Saturday, 21 March 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:p

Posted: 21 Mar 2015 06:44 AM PDT

:p


Posted: 20 Mar 2015 11:31 PM PDT


#Salute Guptill

Posted: 20 Mar 2015 10:05 PM PDT

#Salute Guptill


"We want to beat Australiaaaaaaaaaaaa and senddddddd them back to *oh wait*" #M...

Posted: 20 Mar 2015 09:32 PM PDT

"We want to beat Australiaaaaaaaaaaaa and senddddddd them back to *oh wait*"
#Mar26 #heckofamatch

தந்தைக்கு... ------------- 1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய...

Posted: 20 Mar 2015 08:51 PM PDT

தந்தைக்கு...
-------------
1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன்
உங்களை தாழ்த்தி விடுவான்..

2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..

3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள்
உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும்
நிலமை வரக் கூடாது..?

5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!

அதனால் இறைவன் மக்கள்
பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6. தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள்
நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக)
பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..!

"தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த
முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக
பாதுகாக்க கூடியவர் ஆவார்..! அவரின் மரணத்திற்கு முன்பே.! அவருக்கு மரியாதை செய்வோம்.! அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம்.

:p

Posted: 20 Mar 2015 08:32 PM PDT

:p


Good morning. ..

Posted: 20 Mar 2015 07:46 PM PDT

Good morning. ..


Good night have a peaceful dreams. .

Posted: 20 Mar 2015 09:57 AM PDT

Good night have a peaceful dreams. .


"வல்க்ரோ VELCRO உருவான கதை பற்றி உங்களுக்கு தெரியுமா.? "வல்க்ரோ ", நம்மில் சிலர...

Posted: 20 Mar 2015 09:39 AM PDT

"வல்க்ரோ VELCRO உருவான கதை பற்றி உங்களுக்கு தெரியுமா.?

"வல்க்ரோ ", நம்மில் சிலர் மட்டுமே இதன் பெயரை அறிந்திருப்போம்.ஆனால் தினமும் எதாவது ஒரு வகையில் எதாவது ஒட்டுவதற்கு பயன்படுத்திக் கொண்டு இருப்போம்.

காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள 'வல்க்ரோ' என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டுபிடிப்புக்கு 'வல்க்ரோ' என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் 'வல்க்ரோ'வுக்கு உண்டு.


0 comments:

Post a Comment