Tuesday, 24 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மூடர்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைக்கு முடிவில்லை.

Posted: 24 Mar 2015 10:57 AM PDT

மூடர்கள் இருக்கும் வரை
மூட நம்பிக்கைக்கு
முடிவில்லை.


"எனக்கு அப்பவே தெரியும்" "என்னது?" "விஜய் TV-ல உலக கோப்பை மேட்ச் போடும் போதே.,...

Posted: 24 Mar 2015 06:55 AM PDT

"எனக்கு அப்பவே
தெரியும்"

"என்னது?"

"விஜய் TV-ல உலக கோப்பை
மேட்ச் போடும் போதே.,
TRP க்காக, இப்படி ஏதாவது
செய்து அழவைத்து
செண்டிமெண்ட் பண்ணி
தான் முடிப்பாங்கன்னு!"
:P

@சூர்யா


ஆபிஸ்ல ஒவ்வொரு தடவையும் கதவு கிட்ட போனதும், Push,Pull க்கான அர்த்தம் மறந்துடுது...

Posted: 24 Mar 2015 04:57 AM PDT

ஆபிஸ்ல ஒவ்வொரு
தடவையும் கதவு கிட்ட
போனதும்,

Push,Pull க்கான அர்த்தம்
மறந்துடுது.

@துரை மோகன்

யோவ்... இங்கிருந்த மரங்கள வெட்டி ரோடு போட்டவங்கள வரச்சொல்லுயா? அதுவரைக்கு இந்த இ...

Posted: 24 Mar 2015 04:30 AM PDT

யோவ்... இங்கிருந்த மரங்கள
வெட்டி ரோடு
போட்டவங்கள
வரச்சொல்லுயா?
அதுவரைக்கு இந்த இடத்த
விட்டு நகரமாட்டோம்...

@காளிமுத்து


சமூக வலைத்தளங்களில் எழுதுவோரை கைது செய்யும் 66 ஏ சட்டம் செல்லாது!! உச்சநீதிமன்ற...

Posted: 23 Mar 2015 10:38 PM PDT

சமூக வலைத்தளங்களில் எழுதுவோரை கைது
செய்யும் 66 ஏ சட்டம்
செல்லாது!!

உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

Posted: 23 Mar 2015 10:36 PM PDT


சிங்கப்பூர் வாழ் மலையாளிகள் சங்கம் : தமிழர்களுக்கு இணையான எண்ணிக்கையில் நாங்களும...

Posted: 23 Mar 2015 10:24 PM PDT

சிங்கப்பூர் வாழ்
மலையாளிகள் சங்கம் :
தமிழர்களுக்கு
இணையான
எண்ணிக்கையில்
நாங்களும் இருக்கிறோம்.
ஏன் மலையாள மொழியை
ஆட்சி மொழியாக
கொண்டுவரப்படவில்லை?

லீ குவான் யூ : நீங்கள்
இங்கு பணம் சம்பாதிக்க
வந்தவர்கள்.. வாழ்கிறீர்கள்..
ஆனால் தமிழர்கள் எங்கள்
சுதந்திரத்திற்காக
எங்களோடு போராடி
வாழ்வையே தந்தவர்கள்..
அதனால் தான் தமிழ்
மொழியை ஆட்சி
மொழியாக்கினோம்...


வேதாரண்யம் அருகே வைக்கப்பட்டுள்ள பதாகை! சிங்கப்பூரில் தமிழை வாழ்வாங்கு வாழ வைத்...

Posted: 23 Mar 2015 10:16 PM PDT

வேதாரண்யம் அருகே வைக்கப்பட்டுள்ள பதாகை!

சிங்கப்பூரில் தமிழை
வாழ்வாங்கு வாழ வைத்த தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி!


0 comments:

Post a Comment