Saturday, 28 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


'நான் நல்லாயிருக்கனும் என்று வேண்டுகிறளவுக்கு யாரும் 'நான் நல்லவனாயிருக்கனும்' எ...

Posted: 28 Mar 2015 10:08 AM PDT

'நான் நல்லாயிருக்கனும்
என்று
வேண்டுகிறளவுக்கு யாரும் 'நான்
நல்லவனாயிருக்கனும்'
என்று
வேண்டுவதில்லை
என்கிறான் இறைவன்.

@விவிகா சுரேஷ்

திருவள்ளுவர் ஒரு ஆரியன் - இல.கணேசன்... ஒன்று தனக்கெதிரானவற்றை சிதைப்பது... முட...

Posted: 28 Mar 2015 09:15 AM PDT

திருவள்ளுவர் ஒரு
ஆரியன் - இல.கணேசன்...

ஒன்று
தனக்கெதிரானவற்றை சிதைப்பது...

முடியாது போனால்...
தனதாக்கிச் சிதைப்பது...

@ஆனந்தன்

" இல்லது தோன்றாது.....உள்ளது அழியாது " -------சிவஞானபோதம். "ஒரு பொருளை அல்லது ஆ...

Posted: 28 Mar 2015 08:48 AM PDT

" இல்லது
தோன்றாது.....உள்ளது
அழியாது "
-------சிவஞானபோதம்.

"ஒரு பொருளை
அல்லது ஆற்றலை
ஆக்கவும் , அழிக்கவும்
முடியாது.
வடிவைத்தான்
மாற்றலாம் " என்பதை
தமிழ் சான்றோர்கள்
அப்போதே
கூறியிருக்கிறார்கள்.

இதைத் தான் நவீன
அறிவியல் ,
" Energy can be neither created nor
be destroyed, but it can change
form ".
என்று கூறுகிறது.

ஊழல் செய்து சொத்து குவித்து சிறைக்கு சென்றவரை விடுதலை செய்ய கோறி கண்ணீர் விட்டு...

Posted: 28 Mar 2015 05:42 AM PDT

ஊழல் செய்து சொத்து
குவித்து சிறைக்கு
சென்றவரை விடுதலை
செய்ய கோறி கண்ணீர்
விட்டு அழுது பட்டினி
கிடந்து போராட்டம்
நடத்திய திரை உலகம்
பட்டினிக்கு சோறு
போடும் விவசாயிக்கு
துணை நிற்காமல்
வேடிக்கை பார்க்கிறது!

@சூர்யா

வசதி படைத்தவர்கள் மானியம் பெறுவதை கைவிட வேண்டும் - மோடி.. அம்பானி., அதானிகளெல்ல...

Posted: 28 Mar 2015 02:25 AM PDT

வசதி படைத்தவர்கள்
மானியம் பெறுவதை
கைவிட வேண்டும் -
மோடி..

அம்பானி.,
அதானிகளெல்லாம் பரம
ஏழைகளா என்ன...?

வரிச்சலுகைகளை
வாரி வழங்குறீங்களே
மோடி சார்...

@ஆனந்தன்

Posted: 28 Mar 2015 01:26 AM PDT


தமிழ்நாட்டில் வந்தவர்கள் எல்லாம் வாழட்டும்! தமிழன் மட்டும் ஆளட்டும்..!

Posted: 28 Mar 2015 12:42 AM PDT

தமிழ்நாட்டில் வந்தவர்கள் எல்லாம்
வாழட்டும்!

தமிழன் மட்டும் ஆளட்டும்..!


இதுக்கு ஆமாம் போட்றதுக்கும் தமிழ்நாட்ல கேனயன்கள் இருக்கானுங்க... ஏற்கனவே நிரம்ப...

Posted: 28 Mar 2015 12:26 AM PDT

இதுக்கு ஆமாம்
போட்றதுக்கும்
தமிழ்நாட்ல கேனயன்கள்
இருக்கானுங்க...

ஏற்கனவே நிரம்பி வழியும் தண்ணீர் தான் வருது, அதையும் அணை கட்டி தடுத்துட்டா அப்பறம் இந்திய ஒன்றியத்தில் தமிழகம் இருந்து என்ன பயன்??


ஏற்கனவே காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீர் தராத, அணை நிரம்பி வருகிற நீரையும் தட...

Posted: 28 Mar 2015 12:17 AM PDT

ஏற்கனவே காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீர் தராத, அணை நிரம்பி வருகிற நீரையும் தடுக்க கன்னடர்கள் புதிய அணை கட்டுவதும், காவிரியில் தமிழர் உரிமையை பெற்றுத்தராத நடுவண் அரசு கன்னடர்களின் அணை கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக அழிக்கிற செயலாகும் ....

இந்தியம் என்ற பேரில் தமிழர்களை அழிக்க இந்தியம் சதி செய்கிறது , இந்திய சதிக்கு கன்னடர்களின் இனவெறி பயன்படுகிறது ... இந்தியனாக திராவிடனாக ஏமாந்தது போதும் தமிழர்களாக தமிழின உரிமைகளை மீட்போம் ...

பாஜகவை தவிர அனைத்து கட்சி ஆதரவுடன் இன்று பந்த் 1000 இடங்களில் விவசாயிகள் மறியல்....

Posted: 27 Mar 2015 10:53 PM PDT

பாஜகவை தவிர
அனைத்து கட்சி
ஆதரவுடன் இன்று பந்த்
1000 இடங்களில்
விவசாயிகள் மறியல்.......
இப்படியே தொடர்ந்து 7
நாட்கள் முழு
கடையடைப்பு
போராட்டம் நடத்தினால்
மத்திய அரசுக்கு
செல்லவேண்டிய வரி
போகாது
நாடு பொருளாதார
நெருக்கடிக்குள்
தள்ளப்படும்......
அப்பறம் தெரியும் இந்த
டவுசர் நாய்களுக்கு
தமிழ்நாட்டின் பலம்......
மத்திய நிதி கொள்கை
அரசை காப்பாற்றும்
பெரும் பங்கை
தமிழ்நாடு வகிக்கிறது
என்பது குறிப்பிடத்தக்க
து.

கர்நாடகம் முழுவதும் கேபிள்களில் தமிழ் சேனல் துண்டிப்பு. வாழ்க இந்திய இறையாண்மை,...

Posted: 27 Mar 2015 10:50 PM PDT

கர்நாடகம் முழுவதும்
கேபிள்களில் தமிழ்
சேனல் துண்டிப்பு.
வாழ்க இந்திய
இறையாண்மை, தேசிய
ஒருமைப்பாடு!

அவன் தெளிவா
தான், இருக்கிறான்!
இளிச்சவாயன் தமிழன் தான்!

0 comments:

Post a Comment