Sunday, 15 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகு தமிழ்நாடு! இடம்: நாகர்கோவில்

Posted: 15 Feb 2015 06:53 AM PST

அழகு தமிழ்நாடு!

இடம்: நாகர்கோவில்


யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எ...

Posted: 15 Feb 2015 05:38 AM PST

யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை - 40)

பொருள் விளக்கம்:

யாய்=தாய்
ஞாய்=தாய்
எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்
செம்புலம்=செம்மண் நிலம்
பெயல்நீர்=மழை

"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன".


சேரர்களின் நாணயம்! வில் பொரித்து!

Posted: 15 Feb 2015 03:37 AM PST

சேரர்களின் நாணயம்! வில் பொரித்து!


Posted: 15 Feb 2015 01:11 AM PST


சமூக வலைதளங்களில் விவசாயிக்காக போராடும் நாமதான், உழவர் சந்தையில ஒரு ரூபாய்க்கும்...

Posted: 14 Feb 2015 09:31 PM PST

சமூக வலைதளங்களில்
விவசாயிக்காக
போராடும் நாமதான்,
உழவர் சந்தையில
ஒரு ரூபாய்க்கும்
ரெண்டு ரூபாய்க்கும்
அவன்கூட சண்ட
போட்டு உருளுவோம்...

@காளிமுத்து


0 comments:

Post a Comment