Wednesday, 18 February 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட, தோல்வியின் போது கை கொடுக்கும் ந...

Posted: 18 Feb 2015 06:20 AM PST

நம் வெற்றியின் போது
கை தட்டும் பல விரல்களை
விட,

தோல்வியின் போது
கை கொடுக்கும் நண்பனின்
ஒரு விரலே சிறந்தது....!!!!

நன்றி : தனுஷ் கௌரி

பா விவேக்


அப்பாவின் தோள்களும் கருவறைதான்... வயிற்றில் சுமக்கவில்லை தோள்களில் சுமக்கி...

Posted: 18 Feb 2015 04:20 AM PST

அப்பாவின்
தோள்களும்
கருவறைதான்...

வயிற்றில்
சுமக்கவில்லை
தோள்களில்
சுமக்கிறார்...
ஆயுள்வரை.... !!!

நன்றி : Sinaegalatha Latha

பா விவேக்


"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று கூறிய பாரதியின் பெயரை வைத்திருக்கும் பள்ளிக்கூடங...

Posted: 18 Feb 2015 02:20 AM PST

"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று கூறிய பாரதியின் பெயரை வைத்திருக்கும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் சேருவதற்குக் கூட சாதிச் சான்றிதழ் கொடுக்க வேண்டியுள்ளது.

இதனை எப்போதுதான் நாம் மாற்றப்போகிறோமோ???

பா விவேக்


நமது முகப்புத்தக வலைப்பக்க நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவில் இரு...

Posted: 17 Feb 2015 09:19 PM PST

நமது முகப்புத்தக வலைப்பக்க நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவில் இரு புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படங்களில் இருப்பது தமிழ் எழுத்துக்களா என்பதை ஆராய்ந்து உங்கள் கருத்துக்களைக் கூறவும்....

நன்றி : Curren C Southsyde

பா விவேக்


தமிழ் மொழி மற்றும் பிறமொழி எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள சிற்பம் - சிங்கப்பூ...

Posted: 17 Feb 2015 06:04 PM PST

தமிழ் மொழி மற்றும் பிறமொழி எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள சிற்பம் - சிங்கப்பூர்

நன்றி : முகமது அலி

பா விவேக்


0 comments:

Post a Comment