Thursday, 12 February 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


குட்நைட் செல்லம்ஸ் ,3

Posted: 12 Feb 2015 10:00 AM PST

குட்நைட் செல்லம்ஸ் ,3


கடற்கரையில் அருமையான முப்பரிமாண ஓவியம்

Posted: 12 Feb 2015 09:53 AM PST

கடற்கரையில் அருமையான முப்பரிமாண ஓவியம்


ஹையோ....பாவம் :P

Posted: 12 Feb 2015 09:45 AM PST

ஹையோ....பாவம் :P


உண்மையான மேஜிக் இது தான் :P

Posted: 12 Feb 2015 09:38 AM PST

உண்மையான மேஜிக் இது தான் :P


:) Relaxplzz

Posted: 12 Feb 2015 09:33 AM PST

உண்மை :(

Posted: 12 Feb 2015 09:26 AM PST

உண்மை :(


எப்படி எங்க Selfey :P :P

Posted: 12 Feb 2015 09:24 AM PST

எப்படி எங்க Selfey :P :P


அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 12 Feb 2015 09:20 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


இரைப்பை புற்றுநோயை குணப்படுத்தும் பசும் பால் – விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்!...

Posted: 12 Feb 2015 09:12 AM PST

இரைப்பை புற்றுநோயை குணப்படுத்தும் பசும் பால் – விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்!

பசும் பால் குடிப்பதால், இரைப்பை புற்றுநோய் குணமாகும், என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகளவில், குறிப்பாக, ஆசிய நாடுகளில், பெரும்பாலானோர், இரைப்பை புற்றுநோயால் இறக்கின்றனர். தைவானின், தேசிய ஐலன் பல்கலைக்கழக, கால்நடை அறிவியல் துறை விஞ்ஞானி, வை-ஜங்-சேன், இது குறித்து கூறியதாவது: பாலில் உள்ள, 'எல்.எப்.சின் பி 25′ (லாக்டோபெரிசின் பிராக்மென்ட்) என்னும் 'பெப்டைடு' மனிதர்களின் வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்துகிறது. 'எல்.எப்.சின் பி25′யை, இரைப்பை கேன்சர் செல்லுக்கு அருகில் செலுத்திய ஒரு மணி நேரத்தில், புற்றுநோய் செல்லின் ஜவ்வுக்குள் நுழைவதையும், 24 மணி நேரத்திற்குள் கேன்சர் செல்லை சுருக்கி, சிறிதாக்கி, தன்னுடைய வேலையை முடித்து விடுவது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. 'பெக்லின்-1′ என்னும் புரதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்தப் புரதம், புற்றுநோய் செல்களை அழிப்பதில், 'எல்.எப்.சின் பி25′யை விட அதிக ஆற்றலும், வேகமும் கொண்டது. எதிர்காலத்தில், பெக்லின்-1 மற்றும் 'எல்.எப்.சின் பி25′ம், புதிய மருந்தைத் தயாரிப்பதற்கு உதவும். விரைவில், 'எல்.எப்.சின் பி25′யை பயன்படுத்தி, பலவிதமான புற்றுநோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கவும், இரைப்பை புற்றுநோய்க்கான, 'கீமோதெரபி' சிகிச்சையிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சேன் கூறினார்.

Relaxplzz

ஆண்களை பற்றி எவரோ எழுதியது ======== ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு...

Posted: 12 Feb 2015 09:00 AM PST

ஆண்களை பற்றி எவரோ எழுதியது
========

ஆண் என்பவன்...

கடவுளின் உன்னதமான படைப்பு

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்

பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்

காதலிக்கு பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்

மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்

இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்

அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்

வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்

குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்

தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையை ஏற்படுத்தலாம்....

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

(y) Relaxplzz

Posted: 12 Feb 2015 08:54 AM PST

வரதட்சனை வாங்குவதையும் கொடுப்பதையும் மணமகன் மணமகள் பொறுப்பில் விட்டுவிடுங்கள், அ...

Posted: 12 Feb 2015 08:50 AM PST

வரதட்சனை வாங்குவதையும்
கொடுப்பதையும்
மணமகன் மணமகள்
பொறுப்பில்
விட்டுவிடுங்கள்,
அதுவே வரதட்சனையை குறைக்க
சிறந்தவழி!

#மாப்ள
கறாரா பேசிட்டு நிம்மதியா காலத்த
ஓட்டிடுவானா என்ன..? ;-)

- விவிகா சுரேஷ்

கவுண்டமணி : ஆமா இந்த நிலமெல்லா குடுகிறிங்களே அதலா நஞ்சையா, புன்ஜயா.! ஆத்து பா...

Posted: 12 Feb 2015 08:44 AM PST

கவுண்டமணி : ஆமா இந்த
நிலமெல்லா குடுகிறிங்களே அதலா நஞ்சையா,
புன்ஜயா.!
ஆத்து பாசனமா, ஏறி பாசனமா.!
ஏறி பாசனமா இருந்தா கொலா வைக்கனுமே.
கொலா வச்சி கொடுப்பிங்கலா, இல்ல
கொலா புட்டு வச்சி கொடுபிங்கலா.!

ஆபிசர் : ப்ளார்...

கவுண்டமணி : ஆஆஆஆ..!
ஜெயிலுக்கு போனவங்களுக்கு பட்டா கொடுப்பாங்கனு சொன்னாங்க நீங்க ப்ளார்னு கொடுகிறிங்கலே..

கவுண்டர் டயலாக்ஸ் @ Relaxplzz


கவுண்டர் டயலாக்ஸ்

இது காசு போட பை இல்லை... வெட்டி சாப்பிட கேக் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 12 Feb 2015 08:38 AM PST

இது காசு போட பை இல்லை... வெட்டி சாப்பிட கேக்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


சும்மா... சும்மா... 4

மாடி விட்டு குழந்தை சாப்பிட அழுகிறது..! தெருவோர குழந்தை சாப்பாட்டிற்காக அழுகிறது...

Posted: 12 Feb 2015 08:33 AM PST

மாடி விட்டு குழந்தை சாப்பிட அழுகிறது..!
தெருவோர குழந்தை சாப்பாட்டிற்காக அழுகிறது...!


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3

:) Relaxplzz

Posted: 12 Feb 2015 08:26 AM PST

நெஞ்சை நெகிழ வைக்கும் அக்கா தம்பி பாசம் . <3 (y)

Posted: 12 Feb 2015 08:20 AM PST

நெஞ்சை நெகிழ வைக்கும் அக்கா தம்பி பாசம் . ♥ (y)


Posted: 12 Feb 2015 08:16 AM PST


" எல்லாப் படைப்பிலும் நல்லதும் இருக்க வேண்டும், கெட்டதும் இருக்க வேண்டும். அதுதா...

Posted: 12 Feb 2015 08:10 AM PST

" எல்லாப் படைப்பிலும் நல்லதும் இருக்க வேண்டும், கெட்டதும் இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஃபார்முலா " என்று நாரதரிடம் சொன்னார் கடவுள் .

"புரியவில்லையே " என்று வழக்கம் போல் வம்பு செய்தார் நாரதர்.

கடவுள் புன்னகைத்தார் .

" நான் ஜப்பானைப் படைத்தேன் . அந்த நாட்டு மக்கள் அறிவில் சிறந்தவர்கள் . உழைப்பாளிகள் . ஆனால், அந்த நாட்டில் ஏராளமான எரிமலைகளையும் படைத்தேன் ."

"ஆமாம் ".

" உலகத்திலேயே செல்வச் செழிப்புள்ள நாடாக அமெரிக்காவைப் படைத்தேன் . அதே சமயம் பாதுகாப்பின்மையையும், பதற்றத்தையும் அவர்களுக்குத் தந்துள்ளேன் ".

" ஆமாம், ஆமாம் " என்ற நாரதர், " சரி கடவுளே, நீ படைத்த நாடுகளுள் மிக நல்ல நாடு எது ? "

கடவுள் பதில் சொன்னார் . " இந்தியாதான் . எல்லா வகை கலாச்சாரங்களும் அங்கே உண்டு . நல்ல இயற்கை வளங்கள், தொழில் வளம், சிறந்த மக்கள் என்று இந்தியாவுக்கு நான் அளித்துள்ளேன் ".

" நல்லதும் கெட்டதும் இருப்பதுதான் உங்கள் ஃபார்முலா என்றீர்களே ? இந்தியாவில் பிரச்னைகளே இல்லாமல் ஏன் செய்தீர்கள் ? "

கடவுள் கலகலவென சிரித்தார் .

" அதற்காகத்தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளைக் கொடுத்தேன் "

;-) ;-)

Relaxplzz

கருப்பட்டி என்றாலே உடன்குடி ஊரு தான் நினைவிற்கு வரும்.அந்தளவிற்கு பனைமரங்களும்...

Posted: 12 Feb 2015 08:00 AM PST

கருப்பட்டி என்றாலே உடன்குடி ஊரு தான் நினைவிற்கு வரும்.அந்தளவிற்கு பனைமரங்களும் பனை பொருள்களும் மிகுதியாக உள்ள ஊர்இது.. ஆனால் திருநெல்வேலி சுற்றுப்புறங்களில் உள்ள நாட்டு கருப்பட்டியின் சுவை அலாதியானது.

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் . இருப்பதுடன்,அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்

கருப்பட்டி பணியாரம் சாப்பிட அற்புதமாக இருக்கும்..பாவூர் சத்திரம் . பஸ் ஸ்டாண்டில் ஒரு டீ க்கடையில் கருப்பட்டி பணியாரம் சாப்பிட்டேன்.சூப்பராக இருந்தது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெருவது டன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்குபசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும்.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்..

-Vijaya

Relaxplzz


"ஸ்பெஷல்ஸ்"

பல்லு வெளக்குற பிரஷ்ஷ பாத்ரூம்லயே வைக்காதீர்! குறுகிய கழிவறையில பரவிக்கிடக்க...

Posted: 12 Feb 2015 07:50 AM PST

பல்லு வெளக்குற பிரஷ்ஷ பாத்ரூம்லயே வைக்காதீர்!

குறுகிய கழிவறையில பரவிக்கிடக்கும் பாக்டீரியாக்களும் கிருமிகளும் உங்க பிரஷ்லயே படிஞ்சிருக்கும்!


"வீட்டு டிப்ஸ்" - "HOME TIPS"

அவன் சர்ச்சில் சில வார்த்தைகளை முணுமுணுத்தான். அவனுக்குக் கல்யாணமாயிற்று. பிறகு...

Posted: 12 Feb 2015 07:45 AM PST

அவன் சர்ச்சில் சில வார்த்தைகளை முணுமுணுத்தான். அவனுக்குக் கல்யாணமாயிற்று.

பிறகு தூக்கத்தில் சில வார்த்தைகளை முணுமுணுத்தான். விவாகரத்து ஆயிற்று.
:D :D

- Jayant Prabhakar @ Relaxplzz

பரோட்டா மட்டன் காம்பினேஷன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 12 Feb 2015 07:41 AM PST

பரோட்டா மட்டன் காம்பினேஷன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:P Relaxplzz

Posted: 12 Feb 2015 07:31 AM PST

:) Relaxplzz

Posted: 12 Feb 2015 07:21 AM PST

FB யில் கொலைவெறி : நா எங்க "வீட்டில் கரண்ட் கட்" என்று staus போட்டா! அதுக்கு பச...

Posted: 12 Feb 2015 07:10 AM PST

FB யில் கொலைவெறி :

நா எங்க
"வீட்டில் கரண்ட் கட்" என்று staus போட்டா!
அதுக்கு பசங்க அனுப்பும கமெண்ட்ஸ் :

"டேய் கரண்ட் இருந்தா மட்டும் நீ என்னத்த புடுங்க
போற", "மச்சி வெளிச்சம், இருட்டு எல்லாம்
உனக்கு ஒண்ணுதாண்டா மரமண்டையா",

"நீயே ஒரு வெட்டி ஆபீசர் உனக்கு எதுக்கு கரண்ட்"
இப்படி அனுப்புரானுங்க !

ஆனால் இதே ஸ்டேட்டசை ஒரு பெண் போட்டால் வரும்
கமெண்ட்ஸ் எப்படியிருக்கும் :-

"வீட்ல டார்ச் லைட் இருக்கா இல்ல
கொண்டுவந்து கொடுக்கட்டுமா"

"இருட்ல எங்கேயும் போய்டாதே அடி பட போகுது" , "வீட்ல
இன்வேர்டர் இருக்கா?
இல்லன்னா அட்ரஸ் கொடு பிரீயாவே ஒண்ணு பிக்ஸ்
பண்ணிடறேன்"

"ஒவ்வொரு 30 நிமிஷத்துக்கும் ஒனக்கு ஒண்ணும்
பிரச்னை இல்லைன்னு ஸ்டேடஸ் கொடு"

"உன் ஸ்டேடஸ் பார்த்தவுடனே, கோயிலுக்கு போயிட்டேன்,
உன் வீட்ல கரண்ட்
உடனே வரணும்னு வேண்டிகிறதுக்காக"

இதோட மட்டும் இல்லாம ஒரு சுமார் 500 லைக்ஸ்
ஆவது வரும்.

நான் கேக்கிறேன் "Why திஸ் கொலைவெறி"....

:P :P

- யோகேஷ் யோகி

Relaxplzz

நாம் அடிக்கடி உண்ணும் உணவுப்பொருட்களின் தமிழ் பெயர்கள்... பஜ்ஜி - தோய்ச்சி,...

Posted: 12 Feb 2015 06:57 AM PST

நாம் அடிக்கடி உண்ணும் உணவுப்பொருட்களின் தமிழ் பெயர்கள்...

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

பா விவேக்

Relaxplzz


"தமிழ் அருஞ்சொற்பொருள்"

ஒரு மனைவி கணவனுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை முதலில் செத்துப்போவதுதான்......

Posted: 12 Feb 2015 06:51 AM PST

ஒரு மனைவி கணவனுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை முதலில் செத்துப்போவதுதான்...

- Kalimuthu


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2

திருமணத்திற்கு முன்னால் ஒரு பெண்னின் கையைப் பிடிப்பது காதலினால் என்று சொல்கிறார்...

Posted: 12 Feb 2015 06:45 AM PST

திருமணத்திற்கு முன்னால் ஒரு பெண்னின் கையைப் பிடிப்பது காதலினால் என்று சொல்கிறார்கள், எனக்குத் தெரியாது.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு அவள் கையைப் பிடிப்பது தற்காப்பிற்காகத்தான்! :O

- Jayant Prabhakar

குட்டி அன்னை தெரெசா.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 12 Feb 2015 06:40 AM PST

குட்டி அன்னை தெரெசா..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


0 comments:

Post a Comment