Friday, 13 February 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


அவளை முழுவதும் மறக்க முடியவில்லை! காரணம் ......!!!!!!!! - - - - - - - -...

Posted: 13 Feb 2015 08:09 AM PST

அவளை முழுவதும் மறக்க முடியவில்லை!

காரணம் ......!!!!!!!!
-

-

-

-

-

-

-

-

-

வேற Figure இன்னும் செட் ஆகல மச்சி .....!!!!!!!

#loversday

உன்னை விரும்பல.உன் புருசனுக்கு தெரிஞ்டுமோனு பயப்படல.என் பொண்டாட்டி வெளக்குமாத்தோ...

Posted: 13 Feb 2015 03:20 AM PST

உன்னை விரும்பல.உன் புருசனுக்கு தெரிஞ்டுமோனு பயப்படல.என் பொண்டாட்டி வெளக்குமாத்தோட தொரத்துவானு நினைக்கல.ஆனா இதெலாம் நடந்துடுமோனு பயமா இருக்கு..
#lovers day...

தனுஷ்.... சமீப காலமா இவரு தான் செவன் அப் விளம்பரத்துக்கு வந்து மூஞ்ச காட்டுறாரு...

Posted: 12 Feb 2015 11:28 PM PST

தனுஷ்....

சமீப காலமா இவரு தான் செவன் அப் விளம்பரத்துக்கு வந்து மூஞ்ச காட்டுறாரு....

சரியான நேரம்....

நல்ல உயரத்துல இருக்காரு....

கண்டிப்பா செவன் அப் நல்ல விற்பனை ஆகும்....

/////////////////////////////

ஆனால் அதை வாங்கி குடிப்பவன்....

ஆட்டு பல்ல ஒருநாள் செவன் அப்ல ஊற வச்சி கைல எடுத்து நசுக்குனா அப்படியே மாவா போயிரும்....

இந்த அளவுக்கு வேதி தன்மையுடைய குளிர்பானம் தான் செவன் அப்...

அத தயாரிக்க ஆகுற தண்ணீர்....

இங்க விவசாயத்துக்கு தண்ணி இல்லை என்று அழுதது போய் குடிக்க தண்ணீர் இல்லை என்று அழுகிறோம்....

ஆனால் இவனுங்க...

நம்ம குடிக்குற தண்ணிய புடுங்கி அத செவன் அப் என்ற பெயரில் நமக்கே விக்குறான்....

இதுக்கு தன அண்ணன் விளம்பரம் பண்ணுறார்....

இன்னும் பத்து வருஷம் இத வச்சி செவன் அப் காரனும் பிழைப்பான்....

அவனிடம் வாங்கி திங்கும் இவனும் பிழைப்பான்....

அப்புறமா ஒருநாள் ஒரு படம் எடுப்பான்....

போரூர்-ல ஒரு வெளிநாட்டு குளிர்பான நிறுவனம் பத்தாயிரம் லிட்டர் தண்ணி எடுக்குது என்று சொல்லி....

படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்....

நாமும் ஆகா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளி அவன முதல்வர் ஆக்க போராடுவோம்....

/////////////////

இதெல்லாம் வேண்டாம்....

நாளைக்கி உன் புள்ளையும், என் புள்ளையும் நல்லா இருக்கனுமா....

இப்பவே சுதாரிப்போம்...

நடிகர்களின் மாயையை நம்பாது நம் மண்ணையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்,....

:p

Posted: 12 Feb 2015 10:50 PM PST

:p


ஒருத்தன் airtel கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான் போனை எட...

Posted: 12 Feb 2015 08:51 PM PST

ஒருத்தன் airtel கஸ்ட்டமர் கேர்
நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான்
போனை எடுத்திச்சு ..
.
.
.
.
\"ஹலோ..!! வணக்கம் !! என்ன
விஷயம்
சொல்லுங்க சார்...மே ஐ
ஹெல்ப் யூ !!
.
\"நன்றி..!
உங்களுக்கு கல்யாணம்
ஆய்டிச்சா.. ?
.
\"வாட் ..!! அத பத்தி நான்
உங்களுக்கு சொல்ல
வேண்டியதில்லையே ..!
எதுக்கு போன்
எடுதிங்க்களோ அத
பத்தி மட்டும் கேளுங்க..!\"
.
\"கோவ படாதிங்க மேடம்...!
கல்யாணம்
ஆய்டிச்சா ?\"
.
\"இல்லை..!! அதுக்கு என்ன
இப்போ?\"
.
\"இல்லை..!! நான்
உங்களை கல்யாணம்
பண்ணிக்கலாமா?..\"
.
\".சாரி..! எனக்கு விருப்பம்
இல்லை ..! \"
.
\"நான் ஒரு ஆப்பர்
தரேன் ..என்ன லவ் மேரேஜ்
பண்ணா...ஹனிமூனு
க்கு சுட்சர்லாந்து போலாம்...
அரேஞ்ச
ுடுமேரேஜ்
ன்னா பாரிஸ் போலாம்!!
.
\"சார்..!! நன் தன
இஷ்ட்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன
ஏன்
தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான்
இஷ்ட்டம்
இல்லன்னா கூட அந்த ஆப்பர்
இருக்கு இந்த ஆப்பர்
இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!..
அப்ப இப்பிடித்தான்
மத்தவங்களுக்கும்
இருக்கும்..!

Marakka mudiyumaa??

Posted: 12 Feb 2015 08:06 PM PST

Marakka mudiyumaa??


பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து...

Posted: 12 Feb 2015 07:37 PM PST

பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து...

Posted: 12 Feb 2015 09:52 AM PST


மாடி வீட்டுக் குழந்தை சாப்பிட அழுகிறது.. :' தெருவோர குழந்தை சாப்பாட்டிற்காக அழுக...

Posted: 12 Feb 2015 09:45 AM PST

மாடி வீட்டுக் குழந்தை சாப்பிட அழுகிறது.. :'
தெருவோர குழந்தை சாப்பாட்டிற்காக அழுகிறது.. :

Once again vijayakanth rocks ...

Posted: 12 Feb 2015 09:37 AM PST

Once again vijayakanth rocks ...


0 comments:

Post a Comment