Sunday, 1 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 01 Mar 2015 09:45 AM PST

:) Relaxplzz

Posted: 01 Mar 2015 09:30 AM PST

எப்படி எல்லாம் பயபுள்ளங்க யோசிக்கிறாங்க...

Posted: 01 Mar 2015 09:20 AM PST

எப்படி எல்லாம் பயபுள்ளங்க யோசிக்கிறாங்க...


ஒரு டாஸ்மாக் பாரில் சேரில் சோகமாக அமர்ந்த அந்த இளைஞன் சப்ளையரிடம் ஆர்டர் செய்தான...

Posted: 01 Mar 2015 09:10 AM PST

ஒரு டாஸ்மாக் பாரில் சேரில் சோகமாக அமர்ந்த அந்த இளைஞன் சப்ளையரிடம் ஆர்டர் செய்தான்.

"தம்பி!! ஒரு பீர்!"

"என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி வேறு டல்லா இருக்கு?" சப்ளையர் அக்கறையோடு கேட்டான்.

"அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!" சலித்து சொன்னான் இளைஞன்.

சப்ளையர் விடுவதாக இல்லை ....

"பரவாயில்லை! சொல்லுங்கண்ணே!!"

"அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமாட்டேன்னு சொல்லிட்டா" தயங்கி பதிலளித்தான் அந்த இளைஞன்.

"போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?"

சப்ளையர் கேட்டதும் அந்த இளைஞன் அழ ஆரம்பித்து சொன்னான் ....!

"அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!"

:D :D

Relaxplzz

இதை அனைவரும் அதிகமாக பகிருங்கள் நண்பர்களே இனி புலம்பாமல் டயல் செய்யுங்கள்! மின...

Posted: 01 Mar 2015 09:00 AM PST

இதை அனைவரும் அதிகமாக பகிருங்கள் நண்பர்களே

இனி புலம்பாமல் டயல் செய்யுங்கள்!

மின்வெட்டு என்றாலே 1912 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம், மொபைலில் இருந்தும் பேசலாம். புகார் தெரிவித்த பிறகு சரிசெய்து விடுகிறோம் என்று டிமிக்கி கொடுத்துவிடுவார்கள்... தொடர்ந்து பேசி புகார் தெரிவித்ததற்கு ஆதாரமாக புகார் எண்ணை மறக்காமல் கேளுங்கள்.... கேட்டால்தான் கொடுப்பார்கள்.

புகார் தெரிவித்த சில மணி நேரங்களில் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அது மாதிரி மின்வெட்டை சரி செய்யாதபட்சத்தில் மாநகரம், நகரம். பஞ்சாயத்து என்ற ஊர்களை பொறுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு சில மணிநேரங்கள் இருக்கிறது அதனை தாண்டியும் ஒன்றும் சரி செய்யவில்லையென்றால் மறுபடியும் அழைத்து உங்கள் புகார் எண்ணை தெரிவித்து மேல்முறையீடு செய்யும்போது மின்சார வாரியம் நுகர்வோருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டியிருப்பதால், புகார் தெரிவித்து எண்ணை வாங்கிகொண்டாலே உங்கள் மின்வெட்டு பிரச்னை தீர்ந்த மாதிரிதான்...

எல்லோரும் முயற்சி செய்து பாருங்கள்.....!

ஷேர் பண்ணுங்க நண்பர்களே......! !

Relaxplzz


:) Relaxplzz

Posted: 01 Mar 2015 08:55 AM PST

" குடும்பம்னா நாலும் இருக்கும்தான்டி ............ பொறுத்து போடி !!!. : அது சரி ....

Posted: 01 Mar 2015 08:50 AM PST

" குடும்பம்னா நாலும் இருக்கும்தான்டி ............
பொறுத்து போடி !!!.
:
அது சரி ...............
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
" குடும்பமே நாலு இருந்தா என்னடி பன்றது .......

:O :O

இப்படி ஒரு தேர்வு முறை இருந்திருந்தால் நான் ஒண்ணாங்கிளாஸ்க்கு மேலே வந்திருக்கவே...

Posted: 01 Mar 2015 08:45 AM PST

இப்படி ஒரு தேர்வு முறை இருந்திருந்தால் நான் ஒண்ணாங்கிளாஸ்க்கு மேலே வந்திருக்கவே மாட்டேன்...

நல்ல வேளை...

பொழைச்சேன்

என்னமா நீங்க இப்பிடி பண்ணுரீங்கலே


:) Relaxplzz

Posted: 01 Mar 2015 08:30 AM PST

அழகிய விநாயகர்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 01 Mar 2015 08:23 AM PST

அழகிய விநாயகர்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:( Relaxplzz

Posted: 01 Mar 2015 08:17 AM PST

உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம். இன்றைய மாலைமலரில் படித்தது சென...

Posted: 01 Mar 2015 08:00 AM PST

உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம். இன்றைய மாலைமலரில் படித்தது

சென்னை தனியார் ஆஸ்பத்திரியின் தவறான ஆபரேஷனால் உயிருக்கு போராடும் இளம்பெண்

அவள் மீண்டு வருவாளா...? என்ற பரிதவிப்பில் கணவர்!

அம்மா, இனி உன்னால் நடக்க முடியாதா... சாப்பாடு ஊட்ட மாட்டியா...? என்று அழும் குழந்தைகள்!

சக்கர நாற்காலியில் அமர்ந்து டியூப் வழியே செலுத்தப்படும் உணவை உட்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் அமுதா.

குதிரை போல் துள்ளி குதித்து நடமாடிய அமுதா திடீரென்று நடைபிணம் போல் ஆகிவிட்டதை நினைத்து மொத்த குடும்பமும் கண்ணீரில் மிதக்கிறது.

கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் அமுதா (35). இவர் விக்னேஸ்வரன் (14), விஜய நாராயணன் (10) என்ற இரண்டு குழந்தைகளின் தாய்.

மண்ணினால் செய்யப்படும் விதவிதமான வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். திடீரென்று அமுதா இந்த நிலைக்கு ஆளானது ஒரு தவறான ஆபரேசனால்.

நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க விவரித்தார் அமுதாவின் கணவர் கவுரி சங்கர்.

நான் கொல்கத்தா, உ.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சென்று மண் சிற்பங்களை வாங்கி வருவேன். இந்த சிற்பங்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது. கடை வியாபாரத்தை அமுதா கவனித்து கொண்டார்.

விலை உயர்ந்த மண் சிற்ப அலங்கார பொருட்களை வாங்குவதற்காக எங்கள் கடைக்கு ஏராளமான திரை நட்சத்திரங்களும் வருவார்கள். அப்போது பிரபல நடிகை ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது 'ஒபிசிடி' (வயது பருமன்) ஆபரேசன் செய்து கொண்டால் உடல் ஸ்லிம் ஆகி அழகு கூடும் என்று கேள்விப்பட்டிருக்கிறார்.

அன்று முதல் ஒபிசிடி ஆபரேசன் செய்து கொள்ள அமுதாவுக்கும் ஆசை வந்தது. அந்த ஆபரேசன் செய்யும் அளவுக்கு என் மனைவி உடல் பருமன் இல்லை. எனவே நான் வேண்டாம் என்று தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை.

ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களும் ஒபிசிடி ஆபரேசன் சாதாரணமானதுதான். இதை செய்து கொண்டால் உடல் மெலிந்து ஐஸ்வர்யாராய் மாதிரி ஆகிவிடலாம். வாழ் நாள் முழுக்க சர்க்கரை வியாதியும் வராது என்று ஆசை காட்டி இருக்கிறார்கள்.

டாக்டர்களின் ஆலோசனையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட அமுதா தனியாகவே சென்று அட்மிட் ஆகிவிட்டார். பிறகு என்னை கட்டாயப்படுத்தி ஆபரேசனுக்கு சம்மதம் கேட்டார்.

பின்விளைவுகள் ஏதாவது வந்துவிடும். வேண்டாம் என்று நான் பலமுறை எடுத்து கூறியும் அவள் கேட்க வழியில்லை. வேறு வழியில்லாமல் ஆபரேசனுக்கு சம்மதித்தேன்.

ரூ.3 லட்சம் செலவு செய்து ஆபரேசன் செய்தோம். வீடு திரும்பிய பத்து பதினைந்து நாளில் மீண்டும் வயிறு வலி ஏற்பட்டதால் அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம்.

ஆபரேசன் செய்த இடத்தில் ஓட்டைகள் சரியாகவில்லை. அதன் வழியே சீழ் கொட்டுகிறது. அதை அகற்றினால் சரியாகிவிடும் என்று 2–வது முறையாக ஆபரேசன் செய்து சீழை எடுத்தனர்.

இனி பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையில் வீடு திரும்பினோம். அதன் பிறகு மீண்டும் வயிறு வலி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். வயிற்றில் வேறு கோளாறு இருக்கிறது. 'ஓபன் சர்ஜரி' செய்துதான் ஆக வேண்டும் என்றனர். அதையும் செய்தனர்.

அதன் பிறகுதான் நிலைமை மிகவும் மோசம் ஆனது. மூச்சுவிட முடியவில்லை. உடல் வீங்கியது. மீண்டும் அதே ஆஸ்பத்திரிக்கு சென்றபோது எங்களால் முடியாது. வேறு பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று கையை விரித்துவிட்டனர்.

உடனே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு டாக்டர்கள் 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வயிற்றுக்குள் 'ஸ்பாஞ்ச் பேட்' ஒன்றை வைத்து தைத்து விட்டிருக்கிறார்கள்.

உடனே ஆபரேசன் செய்தாக வேண்டும் என்று டாக்டர்கள் ஆபரேசன் செய்து அதை அகற்றினார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததால் உயிரை காப்பாற்றினார்கள்.

ரூ.20 லட்சத்துக்கு மேல் செலவு செய்து உயிரை காப்பாற்றி வைத்திருக்கிறோம். இப்போதைக்கு எழுந்து நடமாட முடியாது. இன்னும் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வாய் வழியே உணவு சாப்பிட முடியாது. வயிற்றில் துவாரம் போட்டு டியூப் போட்டு இருக்கிறார்கள். அதன் வழியே திரவ உணவை செலுத்தி வருகிறோம்.

நான் தவறான முடிவெடுத்து விட்டேன் என்று இப்போது என் மனைவி கண்ணீர் வடிக்கிறாள். மீண்டும் அவள் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என்ற அவரின் வேதனை குரலோடு ஆவேசமும் தெரிந்தது.

ஆஸ்பத்திரி செய்த தவறுக்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் புகார் மனுக்களை அனுப்பி உள்ளார்.

எனக்கு என் மனைவி உயிர் காப்பாற்றப்பட வேண்டும். வேறு எந்த பெண்ணுக்கும் இது போன்ற நிலைமை ஏற்பட கூடாது என்றார்.

கடவுளுக்கு அடுத்ததாக மக்கள் டாக்டர்களை நம்புகிறார்கள். பணத்தின் மீது மட்டும் குறியாக இருக்கும் ஒரு சில டாக்டர்கள் மக்களின் உயிர் மீது இவ்வளவு அசிரத்தையாக இருப்பது ஜீரணிக்க முடியாதது.

Relaxplzz


கறுப்பு தமிழச்சி தான் உலகில். .... சிறந்த உலக அழகி...

Posted: 01 Mar 2015 07:50 AM PST

கறுப்பு தமிழச்சி தான் உலகில். ....

சிறந்த உலக அழகி...


தமிழகதிற்கு புதிய ரயில் இல்லை - விஜயகாந்த் அதிருப்தி. அட்லீஸ்ட் ஒரு சரக்கு ரயில...

Posted: 01 Mar 2015 07:45 AM PST

தமிழகதிற்கு புதிய ரயில் இல்லை - விஜயகாந்த் அதிருப்தி.

அட்லீஸ்ட் ஒரு சரக்கு ரயிலாவது விட்ருக்கலாம்லயா...

- பூபதி முருகேஷ்

யார இப்புடி பாக்குறானுங்க ;-)

Posted: 01 Mar 2015 07:20 AM PST

யார இப்புடி பாக்குறானுங்க ;-)


டீவில ஒரு விவசாயிய பேட்டி எடுக்குறாங்க.. 󾰀" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்க...

Posted: 01 Mar 2015 07:10 AM PST

டீவில ஒரு விவசாயிய பேட்டி எடுக்குறாங்க..

𾰀" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கிறீங்க..?"

" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!

𾰀" வெள்ளைக்கு..!"

" புல்லு.."

𾰀" அப்ப கருப்புக்கு..?"

"அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்.."!

𾰀" இதை எங்க கட்டி போடறீங்க.."

" எதை கருப்பையா.? வெள்ளையையா..?!!"

𾌱" வெள்ளையை.."

" வெளிய இருக்குற ரூம்ல.."

𾌱" அப்ப கருப்பு ஆட்டை..?"

" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்.."

𾌱" எப்படி குளிப்பாட்டுவீங்க..?"

" எதை கருப்பையா..? வெள்ளையையா..?"

" கருப்பு ஆட்டை..?"

" தண்ணில தான்"

" அப்ப வெள்ளையை..?"

" அதுவும் தண்ணில தான்"

பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பகிறார்

" லூசாய்யா நீ, ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற! அப்பறம் எதுக்கு திரும்ப திரும்ப கருப்பா வெள்னளயானு கேட்டுட்டே இருக்க "

" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது"

𾌱" அப்ப கருப்பு ஆடு..?"

"அதுவும் என்னுதுதான்"

:O :O

Relaxplzz

உண்மைய சொன்னேன்... ;-) ;-) 1. காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்...

Posted: 01 Mar 2015 07:00 AM PST

உண்மைய சொன்னேன்... ;-) ;-)

1. காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்...

2 .சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய தோசையை தேடுபவள் - அம்மா.

3. இந்தியாவில் வரிசைகள் மிக நீளமாக இருப்பதற்கு தொப்பையும் ஒரு காரணம் ..

4. Facebook-ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ , கடனோ கொடுக்கப் போவதில்லை ...

5. சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என எழுதி வைக்கலாம்...

6. காதல் தோல்வியை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும்....

7. தான் அழகாக இல்லை என்று நினைக்கும் ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே..

8. என் பட்டினியை தவிர, எந்த தவறையும், மன்னித்துவிடுகிறாள் என் தாய்.

9. கண்ணுக்கு தெரியாத கடவுளை வேண்டிக்கொண்டு, அம்மா விபூதி வைத்துவிடும் போது, அருகிலேயே தெரிகிறது கடவுள்...

10. எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை...

Relaxplzz


பாசமலர்கள் தந்த தன்னம்பிக்கை...!!! (y) (y) இரண்டு கால்களும் செயலிந்த தன் சகோதரன...

Posted: 01 Mar 2015 06:50 AM PST

பாசமலர்கள் தந்த தன்னம்பிக்கை...!!! (y) (y)

இரண்டு கால்களும் செயலிந்த தன் சகோதரனை தினமும் பள்ளிக்கு வீல்சேரில் பள்ளிக்கு கூட்டிச்செல்லும் பாசமலர்களின் பாசத்திற்கு ஈடு இணை ஏது...!

Relaxplzz


"எங்க கடை துணிக்கு ஒரு வருஷம் காரண்டி'' - . . . ""அப்புறம்??'' - . . . . . . "ப...

Posted: 01 Mar 2015 06:45 AM PST

"எங்க கடை துணிக்கு ஒரு வருஷம் காரண்டி''
-
.
.
.

""அப்புறம்??''
-
.
.
.
.
.
.
"பாத்திரக்காரன் கிட்டே குடுங்க...,அவன் கரண்டி
தருவான்''

:P :P

தக்காளி கத்திரிக்காய் பட்டாணி... சைக்கில் வாங்கலியோ சைக்கிள்.. பிடித்தவர்கள் லை...

Posted: 01 Mar 2015 06:40 AM PST

தக்காளி கத்திரிக்காய் பட்டாணி... சைக்கில் வாங்கலியோ சைக்கிள்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 01 Mar 2015 06:30 AM PST

மனைவி: என்னை நீங்க மட்டும் விரும்பலேங்க... கணவன்: அடியே! என்னடி சொல்ற...? மனைவ...

Posted: 01 Mar 2015 06:10 AM PST

மனைவி: என்னை நீங்க மட்டும் விரும்பலேங்க...

கணவன்: அடியே! என்னடி சொல்ற...?

மனைவி: ஒரு ஐம்பது பேரு விரும்பறாங்க...

கணவன்: என்னடி உளர்ற...மூளை குழம்பீடுச்சா...

மனைவி: அட சொல்றத முழுசா கேளூங்க... பேஸ்புக்ல போட்ட என்னோட போட்டாவுக்கு 50 லைக்குங்க... அது சொல்ல வந்தேன்...

கணவன்: அதானே பார்த்தேன்... நல்லா போயிட்டிருந்த உலகம் திடீர்னு எப்படி குருடாச்சுனு....

மனைவி: :O :O

:P :P

Relaxplzz

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......! தினமும் ஒரு...

Posted: 01 Mar 2015 06:00 AM PST

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!

Relaxplzz


ஆன்மீகம் உடுத்தும் உடையில் பேசும் பேச்சில் இல்லை... புரிதலிலும் அன்பிலும் இருக்க...

Posted: 01 Mar 2015 05:50 AM PST

ஆன்மீகம் உடுத்தும் உடையில் பேசும் பேச்சில் இல்லை... புரிதலிலும் அன்பிலும் இருக்கிறது! - இப்படிக்கு தற்காலிக ஆசான்


இடியாப்பம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 01 Mar 2015 05:40 AM PST

இடியாப்பம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


நெல்லிக்காவை உப்பு தொட்டு சாப்பிட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Mar 2015 05:40 AM PST

நெல்லிக்காவை உப்பு தொட்டு சாப்பிட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


" அண்ணே! காா்ல எங்கே கிளம்பிட்டீங்க"...? "புதுக்கடை" வரைக்கும் போகணும் தம்பி"!....

Posted: 01 Mar 2015 05:11 AM PST

" அண்ணே! காா்ல எங்கே கிளம்பிட்டீங்க"...?

"புதுக்கடை" வரைக்கும் போகணும் தம்பி"!..

" போற வழில எனனை கொஞ்சம் 'மாா்த்தாண்டம்' பக்கத்தில ட்ராப் பண்றீங்களா"?..

" வாங்க அதனால என்ன, வந்து உட்காருங்க"!..

" அண்ணே, என்ன விஷயமா போறீங்க"?

" அதுவா, என் நண்பன் ஒருத்தனுக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க... மேரேஜ் லைஃப் எப்படி இருக்குமுன்னு என் அனுபவததை வெச்சு 9 தமிழ் பட சிடி மூலமா குறிப்பால உணா்த்தப் போறேன்"!.

" என்னண்ணே செல்றீங்க!... படத்திற்கும், வாழ்க்கைக்கும் என்னண்ணே சம்பந்தம்"?..

" இப்ப பொண்ணு பார்த்துக்கிட்டு இரூக்காங்க..
"அவள் வருவாளா?",

நிச்சயதாா்த்தம் முடிஞ்சதும் "தேவதையை கண்டேன்",

கல்யாணம் வரைக்கும் "என் சுவாசக் காற்றே",

கல்யாணம் முடிஞ்சதும் "லட்சுமி வந்தாச்சு",

திருமணத்திற்கு பிறகு "வரவு எட்டணா செலவு பத்தணா",

ஒரு வருஷத்திற்கு பிறகு "பொண்டாட்டி சொன்னா கே்ட்டுக்கணும்",

எல்லாமே நம் கை விட்டு போனதும் "எல்லாம் அவன் செயல்",

வெளியே ஏதும் நடக்காதது போல கெத்தா திரியறப்போ
"வீட்ல எலி வெளில புலி"...

அப்பறம் கடைசி வரைக்கும் ஒரே சிடிலதான் வாழ்க்கை ஓடும்!

" பிரமாதமுண்ணே...! அது என்னண்ணே கடைசி சிடி"?..

"பேய் வீடு"....

:P :P

சிரிக்க மட்டும்

இப்புகைப்படம் பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச...

Posted: 01 Mar 2015 05:00 AM PST

இப்புகைப்படம் பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

இந்த விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர் ஒருவர் 2015 ஜனவரி 15 ஆம் தேதி இந்தியாவில் இரவாக இருக்கின்ற நேரம் பார்த்து இப்படத்தை எடுத்துள்ளார். படத்தில் சென்னை நகரம் இல்லை என்றாலும் கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி முதலிய நகரங்கள் காணப்படுகின்றன. கோவை பெரிய நகரம் என்பதால் அது அதிகம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது.

படம் எடுக்கப்பட்ட சமயத்தில் தமிழகம் மீது அதிக மேகங்கள் இல்லை என்பதால் (குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மேகங்கள் உள்ளன) நகரங்களின் இரவு நேர ஒளி தெளிவாக விழுந்துள்ளது.

நகரங்களை இணைக்கும் சாலைகளும் வாகனங்களின் ஒளி காரணமாக நீண்ட கோடுகளாகத் தென்படுகின்றன. படத்தில் நீண்டு கருமையாகக் காணப்படும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையாகும்.படத்தில் கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களையும் காண முடிகிறது.

நன்றி: ஜெயமோகன்.


தன் பொம்மையை தூக்கி தாலாட்டி கொஞ்சி உடன் காத்து தன் தாய்மையை தொடங்கி விடுகி...

Posted: 01 Mar 2015 04:50 AM PST

தன் பொம்மையை
தூக்கி தாலாட்டி
கொஞ்சி
உடன் காத்து
தன் தாய்மையை
தொடங்கி விடுகிறாள்
பெண் பிள்ளை...
எதிர்கால
தாய்மைக்கான
முன்னோட்டமாய்...!!!

- லதா


பாலைவனத்தில் நடுவே இருக்கும் சுற்றுலா தலம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Mar 2015 04:40 AM PST

பாலைவனத்தில் நடுவே இருக்கும் சுற்றுலா தலம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


0 comments:

Post a Comment