Thursday, 12 February 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


அண்ணன் தம்பியோடு பிறந்த பெண்பிள்ளைகளுக்குத்தான் தெரியும் காவல் தெய்வம் (அய்யனா...

Posted: 12 Feb 2015 08:09 AM PST

அண்ணன் தம்பியோடு பிறந்த பெண்பிள்ளைகளுக்குத்தான் தெரியும்

காவல் தெய்வம் (அய்யனார்) ஊருக்கு வெளியே இல்லை,
வீட்டிலேயே உண்டு என்பது...

இனிய இரவாகட்டும்...

@ Indupriya MP
...


நமது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு பெருமை கண்டிப்பாக இருக்கும். அந...

Posted: 11 Feb 2015 06:29 PM PST

நமது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு பெருமை கண்டிப்பாக இருக்கும். அந்த வரிசையில்....

உங்கள் ஊர் பெயர் என்ன ?

அங்குள்ள சிறப்பு என்ன?

முதலில் நான் ஆரம்பிக்கிறேன்...

எனது ஊர் : புளியங்குடி

சிறப்பு : எலுமிச்சை சந்தை - எலுமிச்சை சாகுபடியில் முதலிடம்

பா விவேக்

0 comments:

Post a Comment