Saturday, 21 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


நல்ல வேல கடவுளுங்க அடிச்சிகிட்டதா வரலாறு இல்ல.... . . இல்லாட்டி உங்க ஆளு எங்க ஆள...

Posted: 21 Mar 2015 11:06 AM PDT

நல்ல வேல கடவுளுங்க
அடிச்சிகிட்டதா
வரலாறு இல்ல....
.
.
இல்லாட்டி உங்க ஆளு
எங்க ஆளு சங்க
கடிச்சாருன்னு ஒரு
கதைய சொல்லி... இந்நேரம்
ஒருத்தனுகொருத்தன்
அடிச்சிகிட்டே
செத்துருபாங்கே...

@ரிட்டயர்டு ரவுடி

கேப்டன் விஜயகாந்த் நாயுடு!!!!!! தெலுங்கர், கன்னடர்தான் திராவிடர்னு விஜயகாந்த் ந...

Posted: 21 Mar 2015 05:52 AM PDT

கேப்டன் விஜயகாந்த்
நாயுடு!!!!!!

தெலுங்கர், கன்னடர்தான்
திராவிடர்னு விஜயகாந்த்
நாயுடுவே
சொல்லிட்டார்!

விஜயகாந்த் நாயுடுவின்
பின்னால் தொண்டனாய்
தொடரும் தமிழன்
இனியாவது
சிந்திப்பானா???


Who is IAS officer Dk ரவி... ? 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் 28முறை டிரான்ஸ்பர் 4 மாதத்...

Posted: 21 Mar 2015 04:37 AM PDT

Who is IAS officer Dk ரவி... ?
2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ்
28முறை டிரான்ஸ்பர்
4 மாதத்தில் 138 கோடி பறிமுதல் பயப்படாமல் உள்துறை அமைச்சர் வீட்டிலேயே ரெய்டு..
நில புரோக்கிங் மாபியா கும்பலை பகைத்துக் கொண்டதால் நேர்மையாக நடந்ததற்கு பரிசு கொலை....
இறுதி சடங்கில் பிரிவை தாங்காத பிரியமாக வளர்த்த நாய் கூட கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான புகைப்படம்....
இன்னும் ஆயிரம் நேர்மையான ரவி க்கள் பிறந்து வருவார்கள்...
ஏனெனில் இன்னும் இந்த மண்ணில் சத்தியம் மறைந்து விடவில்லை...

share pannungan nanbargalae let the world know

-Ini Oru Vidhi Seivom


மீத்தேன் எடுக்குற வேலைய ஏன் இன்னும் ஆரம்பிக்கல..ன்னு திட்டி... அந்த கம்பனிக்கு க...

Posted: 21 Mar 2015 03:24 AM PDT

மீத்தேன் எடுக்குற
வேலைய ஏன் இன்னும்
ஆரம்பிக்கல..ன்னு திட்டி... அந்த கம்பனிக்கு
குடுத்த பர்மிட்ட ரத்து
பண்ணிருகாங்கே ..
.
திட்டமே ரத்துன்னு
கொண்டாடிட்டு
இருக்கோம்...
.
படிச்ச முட்டாள்கள்...

0 comments:

Post a Comment