Monday, 9 March 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:)

Posted: 09 Mar 2015 12:31 AM PDT

:)


உழைத்த வேர்வை நிலத்துல விழறதுக்குள்ள காசை வாங்கி, வியர்வை காயறதுக்குள்ள காசை டாஸ...

Posted: 08 Mar 2015 10:13 PM PDT

உழைத்த வேர்வை நிலத்துல விழறதுக்குள்ள காசை வாங்கி, வியர்வை காயறதுக்குள்ள காசை டாஸ்மாக்குல கொடுப்பவன் தமிழன்...

காதலைப்_பற்றி_இவர்கள்_சொல்லும்_கருத்து * பரோட்டா மாஸ்ட்டர் : காதல் என்பது பரோட்ட...

Posted: 08 Mar 2015 11:13 AM PDT

காதலைப்_பற்றி_இவர்கள்_சொல்லும்_கருத்து
* பரோட்டா மாஸ்ட்டர் :
காதல்
என்பது பரோட்டா மாதிரி.ரெண்டு பக்கமும்
நல்லா வேகணும்.அப்பதான் ருசியா இருக்கும்.
* போலீஸ்காரர் :
லவ்வுங்கிறது மாமூல்
மாதிரி.அதிகமா கிடைச்சா சந்தோசம்,கம்மிய
ா கிடைச்சா வருத்தம்.இதாங்க லவ்வு.
* ஆட்டோகாரர் :
காதல்னா ரெகுலர்
சவாரி மாதிரி இருக்கணும்பா.இப
்படி லோக்கல்
சவாரி மாதிரி என்னிக்காவது வரக்கூடது பா.
* அரசியல்வாதி :
காதல்னா,மத்திய
அரசு மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கணும்.மாநில
அரசு மாதிரி பொறுப்பில்லாம
இருக்கக்கூடாது.
* பைலட் :
காதல் ஒரு Run Way மாதிரி ஒரே லெவல்ல
இருக்கணும்.கொஞ்சம் முன்ன பின்ன
இருந்துச்சுனா Take-Off ஆவுறது கஷ்ட்டம்.
* டாக்டர் :
காதல் என்பது Anti Biotic Medicine(ஆன்டி பயோட்டிக்
மெடிசின்) மாதிரி.வருமுன்
காப்பதே சிறந்தது.
* பத்திரிக்கையாளரர் :
காதல் என்பது "கண்ணித்தீவு" தொடர்
மாதிரி.இதுவரைக்கும் முடிவே வரலை.
* பாய்ஸ் :
சார்,லவ்வுங்கிறது வேற மாதிரியான
Feelings.அத சொல்ல முடியாது,அனுபவிக்க
தான் முடியும்.
* கேல்ஸ் :
காதல்னா அன்பு.அன்புனா காதல்.That's it.....

0 comments:

Post a Comment