Thursday, 26 February 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Sivakarthikeyan ROCKS...

Posted: 26 Feb 2015 08:24 AM PST

Sivakarthikeyan ROCKS...


அழகான பெண்ணை பாத்த உடனே நம்ம மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சி பறக்குமே,அத புடிச்சி...

Posted: 26 Feb 2015 08:13 AM PST

அழகான பெண்ணை பாத்த உடனே நம்ம மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சி பறக்குமே,அத புடிச்சி சாகடிச்சிட்டா போதும்,நாம வாழ்க்கைல முன்னேறிடலாம் :-)))

Posted: 26 Feb 2015 07:54 AM PST


Siddharth in #Enakul_Oruvan From March 6th. .

Posted: 26 Feb 2015 07:53 AM PST

Siddharth in #Enakul_Oruvan From March 6th. .


தெரிந்த சிலரிடம் கொடுத்த பணமும் தெரியாத சிலரிடம் காட்டும் பாசமும் பல நேரங்...

Posted: 26 Feb 2015 03:36 AM PST

தெரிந்த சிலரிடம் கொடுத்த

பணமும்

தெரியாத சிலரிடம் காட்டும்

பாசமும்

பல நேரங்களில் திரும்ப
கிடைப்பதே இல்லை...

2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை.. இன்றைய முக்கிய செய்திகள் ஈரோடு அருகே...

Posted: 25 Feb 2015 11:19 PM PST

2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய
கற்பனை..
இன்றைய முக்கிய செய்திகள்

ஈரோடு அருகே வீட்டில்
பூட்டி வைத்திருந்த மூன்று குடம்
தண்ணீர் திருட்டு போலீஸ் வலை வீச்சு .

மூன்று வயது குழந்தையை lkgயில்
சேர்ந்த இரண்டு குடம் தண்ணீர்
நன்கொடையாக கேட்ட
பள்ளி உரிமையாளர் கைது...

கணவனுக்கு தெரியாமல் வீட்டில்
வைத்திருந்த 4 குடம்
தண்ணீரை எடுத்துக்கொண்டு
மனைவி கள்ளக்காதலுடன்
ஓட்டம் .கணவன் 4 குடம்
தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல்
புகார் ...

இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால்
ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர்
தருவதாக தண்ணீர் மோசடி கும்பல்
கைவரிசை....

😎நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ரேசன்கடையில் 3 குடம் தண்ணீர்
தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி..இதற
க்கு ஆளும்கட்சி கடும் கண்டனம் ....

பூமியிலிருந்து செவ்வாய்
கிரகத்திற்கு ராக்கெட். மூலம்
கடத்தி சென்ற 20,000 லிட்டர்
தண்ணீரை விண்வெளி காவல்துறையினர்
பறிமுதல்செய்தனர்

உலக தண்ணீர் வங்கியில்
இருந்து இந்தியா 50 கோடி லிட்டர்
தண்ணீர் கடன் வாங்கியது

𾆟பொது மக்கள் அனைவரும் மாதம்
ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும்
இரண்டு சொம்பு தண்ணீர்
மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என்று புதிய சட்டம்
அமல்படுத்தியது .மீறினால்
இரண்டு சொம்பு தண்ணீரும் பறிமுதல்
செய்யும்..

உலக தண்ணீர் world cup கிரிக்கெட்டில்
இந்தியா தண்ணீர்
கோப்பையை வென்றது ...

இன்றைய தண்ணீர் நிலவரம்..
கிணற்று நீர் ஒரு லிட்டர் 5000
ரூபாய்க்கும்
ஆற்று நீர் ஒரு லிட்டர் 10,000
ரூபாய்க்கும்
சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓரு லிட்டர் 15,000
ரூபாய்க்கும் விற்கபடுகின்றன...

மரம்...வளர்ப்போம்..
வருகாலத்தை...வளமாக்குவோம்...

Siva Karthikeyan says both Ajith and Vijay are his Inspiration ! Entered film i...

Posted: 25 Feb 2015 10:33 PM PST

Siva Karthikeyan says both Ajith and Vijay are his Inspiration !

Entered film industry without any Background !
Surviving in film industry by using the given opportunity very well


Abi & Abi Pictures and Thirukumaran entertainment Presents #Enakul_Oruvan March...

Posted: 25 Feb 2015 10:12 PM PST

Abi & Abi Pictures and Thirukumaran entertainment Presents
#Enakul_Oruvan March 6th


Ha ha ha :p

Posted: 25 Feb 2015 09:48 PM PST

Ha ha ha :p


சில அறிஞர்களின் பொன்மொழிகள்.....!!! * ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனா...

Posted: 25 Feb 2015 09:41 PM PST

சில அறிஞர்களின் பொன்மொழிகள்.....!!!

* ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு. -விவேகானந்தர்.

* நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில் கெட்டடிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும் கெட்டிக்காரனாக இருக்கமாட்டான். -ப்ராங்கின்.

* அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடி விடாதே. -தாகூர்.

* சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். -கண்ணதாசன்.

* மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ, ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான். -பிளாட்டோ.

* தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. உடனே திரும்பி விடுங்கள். -யாரோ.

* நன்றாக ஆளப்படக்கூடிய நாட்டில் வறுமை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். மோஷமாக ஆளப்படக்கூடிய நாட்டில் செல்வம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். - கன்பூஷியல்.

* பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும். -கவிஞர் கண்ணதாசன்.

* கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம். - பல்கேரியப் பழமொழி.

* எல்லாம் சரியாக இருக்கிறது என்பவனிடமும், எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாயிரு.
-சிங்சௌ.

"தோல்வி உறுதி" என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். "வெற்றி பெ...

Posted: 25 Feb 2015 07:11 PM PST

"தோல்வி உறுதி" என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். "வெற்றி பெறுவோம்" என்று நம்புங்கள். இறுதிவரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்..

அன்புடன் இனிய காலை வணக்கம்..........

Kaalai vanakkam nanbargaley. .

Posted: 25 Feb 2015 06:32 PM PST

Kaalai vanakkam nanbargaley. .


0 comments:

Post a Comment