Sunday, 8 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 08 Mar 2015 06:30 PM PDT


அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!

Posted: 08 Mar 2015 09:45 AM PDT

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!


எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோ ம் - இலங்கை பிரதமர் ரணில் விக்கிர...

Posted: 08 Mar 2015 04:47 AM PDT

எல்லை தாண்டும் தமிழக
மீனவர்களை சுட்டுத்தள்ளுவோ
ம் - இலங்கை பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கே.
------------------------------
--------------------------
இதே பாகிசுத்தான்கார
ன் சொல்லியிருந்தான
்னா, இன்னேரம்
ஒட்டுமொத்த
டேச்பக்தர்களுக்கும்
நாடி நரம்பெல்லாம்
முறுக்கேறியிருக்கும்,
அர்னாப் கோச்சாணி ****
வெளியே தெறிக்கும்
அளவுக்கு கத்தியிருப்பான்
.
நாடாளுமன்றமே அல்லோகலப்பட்டிர
ுக்கும். போர் முரசம்
கொட்டியிருக்கும் .
ஆனால் சொன்னவன்
இந்தியத்தின்
கூட்டாளி இலங்கை.
சாகப்போகிறவன்
அடிமைத் தமிழன்.

அண்ணணே சொல்லிட்டாரு இனி மீத்தேன் திட்டத்தை ஆதரிப்போம்... விவசாயத்தை ஒழிப்போம்...

Posted: 08 Mar 2015 01:38 AM PST

அண்ணணே சொல்லிட்டாரு இனி மீத்தேன் திட்டத்தை ஆதரிப்போம்... விவசாயத்தை ஒழிப்போம்...


இந்திய நாட்டில், பெண்ணாக பிறந்ததால்... பேருந்துகளில், கசக்கி பிழியப்படுகிறோம்.....

Posted: 08 Mar 2015 01:29 AM PST

இந்திய நாட்டில்,
பெண்ணாக பிறந்ததால்...

பேருந்துகளில், கசக்கி பிழியப்படுகிறோம்...

இரயிலில்
சென்றால், பாலியல்
பலாத்காரம்
செய்யப்படுகிறோம்...

இரவினில்
வெளியே சென்றால், வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்படுகிறோம்...

இவ்வளவு கொடுமைகளை அனுபவிப்பதைவிட,
நீங்கள்
கை எடுத்து கும்பிடும்...
பசுவாகவே நாங்கள்
பிறந்திருக்கலாம்.

#மகளிர்_தின_நல்வாழ்த்துகள்

@இளையராஜா

வரலாற்று சிறப்புமிக்க படம். எந்த ஒரு இராணுவ உபகரணம் இல்லாமலே இந்திய இராணுவத்தை...

Posted: 08 Mar 2015 12:10 AM PST

வரலாற்று சிறப்புமிக்க
படம்.

எந்த ஒரு இராணுவ
உபகரணம்
இல்லாமலே இந்திய
இராணுவத்தை வெற்றி கொண்ட
தமிழ்ப் பெண்கள். உலக
மகளிர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு
.
.
.
மகளிர் நாள் வாழ்த்துகள்!


தந்தைக்கு மகளாக, அண்ணனுக்கு தங்கையாக, தம்பிக்கு அக்காவாக, நண்பனுக்கு தோழியாக, கண...

Posted: 07 Mar 2015 09:41 PM PST

தந்தைக்கு மகளாக,
அண்ணனுக்கு தங்கையாக,
தம்பிக்கு அக்காவாக,
நண்பனுக்கு தோழியாக,
கணவனுக்கு மனைவியாக,
கருவை சுமக்கும்
கோவிலாக,
உறவுகள் உயிர்
பெறுகிறது...!
பெண்களாலே...

உங்களுக்கு உலக மகளிர் தின
வாழ்த்துகள்...


இந்தியாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707ம் ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள தர...

Posted: 07 Mar 2015 09:33 PM PST

இந்தியாவில் முதல்
பெண்கள் பள்ளிக்கூடம்
1707ம்
ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள
தரங்கம்பாடியில் தான்
ஆரம்பிக்கப்பட்டது!!


0 comments:

Post a Comment