ilovemynative: Facebook page wall posts in Tamil |
- வாழ்க்கை தூக்கிபோட்டு மிதித்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண் குறுக்கிட்டு அதை தடுக...
- காம்ப்ளான் குடிச்சா வளரலாம், எங்கே ஜப்பான்காரனுக்கு குடு பார்போம்! ஏழு வாரங்களி...
- இப்பெல்லாம் தன்வீட்டு ஆண்கள் சரக்கடிக்கிறது தப்பில்ல சரக்கடுச்சுட்டு சவுண்டு விட...
- அழகு மாமல்லபுரம்!
- இந்தியன் டீமே இடைவேளைல குளுகோஸ் தண்ணி, வாழைப்பழம், கொய்யாகாய் தான் எனார்ஜிக்காக...
- ஓராண்டுக்குள் விவசாய கடனை திரும்பச் செலுத்த தவறியவர்களுக்கு 14 விழுக்காடு அபராத...
Posted: 01 Mar 2015 08:37 PM PST வாழ்க்கை தூக்கிபோட்டு மிதித்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண் குறுக்கிட்டு அதை தடுக்கிறாள். பிற கென்ன அவள் தூக்கிப்போட்டு மிதிக்க தொடங்குகிறாள்.. @காளிமுத்து |
Posted: 01 Mar 2015 05:30 PM PST |
Posted: 01 Mar 2015 09:42 AM PST காம்ப்ளான் குடிச்சா வளரலாம், எங்கே ஜப்பான்காரனுக்கு குடு பார்போம்! ஏழு வாரங்களில் சிகப்பழகு, எங்கே ஆப்ரிக்காகாரனுக்கு போடு பார்போம்! @guruleaks |
Posted: 01 Mar 2015 04:27 AM PST இப்பெல்லாம் தன்வீட்டு ஆண்கள் சரக்கடிக்கிறது தப்பில்ல சரக்கடுச்சுட்டு சவுண்டு விடுறது தான் தப்பு என்கிற மனநிலைக்கு பெண்களும் வந்துட்டாங்க #இல்லல்ல வர வச்சுட்டோம்.. @விவிகா சுரேஷ் |
Posted: 01 Mar 2015 02:11 AM PST |
Posted: 01 Mar 2015 01:49 AM PST இந்தியன் டீமே இடைவேளைல குளுகோஸ் தண்ணி, வாழைப்பழம், கொய்யாகாய் தான் எனார்ஜிக்காக திங்கறத காட்ரானுக. ஆனா, தெருவுல விளையாடற பக்கீக பெப்சி, கோக் குடிக்குது. #விளம்பர வினை @டிமிட்ரி |
Posted: 01 Mar 2015 01:44 AM PST ஓராண்டுக்குள் விவசாய கடனை திரும்பச் செலுத்த தவறியவர்களுக்கு 14 விழுக்காடு அபராத வட்டிய ரத்து செய்யாமல் செல்வ வரியை ரத்து செய்து, பெரு நிறுவனங்களுக்காக வரி விகிதம் 5 விழுக்காடு குறைத்திருப்பதன் மூலமே தெரிந்து கொள்ளலாம். இது மக்களுக்கான அரசு அல்ல, கார்பரேட்டுகளுக்கான அரசு. |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment