாம் ஒரு பொழப்புனு நீங்க துப்பறது தெரியுது) # மேட்ச் ரிசல்ட் தெரியற வரைக்குமாவது எல்லா லாஜிக்கும் போட்டு பாத்து மனசை தேத்திக்குவோம்..... - Ravi Swaminathan Relaxplzz |
Posted: 25 Mar 2015 09:00 AM PDT |
Posted: 25 Mar 2015 08:53 AM PDT |
Posted: 25 Mar 2015 08:50 AM PDT |
Posted: 25 Mar 2015 08:45 AM PDT சமூக வலைத்தளங்களில் எழுதுவோரை கைது செய்யும் 66 ஏ சட்டம் செல்லாது!! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!! |
Posted: 25 Mar 2015 08:41 AM PDT |
Posted: 25 Mar 2015 08:30 AM PDT விவசாய நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் - மோடி # ஒருத்தரை ஏமாத்தணும்னா முதல்ல அவரோட ஆசையை தூண்டி விடணும் * சதுரங்க வேட்டை. |
Posted: 25 Mar 2015 08:26 AM PDT |
Posted: 25 Mar 2015 08:20 AM PDT சிட்னியில் நாளையும் நாளை மறுதினமும் மழை பெய்து போட்டி ரத்தானால் இந்தியா இறுதி போட்டிக்கு சென்றுவிடும் என்ற சிறிய தகவலுடன் - கப்பல் வியாபாரி |
Posted: 25 Mar 2015 08:15 AM PDT |
Posted: 25 Mar 2015 08:10 AM PDT |
Posted: 25 Mar 2015 08:05 AM PDT |
Posted: 25 Mar 2015 08:02 AM PDT |
Posted: 25 Mar 2015 07:53 AM PDT |
Posted: 25 Mar 2015 07:50 AM PDT |
Posted: 25 Mar 2015 07:48 AM PDT |
Posted: 25 Mar 2015 07:41 AM PDT சேல்ஸ்மேன்: "சார், ஒரு முக்கியமான personal வேலை நாளைக்கு லீவு வேணும்!" மேனஜர் : "அந்த வேலை Ind vs Aus. மேட்சுன்னா, என் வீட்லயே பார்க்கலாம் வா"! #ஞே #SemiFinalFever - Suresh Aditya |
Posted: 25 Mar 2015 07:35 AM PDT பெண்கள் பற்றிய பொன் மொழிகள் ...! பெண் இன்றிப் பெருமையும் இல்லை: கண் இன்றிக் காட்சியும் இல்லை. பெண் கிளை, பெருங்கிளை. பெண் மிரண்டால் வீடு கொள்ளாது. பெண்ணுக்கு பொன் இட்டுப் பார். பெண் பாவம் பொல்லாதது. பெண் வாழ, பிறந்தகம் மகிழும் பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும். பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -துவிஜேந்திரலால் பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு- லெனின் சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்- காந்தியடிகள் பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.- சைரஸ் காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்-ஷேக்ஸ்பியர். அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது- டேவிட்ஹ்யூம் பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபிட்சம் அடையாது -நேரு. பெண்களின் கண்ணீரே உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி-வில்சன் மிஸ்னர். பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்-வேட்லி. Relaxplzz ![]() "பெண்கள் பக்கம்" |
Posted: 25 Mar 2015 07:29 AM PDT ஞாபக சக்தி அதிகரிக்க ! ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது. வெந்நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும். பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பசலைக்கீரை சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும். பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி கூடும். செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தக் காம்பை நீக்கிவிட்டு சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும். முளைக்கீரையுடன் வல்லாரைக் கீரை சேர்த்து பருப்புடன் சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும். துளசி இலையை தினசரி சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் ஞாபகசக்தி பெருகும். Relaxplzz ![]() இயற்கை வைத்தியம் |
Posted: 25 Mar 2015 07:22 AM PDT |
Posted: 25 Mar 2015 07:19 AM PDT |
Posted: 25 Mar 2015 07:13 AM PDT |
Posted: 25 Mar 2015 07:10 AM PDT வெளிநாட்டு வாழ்க்கை வேதனை இல்லை சாதனை.. தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்… பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்… இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்… கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது… தொலைதூர பாசம் செய்தே காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்… நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்… வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள் (எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க…) உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது(இவர்கள் பேச்சி). வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை. கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள், நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்… எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள். வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள். திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்… ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம். இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது… நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை வாலிபத்தை. இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது… அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்… ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது . எத்தனையோ இழந்தோம். எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்… இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா..? இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா..? சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன் யாரடா..? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா..! உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன்..! நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது…! Relaxplzz |
Posted: 25 Mar 2015 05:50 AM PDT |
Posted: 25 Mar 2015 05:46 AM PDT |
Posted: 25 Mar 2015 03:48 AM PDT இந்தத் தகவல் உங்களிடத்தில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம் !! உலகத்தில் ஐந்து மிகப் பெரும் பணக்கார்களின் பெயர்களைச் சொல்லுங்கள் ? ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர்களை சொல்லுங்கள் ? சமீபமாக நோபல் பரிசு பெற்ற பத்து நபர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் ? இந்தக் கேள்விகளுக்கு மிகச் சரியான பதில்களை சொல்வதற்கு நாம் மிகவும் தடுமாறிப் போய்விடுவோம். ஏனென்றால் நேற்றைய தலைப்புச் செய்திகளைக் கூட நாம் மறந்து விடுகிறோம்.. ஏனென்றால் சாதனைகள் நம் மனதில் நிற்காது.!விருதுகளும் மறக்கப்பட்டு விடும். இப்பொழுது வேறு ஐந்து கேள்விகளைப் பார்ப்போம் : உங்களது பள்ளிப் பருவத்தில் சிறந்த ஐந்து ஆசிரியர்களின் பெயர்களை கூறுங்கள்? உங்களின் கடினமான நேரத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருந்த ஐந்து நண்பர்களின் பெயர்கள்? உங்களுக்கு நல்ல விஷயங்களை தங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொடுத்த ஐந்து நபர்களின் பெயர்கள்? உங்களின் திறமையை கண்டறிந்து அவற்றை உங்களுக்கு தெரியப்படுத்தியவர்களின் பெயர்கள்? நீங்கள் மகிழ்ச்சியோடு உங்கள் நேரத்தை செலவிடும் ஐந்து நபர்களின் பெயர்கள்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் வெகு எளிதாக பதில் கூறி விடுவீர்கள். ஏனென்றால் உங்கள் வாழ்க்கைக்கு உதவியர்கள் எல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் வெகு சாதாரண மக்களே.! உங்கள் உலகத்தை அழகு படுத்தியர்கள் இத்தகைய சாதாரண மனிதர்கள்தான். எனவே அவர்களை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள் ! அவர்களோடு சந்தோஷமாக இருங்கள். எப்பொழுதுமே வாழ்வில் சிறப்பான விஷயங்கள் சாதாரணமாகத்தான் இருக்கும்.!! எளிமையாகத்தான் இருக்கும்! - கணபதி சுப்பிரமணியன் Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 25 Mar 2015 03:40 AM PDT |
Posted: 25 Mar 2015 03:10 AM PDT அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!! தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாசுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் 1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். 2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். 3.வயிற்றுப் புண் குணமாகும். 4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும். 5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். 7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். 8.மலச்சிக்கல் நீங்கும். 9.புற்று நோய்க்கு நல்ல மருந்து. 10.உடல் இளைக்க உதவும் 11.இரவில் நல்ல தூக்கம் வரும். 12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும். 13.மூட்டு வலி நீங்கும். 14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். 15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும். அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்தமருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடை கொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம் சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து. உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம். ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment