Facebook Tamil pesum Sangam: FB page posts |
Posted: 08 Mar 2015 08:08 PM PDT வைகைப்புயல் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார் கள்??? Class Test : சொல்லவே இல்ல... Teaching : முடியல ... Exam : உக்காந்து யோசிப்பாயிங்களோ .... Arrears : ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி... Bit : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்... Result : மாப்பு..வச்சிடா ண்டா ஆப்பு.. Degree : வரும்... ஆனாவராது... Assignment: ஹா ... இது ரொம்ப புதுசா இருக்கே.. Class Attendance: அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்.. Professors: ஒரு குருப்பதான் அலையுறாங்க... Lecture: இப்பவே கண்ண கட்டுதே.. Student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயு ம் வரப்படாது..பேச் சு பேச்சா இருக்கணும்.. வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க உங்களுக்கும் ஆசை தானே? :) |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment