Friday, 20 February 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


துன்பத்திலும் சிரிக்க பழகிகொள்ளுங்கள்... இன்பத்தில் மட்டுந்தான் சிரிப்பேனென்றால...

Posted: 20 Feb 2015 07:23 AM PST

துன்பத்திலும் சிரிக்க பழகிகொள்ளுங்கள்...

இன்பத்தில் மட்டுந்தான் சிரிப்பேனென்றால்,

இங்கு பலருக்கு வாழ்க்கையில் ஒரு முறை கூட அந்த சந்தர்ப்பம் கிடைக்காது போலிருக்கிறது...

இனிய இரவாகட்டும்...

@ Indupriya MP
...


எல்லா உயிர்களையும் சமமாக பார்க்கும் அன்பு மனம் குழந்தைகளிடம் மட்டுமே இருக்கும்.....

Posted: 19 Feb 2015 09:21 PM PST

எல்லா உயிர்களையும் சமமாக பார்க்கும் அன்பு மனம் குழந்தைகளிடம் மட்டுமே இருக்கும்...

பா விவேக்


0 comments:

Post a Comment