Tuesday, 10 February 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


உடம்பை காட்டுவது தான் நாகரிகம் என்றால், மனிதர்களை விட விலங்குகள் தான் அதிக நாகரி...

Posted: 10 Feb 2015 04:18 AM PST

உடம்பை காட்டுவது தான் நாகரிகம் என்றால்,
மனிதர்களை விட விலங்குகள் தான் அதிக நாகரிகமானது.

Posted: 10 Feb 2015 12:51 AM PST


டெல்லியில் ஆம் ஆத்மி பெரு வெற்றி வாழ்த்துக்கள்.... ஒபாமா வருகையில் மோடி செய்த்த...

Posted: 10 Feb 2015 12:26 AM PST

டெல்லியில் ஆம் ஆத்மி பெரு வெற்றி வாழ்த்துக்கள்....

ஒபாமா வருகையில் மோடி செய்த்த அசட்டுத்தனங்கள், டெல்லி மாதாகோவில்கள் இடிப்பு, கர்வாபசி முதலான குரங்கு சேட்டைகள், கோட்சே கூத்து, திட்ட ஆணையம் உ:ள்ளிட்ட ஜனநாயக, சோஷலிச நிறுவனங்களை எந்த விவாதங்களும் இன்றி ஊத்தி மூடுதல், மோடியின் திமிர்த்தனமான மவுனம்... எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான் ஆம் ஆத்மியின் வெற்றி சொல்லும் சேதி..

அவசர அவசரமாக ஆமாத்மியில் தஞ்சமடைந்து, டில்லியில் அது அம்பேல் ஆனவுடன் நைசாகக் கழன்று கொண்டவர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும்.


அப்படியே ஓடி போய்டுங்க... :p

Posted: 10 Feb 2015 12:21 AM PST

அப்படியே ஓடி போய்டுங்க... :p


0 comments:

Post a Comment