ilovemynative: Facebook page wall posts in Tamil |
- புளிடா.. உப்புடா.. மிளகாய்டா..
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 உயர்த்தப்பட்டு...
- காலையில் சாதாரண மக்களோட வாக்கிங் போறதால கெஜ்ரிவால் சிறந்த முதல்வர் அப்படின்னா இத...
- பாண்டியர்களின் காசு! பாண்டியரின் சதுர வடிவிலமைந்த காசுகளில் ஒருபுறத்தில் மங்கல...
- வரலாறு படிக்கும்போது நிறைய இடங்களில் ஒவ்வொரு ஆக்கிரமிப்பின் போதும் முதல் கைப்பற்...
- இப்புகைப்படம் பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச...
- சோழர் நாணயம்!
- அழகு தமிழ்நாடு! நேமம்! படம் : கலாநிதி
- அழகியல்! இடம்: முள்ளிக்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்
- தமிழ் நாட்டுல ஐம்பது சதவித மக்கள்... ரேசன்ல அரிசியும், பஞ்சாயத்து பைப்புல தண்ணி...
Posted: 28 Feb 2015 11:53 AM PST |
Posted: 28 Feb 2015 09:24 AM PST பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 உயர்த்தப்பட்டுள்ளது கச்சாஎண்ணைய் விலை இறங்குனா எங்களுக்கு என்ன? நாங்க வரி போட்டு விலையை ஏத்தவோம்டா! ஆப் கி பார் பிராடு சர்க்கார்! @வால் பையன் |
Posted: 28 Feb 2015 08:29 AM PST காலையில் சாதாரண மக்களோட வாக்கிங் போறதால கெஜ்ரிவால் சிறந்த முதல்வர் அப்படின்னா இதுவரைக்கும் தன்னை முதல்வர்னே சொல்லிக்காத எங்க பன்னீரண்ணன் தெய்வ முதல்வர்! @மணி தனுஷ்கோடி |
Posted: 28 Feb 2015 06:55 AM PST |
Posted: 28 Feb 2015 05:18 AM PST வரலாறு படிக்கும்போது நிறைய இடங்களில் ஒவ்வொரு ஆக்கிரமிப்பின் போதும் முதல் கைப்பற்றுதலில் ஒரு நாட்டின் நூலகத்தையே முதலில் எரித்திருக்கிறார்கள்... இப்பல்லாம் அப்படி ஒரு பிரச்சனை வந்து நூலகத்தை எரித்தால் யாரும் கண்டுக்க கூட மாட்டார்கள். மாறாக அந்த இடத்தில் ஏதோ புது மால் கீல் வருகிறதோ என்று எண்ணி கைக்கட்டி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்... @பிரபு |
Posted: 28 Feb 2015 03:55 AM PST இப்புகைப்படம் பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.இந்த விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர் ஒருவர் 2015 ஜனவரி 15 ஆம் தேதி இந்தியாவில் இரவாக இருக்கின்ற நேரம் பார்த்து இப்படத்தை எடுத்துள்ளார்.படத்தில் சென்னை நகரம் இல்லை என்றாலும் கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி முதலிய நகரங்கள் காணப்படுகின்றன. கோவை பெரிய நகரம் என்பதால் அது அதிகம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. படம் எடுக்கப்பட்ட சமயத்தில் தமிழகம் மீது அதிக மேகங்கள் இல்லை என்பதால் (குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மேகங்கள் உள்ளன) நகரங்களின் இரவு நேர ஒளி தெளிவாக விழுந்துள்ளது. நகரங்களை இணைக்கும் சாலைகளும் வாகனங்களின் ஒளி காரணமாக நீண்ட கோடுகளாகத் தென்படுகின்றன. படத்தில் நீண்டு கருமையாகக் காணப்படும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையாகும்.படத்தில் கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களையும் காண முடிகிறது. நன்றி: ஜெயமோகன். ![]() |
சோழர் நாணயம்! Posted: 28 Feb 2015 03:37 AM PST |
Posted: 28 Feb 2015 01:02 AM PST |
Posted: 28 Feb 2015 12:11 AM PST |
Posted: 27 Feb 2015 09:51 PM PST தமிழ் நாட்டுல ஐம்பது சதவித மக்கள்... ரேசன்ல அரிசியும், பஞ்சாயத்து பைப்புல தண்ணியும், தெரு லைட்டும் எரிஞ்சாலே போதும் . . . அருமையான ஆட்சின்னு சொல்லுவாங்க... @ரிட்டயர்டு ரவுடி |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment