ilovemynative: Facebook page wall posts in Tamil |
- #திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #பாயிரவியல். அதிகாரம்: #கடவு...
- ஒரு பெண்ணுக்கு நம்மால் தொந்தரவு வரக்கூடாது என விலகிப்போகும் ஆண்களின் அந்த குணத்த...
- பால் குடிக்கிற புள்ளய கொண்டு போய் LKG சிறப்பு வகுப்பு அது இதுனு சேத்திட்டு அப்பு...
- நாம தனிமைல இருக்கும் போது நம்மை கண்டுக்காத ஒருத்தர் திடீர்ன்னு நம்மல கண்டுக்குறா...
- நம்ம காலை பிடிச்சு இழுத்து ஒருத்தன் கீழ தள்ள பாக்கிறான்னா அங்க கவனிக்க வேண்டிய ஒ...
- பீஹாரில், மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களின் பெற்றோர்க...
Posted: 19 Mar 2015 06:44 PM PDT #திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #பாயிரவியல். அதிகாரம்: #கடவுள்_வாழ்த்து. #உரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். #Translation: His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain. #Explanation: They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven). #TRADUIT DU #TAMOUL Ceux qui se refugient aux pieds glorieux de Celui qui est descendu dans la fleur vivront éternellement au ciel bienheureux, supérieur à tous les mondes. - Puducherry * புதுச்சேரி * Pondichéry ![]() |
Posted: 19 Mar 2015 01:13 PM PDT |
Posted: 19 Mar 2015 11:47 AM PDT பால் குடிக்கிற புள்ளய கொண்டு போய் LKG சிறப்பு வகுப்பு அது இதுனு சேத்திட்டு அப்புறம் அது வளர்ந்த பின்னாடி முதியோர் இல்லத்துல சேத்திட்டான்னு வருத்தப்படறது. @கிராமத்து கிருஷ்ணா |
Posted: 19 Mar 2015 11:41 AM PDT |
Posted: 19 Mar 2015 06:39 AM PDT நாம தனிமைல இருக்கும் போது நம்மை கண்டுக்காத ஒருத்தர் திடீர்ன்னு நம்மல கண்டுக்குறாருன்னா இப்போ அவர் தனிமைல இருக்காருன்னு அர்த்தம்.... @Sarav Urs |
Posted: 19 Mar 2015 06:38 AM PDT நம்ம காலை பிடிச்சு இழுத்து ஒருத்தன் கீழ தள்ள பாக்கிறான்னா அங்க கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் அவன் இன்னும் நம்ம காலுக்கு கீழ இருக்காங்கறது தான்..... @sarav urs |
Posted: 19 Mar 2015 02:41 AM PDT பீஹாரில், மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் தங்கள் உயிரை (மானத்தையும்) பணயம் வைத்து, அவரவர் பிள்ளைகளுக்கு 'பிட்' தருகின்றனர். இப்படி ஏறி பிட் தருவதற்கென தனியே ஏஜெண்ட்கள் உள்ளனராம். ஹால் டிக்கெட் எண் சொல்லி, பிட்டைக் கையில் கொடுத்தால் போதுமாம்! இந்த மதிப்பெண்ணில் என்ன மதிப்பு உள்ளது? இந்த சிஸ்டத்தில் என்ன வேல்யூ உள்ளது? இந்தப் பெற்றோர்கள் மீது, அவரவர் பிள்ளைகள் என்ன பெரிய மரியாதை வைக்கப் போகிறார்கள்? நாளைய பொறுக்கிகளையும், குற்றவாளிகளையும், மனசாட்சி அற்ற மிருகங்களையும், இங்கே அவரவர் பெற்றோர்கள் பாடுபட்டு உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். ![]() |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment