Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- :) Relaxplzz
- பிராய்லர் கோழி: 🐓🐓 󾰯 கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு:- 40 நாட்களில் வளர்க்கப்...
- கவனம் நண்பர்களே
- இது உண்மை நிகழ்வு . ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பத...
- தெரிந்து கொள்வோம்
- :P Relaxplzz
- உனக்கான எனது சில்மிஷக் கவிதைகளை படித்து முடித்ததும் வெட்கப்பட்டுக் கொண்டே நீ...
- எந்த ஊரிலும் வசதியாக வாழ்ந்து விடலாம்.... ஆனால், சொந்த ஊரில் மட்டுமே நிம்மதியாக...
- ;-) Relaxplzz
- அன்னை தெரேசாவின் சிந்தனைகள்... * துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்...
- குப்பையில் தூக்கிவீசும் துணிகளில் ஒன்னேனும் வீசிவிடக் கூடாத நம் மீது ஏங்கிக்கிட...
- இத பாக்கும் போது உங்களுக்கு ப்ட்டுனு என்ன ஞாபகம் வருது......??
- Class ல இது போன்று படுத்து தூங்கிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y)
- நிஜம் தானே..
- எவன் பார்த்த வேலடா இது :P
- விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில் உட்க...
- அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.?? >> மலையி...
- ஏழை வேட்டி கட்டினா பட்டிக்காட்டான்??? பணக்காரன் வேட்டி கட்டினா எளிமையானவர்ர்ர்...
- தடை தாண்டும் ஓட்டம்: தமிழக வீராங்கனை காயத்ரி தங்கம் வென்று சாதனை!... வாழ்த்துக்...
- :) Relaxplzz
- ஹா ஹா :P :P
- கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்...! 1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல் 2.எலக்ட்...
- பாசம்: ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு...
- வயிற்றுப்பசிக்கா வியாபாரத்தையும் அறிவு பசிக்கு கல்வியையும் கற்கும் இந்த சிறுமிகள...
- நண்பரின் சிறு குழந்தை தெர்மோகோலில் செய்த குட்டி யானை.. பிடித்தவர்கள் லைக் பண்ணு...
- :) Relaxplzz
- :P Relaxplzz
- " காதல் சொல்ல சில Tips ( லேடீஸ் Spl )..!! " ------------------------------------...
- செம்பு குடங்களில் நீர் எதற்கு.....? அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குட...
Posted: 15 Feb 2015 09:30 AM PST |
Posted: 15 Feb 2015 09:30 AM PST |
Posted: 15 Feb 2015 09:00 AM PST பிராய்லர் கோழி: 🐓🐓 கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு:- 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 🐓ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது. 🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. 🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்". 🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள். "இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது". 🐓பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. 🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇 🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇 🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம். 🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். 🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது. 🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் . 🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.😇 நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. Relaxplzz ![]() |
கவனம் நண்பர்களே Posted: 15 Feb 2015 08:45 AM PST |
Posted: 15 Feb 2015 08:15 AM PST இது உண்மை நிகழ்வு . ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்துட்டு இருந்தார். ஜப்பான் நாட்ல பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் ரெண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதைப் பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்தப் பல்லியை சுற்றி பார்த்தார். அவர் அப்போதுதான் கவனிச்சாறு. வெளிப் பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறதுன்னு. அவருக்கு ஆச்சரியமா இருந்தது. ''அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்தப் பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது. இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும்'' னு மேற்கொண்டு வேலை செய்யாம அந்தப் பல்லியவே கண்காணிச்சுட்டு உட்கார்ந்து இருந்தாரு. கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டாரு. அந்தப் பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக்கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அதாவது 3 ஆண்டுகளா இந்தப் பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்திருக்கு. ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாம 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா, உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலகட்டத்தில் உணவளிக்க முடியாதா, உன் தாரம் ஊனமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா'' ன்னு சிந்தனை வர இதை உலகம் பூரா பரப்ப ஆரம்பிச்சிட்டாராம். . . ! ( இது உண்மையாக நடந்தா என்று ஆராயாமல் நல்ல விஷயத்தை, கருத்தை , நாமும் முடிந்த அளவு பரப்புவோம், புரிபவர்கள் புரியட்டும், . . . ) Relaxplzz |
Posted: 15 Feb 2015 06:20 AM PST |
Posted: 15 Feb 2015 06:20 AM PST |
Posted: 15 Feb 2015 06:00 AM PST |
Posted: 15 Feb 2015 05:50 AM PST |
Posted: 15 Feb 2015 05:20 AM PST |
Posted: 15 Feb 2015 05:15 AM PST அன்னை தெரேசாவின் சிந்தனைகள்... * துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி. * அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும். * கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள். * வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள். * அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். * யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி. * சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில்அருள்மணம் கமழத் தொடங்கிவிடும். * யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. இதனால் நம் சுபாவமே கொடுமையானதாக மாறிவிடும் அபாயம் உண்டு. Relaxplzz |
Posted: 15 Feb 2015 04:50 AM PST |
Posted: 15 Feb 2015 12:50 AM PST |
Posted: 15 Feb 2015 12:40 AM PST |
நிஜம் தானே.. Posted: 15 Feb 2015 12:30 AM PST |
Posted: 15 Feb 2015 12:20 AM PST |
Posted: 15 Feb 2015 12:10 AM PST விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில் உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல உன் கணவர் யாருன்னு காட்டேன்"..? கலா: அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு... விமலா: "ஆமாம்" கலா: கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு... விமலா: "ஆமாம்" கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: "தலையில் சுருள் முடியோட..." விமலா: "ஆமாம்" கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..." விமலா: "ஆமாம்" கலா: "நம்ம நடிகர் அஜீத் கலர்ல..." விமலா: "ஆமாம்" கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான் என் கணவர்!!!" :D :D Relaxplzz ![]() |
Posted: 15 Feb 2015 12:00 AM PST அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.?? >> மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. >> இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. >> தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. >> இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில்,மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம். Relaxplzz ![]() |
Posted: 14 Feb 2015 11:50 PM PST |
Posted: 14 Feb 2015 11:40 PM PST |
Posted: 14 Feb 2015 11:30 PM PST |
ஹா ஹா :P :P Posted: 14 Feb 2015 11:20 PM PST |
Posted: 14 Feb 2015 11:10 PM PST கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்...! 1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல் 2.எலக்ட்ரான் - J.J.தாம்சன் 3.மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன் 4.ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி 5. ஈர்ப்பு விதி - நியூட்டன் 6.பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங் 7. கோள்களின் இயக்க விதி - கெப்ளர் 8. சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ் 9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப் 10.நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட் 11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன் 12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன் 13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல் 14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட் 15.செல் - ராபர்ட் ஹூக் 16.தொலைபேசி - கிரகாம்பெல் 17.மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ் 18.ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில் 19.குருடர்களுக்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி 20.தொலைகாட்சி - J. L. பெயர்டு 21.அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர் 22.போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க் 23.டைனமைட் - ஆல்பர்ட் நோபல் 24.இன்சுலின் - பேண்டிங் 25. இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் ( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்) 26. இரத்த ஒட்டம் - வில்லியம் - ஹார்லி 27. குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன் 28.வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர் 29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன் 30.பாக்டீரியா - லீவன் ஹூக் 31.குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க் 32.எக்ஸ்-ரே - ராண்ட்ஜன் 33.புரோட்டான் - ரூதர்போர்டு 34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக் 35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட் 36. ரேடியோ - மார்கோனி 37.கார் - கார்ல் பென்ஸ் 38.குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன் 39. அணுகுண்டு - ஆட்டோஹான் 40.ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி 41. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட் 42. லாக்ரதம் - ஜான் நேப்பியர Relaxplzz |
Posted: 14 Feb 2015 11:00 PM PST பாசம்: ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா.அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று. பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான்,நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள். அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது. நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள். அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார். ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார். மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள். அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது .'டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம் 'என்றாள்.குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது.'உன்னை நான் சாமிக் கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன்,நீ என் கூடத்தான் இருக்கனும்' என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள். நாம ஒரு பொருள் மேல உன்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க... Relaxplzz ![]() |
Posted: 14 Feb 2015 10:50 PM PST |
Posted: 14 Feb 2015 10:40 PM PST |
Posted: 14 Feb 2015 10:30 PM PST |
Posted: 14 Feb 2015 10:20 PM PST |
Posted: 14 Feb 2015 10:10 PM PST " காதல் சொல்ல சில Tips ( லேடீஸ் Spl )..!! " --------------------------------------------------------------- போன பதிவுல பசங்களுக்கு காதலை சொல்ல Tips தந்தாச்சு..!! அப்ப அதே மாதிரி Tips பொண்ணுகளுக்கு தரணுமே..!! தருவோம்ல..., அது நம்ம கடமையாச்சே..!! சரி உங்க காதலை எப்படி சுருக்கமா., Different-ஆ உங்க ஆளுக்கு புரிய வைக்கிறதுன்னு பார்க்கலாம்.. 1. உங்களை கட்டிக்க போற பொண்ணு ரொம்ப Lucky..!! நான்கூட ரொம்ப Lucky-யான பொண்ணுன்னு எங்க வீட்ல அடிக்கடி சொல்லுவாங்க.. 2. எனக்கு நடிகர் சூர்யாவை ரொம்ப பிடிக்கும்.. ஆனா அதெல்லாம் உங்களை Meet பண்றதுக்கு முன்னால...!! 3. நீங்களும் Blue Shirt., நானும் Blue Chudithar., நம்மள பாக்கறவங்க சரியான Match-ன்னு சொல்லுவாங்கல்ல..!! 4. இந்த Alphapet-ல ஏன் " I " & " U " வேற வேற இடத்துல இருக்கு..? " I " & " U " எப்பவும் சேர்ந்தே இருந்தா நல்லா இருக்கும்ல..!! 5. உங்களோட Favourite Food எது..? சமைச்சு பழகிக்கலாம்னு தான்..!! ( இப்படியெல்லாம் சொல்ல தயக்கமா இருக்கா.? Don't Worry..!! அப்ப Simple-ஆ ஒரு ஐடியா சொல்றேன்... ) உங்க ஆள் வராத அன்னிக்கு அவரோட Friends-கிட்ட போயி..., 6. " ரமேஷ் அண்ணா..!! இன்னிக்கு ஏன் அவரு வரலை..? " " அருண் அண்ணா..!! அவருக்கு உடம்பு எதாவது சரியில்லையா..?! " இப்படி வார்த்தைக்கு வார்த்தை அவரோட Friends-ஐ அண்ணா போட்டு பேசுங்க.. அது போதும்.. உங்க Love-ஐ அவர்கிட்ட உங்க அண்ணங்க புரிய வெச்சிடுவாங்க.. - பொதுநலன் கருதி வெளியிடுவோர் " கோகுலத்தில் சூரியன் " வெங்கட் Relaxplzz |
Posted: 14 Feb 2015 10:00 PM PST செம்பு குடங்களில் நீர் எதற்கு.....? அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா? செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள். தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்! வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு: 1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும். 2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும். 3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது. 4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும். 5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும். 6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம். 7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும். 8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம். 9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும். 10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும். Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment