Monday, 2 February 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Gobi - 65 :p

Posted: 02 Feb 2015 09:03 AM PST

Gobi - 65 :p


கோவில் கோபுர உயரம்... 1, ஸ்ரீரங்கம் – 236 அடி 2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபு...

Posted: 02 Feb 2015 06:13 AM PST

கோவில் கோபுர உயரம்...

1, ஸ்ரீரங்கம் – 236 அடி
2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.
3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
4, ஆவுடையார் கோவில் – 200 அடி
5, தென்காசி – 178 அடி
6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி
7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்
8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்
9, மன்னார்குடி – 154 அடி
10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி
11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்
12, திருவானைக்கா – 135 அடி கீழ கோபுரம்
13, சுசீந்திரம் – 134 அடி
14, திருவாடனை – 130 அடி
15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி
16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்
17, திருச்செந்தூர் – 127 அடி
18, சங்கரன் கோவில் – 125 அடி
19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்

உங்க ஊர் கோயில் கோபுர உயரம்.....?


இருட்டில் நின்று வெளிச்சதில் இருப்பவர்களை பார்க்கலாம்.வெளிச்சதில் நின்று இருட்டி...

Posted: 02 Feb 2015 05:10 AM PST

இருட்டில் நின்று வெளிச்சதில் இருப்பவர்களை பார்க்கலாம்.வெளிச்சதில் நின்று இருட்டில் இருப்பவர்களை பார்க்க முடியாது.

தமிழ் சினிமாவின் விதிகள் 1.பத்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா பேஷன்ட் போலச்சிருக...

Posted: 01 Feb 2015 09:21 PM PST

தமிழ் சினிமாவின் விதிகள்

1.பத்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா பேஷன்ட் போலச்சிருக்க மாட்டாருன்னு டாக்டர் சொல்றது

2.நம்ம டிபார்ட்மென்ட்டுக்கே கேவலம்னு சொன்னதும் எல்லோரும் தலையைக் குனியுறது ..

3.ஹீரோவ எங்க அடிச்சாலும் வாய் ஓரத்துல ரத்தம் வரும் அத தொட்டு பாத்தவுடன் வீரம் வரும்..

4..ரேப் பண்ற வில்லன அடிச்சி போட்டுட்டு ஹீரோயினோட மழை பாட்டு பாடுறது ...

5.எவ்வளவு நேரம் இருந்தாலும் டைம்பாமை 00:01 செக்கண்ட்லையே டிப்யூஸ் பண்ணுரது

6.ஹீரோவோட தங்கச்சி எல்லாம் வில்லன் கிட்ட மாட்டி கஷ்டபடுறது.

7.துப்பாக்கி வச்சி சுட்டாலும் ஹீரோ மட்டும் குண்டு படாம தப்பிகிறது

8.காதலனை மறந்து விடுன்னு கதாநாயகியின் தந்தை மிரட்டியவுடன், பெட்ரூமிற்கு ஓடி போய் மெத்தையில் குப்புற விழுந்து அழுவது.

9. யாரவது படத்தோட முதல் சீன்ல சாகும் போது, சொல்ல வந்த ரகசியத்தை சொல்லாம செத்துடுவாங்க.. இதுவே கடைசி சீனா இருந்தா எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டு தான் சாவாங்க..சாகும் போது கண்ணை திறந்திட்டேதான் சாவாங்க, நம்ம ஹீரோ கண் இமைகளை தடவி மூடுவார்

10.கிளைமாக்ஸ் பைட்டுல நிராயுதபாணியா நிற்கிற ஹீரோவை வில்லன் குத்தவோ / சுடவோ வரும் போது அவரை யாரவது பின்னாடி இருந்து குத்திடுவாங்க.. வில்லன் மெதுவா சரிய பின்னாடி யாருன்னு பார்த்தா செகன்ட் ஹீரோயினோ, கடைசியா திருந்தின வில்லியோ இருப்பாங்க.

11.ரேப் ஸீனுக்கு புலி, மானைக் காட்டுறது. முதலிரவு ஸீனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கப்பறம் லைட்டை ஆஃப் செஞ்சிடறது. மேக்ஸிமம் ரேப் ஸினுக்கு நம்ம ஹீரோயின் சேலைதான் கட்டியிருப்பாங்க.(ரேப் ஸீன் அஞ்சு நிமிசத்துக்குள்ள முடிஞ்சிருது . வில்லன் சிவராஜ் சித்த வைத்தியரை பார்க்குறது முக்கியம் )

12.பனி பொழியுற நாட்டுப் பாடல் காட்சிகள்ல, ஹீரோ மட்டும் கோட்டு, சூட்டு, கிளவுஸ் எல்லாம் போட்ருப்பாரு, ஆனா ஹீரோயின் அம்மணிக்கு மட்டும் டூபீஸ்....சே...என்ன மாதிரி சமுகத்தில் வாழ்கிறோம் நாம் ..?

13.படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (தக்காளி ..நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

14.நல்லதொரு ரேப் சீனை நாசமாக்க வரும் நம்ம ஹீரோ, வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.(அடேய் உன்ன யார்ர இங்க வரச்சொன்னது ச்சே )

15.ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல "நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா"ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார்..

தொடரும்

0 comments:

Post a Comment