Wednesday, 4 February 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


King of Opening. ..

Posted: 04 Feb 2015 08:56 AM PST

King of Opening. ..


தமிழக சிற்பிகளின் ஒப்பற்ற கைவண்ணம் ராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசாமி...

Posted: 04 Feb 2015 08:38 AM PST

தமிழக சிற்பிகளின் ஒப்பற்ற கைவண்ணம்

ராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசாமி
கோவிலில் நிர்மாணிக்கபட்டுள்ள இச் சிங்கத்தின் வாயில்
பற்களுக்கு இடையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உருளும்
பந்து வடிவில், கல் ஒன்று முன்னூற்று அறுபது டிகிரியில் சுழலும்.
வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெளியே எடுக்க
முடியாது

அபூர்வமான சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்
இந்த சிலை அந்த கால கலைநுட்பத்திற்கு சான்றாக
காட்சியளிக்கிறது.

இதே போன்று காளையார் கோயிலில், அன்னை அருள்மிகு சொர்ணவல்லியின் சந்நிதி மண்டபத்திலே இடத்தில்
ஒன்றாகவும், வலத்தில் ஒன்றாகவும் இரண்டு தூண்கள்
இருக்கிறது

அங்கும் தூணைக் குடைந்து அதன் நடுவே ஒரு உருண்டை வடிவிலான கல்லைச் செதுக்கியிருப்பர்.

கல்லினால் ஆன பந்தை இத்தூண்களை விட்டு வெளியே
எடுக்க முடியாது.

பந்துபோன்று உருண்டையாக உள்ள கல்லை
உள்ளுக்குள்ளேயே உருட்டி விளையாடலாம்.

சில விஷமிகளின் சதி அந்தக் கற்குண்டுகளை உடைத்து
விட்டனர்.

கோடிகோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும், இதுபோன்ற
கலை நுணுக்கமான சிற்பத் தூணை உருவாக்கிட முடியுமா?

தட்டிக் கேட்பதற்கு கேட்பதற்கு ஆள் இல்லாததாலும்,
சிற்பங்களின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளாததாலும்,
தனது சிறப்பினை இழந்து வெறும் கல்தூணாகக் காட்சி
தருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது

இதுபோன்று பிரான்மலைக் கோயிலில் சிங்கத்தின் வாய்க்குள் பந்துபோன்ற கல்லைக் காணலாம்.

எங்களது பேரூர் கோவிலிலும் அன்னை பராசக்தி தேவி
சந்நிதி முன் இதே போன்று கலைநயமிக்க சிங்கச் சிலை ஒன்று உள்ளது..


Posted: 04 Feb 2015 07:51 AM PST


நரை முடியால் வரும் தாழ்வு மனப்பான்மையை தமிழ் நாட்டில் ஓரளவு போக்கிய பெருமை அஜித்...

Posted: 04 Feb 2015 06:59 AM PST

நரை முடியால் வரும் தாழ்வு மனப்பான்மையை தமிழ் நாட்டில் ஓரளவு போக்கிய பெருமை அஜித்தையே சாரும்.

His Rival's Maximum Is Just 74. #Thala Has Crossed 90+ Twice.. Now 89.. More To...

Posted: 04 Feb 2015 06:37 AM PST

His Rival's Maximum Is Just 74. #Thala Has Crossed 90+ Twice.. Now 89.. More To Come


அவன் - ஹலோ.! அவள் - சொல்லுங்ணா.! #உலகின் மிகச் சிறிய காதல் தோல்விக் கதை...

Posted: 04 Feb 2015 03:05 AM PST

அவன் - ஹலோ.!
அவள் - சொல்லுங்ணா.!

#உலகின் மிகச் சிறிய காதல் தோல்விக் கதை...

ராமனாக இருந்து மனைவியை சந்தேகதிப்பதை விட கண்ணன்னாக இருப்பதையே விரும்பிகிறார்கள்...

Posted: 03 Feb 2015 11:05 PM PST

ராமனாக இருந்து மனைவியை சந்தேகதிப்பதை விட கண்ணன்னாக இருப்பதையே விரும்பிகிறார்கள் ஆண்கள்
#ரொம்ப_நல்லவங்க

Posted: 03 Feb 2015 10:33 PM PST


சத்யம் திரையில் ரிசர்வேஷன் ஆரம்பித்த சில நிமிடங்களிலே 75 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி...

Posted: 03 Feb 2015 08:04 PM PST

சத்யம் திரையில் ரிசர்வேஷன் ஆரம்பித்த சில நிமிடங்களிலே 75 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியது என்னை அறிந்தால் ..


980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள். 1.பொண்ணுக்கு சமைக்க தெரியு...

Posted: 03 Feb 2015 07:49 PM PST

980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.

1.பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?

2.பொண்ணுக்கு பாட தெரியுமா?

3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா?

4.பொண்ணு அடக்கமா இருக்குமா?

5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா?

2014 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.

1.பொண்ணுக்கு Facebook ல அக்கவுண்ட் இருக்கா?

2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா?

3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா?

4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா?

5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாள்ளே?

("வீட்டில் ரவுடிசம் செய்யும் மனைவிகளை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்")

Good morning frnds

Posted: 03 Feb 2015 06:59 PM PST

Good morning frnds


0 comments:

Post a Comment