Monday, 9 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மீதேன் திட்டத்தை தொடங்கினால் உங்கள் பதவிக்கு ஆபத்துன்னு ஜோசியக்காரர்களை விட்டு ச...

Posted: 09 Feb 2015 10:13 AM PST

மீதேன்
திட்டத்தை தொடங்கினால்
உங்கள்
பதவிக்கு ஆபத்துன்னு ஜோசியக்காரர்களை
விட்டு சொல்லி இருந்தால்
இந்நேரம் மீதேன்
திட்டத்தை நிறுத்தி இருப்பார்கள்..
:P

@களவாணி பய

எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் எந்தத் தகப்பனும் தன் மகனுக்கு படிப்பு எவ்வளவு முக...

Posted: 09 Feb 2015 06:40 AM PST

எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் எந்தத் தகப்பனும்
தன் மகனுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம்ங்கறதை
இவ்வளவு தெளிவா சொன்னதில்ல...!!!
.
.
.
..
.
.

..

..
.
.
.
.
.
.
.
.
.
.

பரீட்சையில் நீ எழுதும் ஒவ்வொரு தவறான பதிலும்,
உன் எதிர்கால வாழ்க்கையில் நடக்கப்போகும் தேனிலவை சுவிட்சர்லாந்திலிருந்து சைதாப்பேட்டைக்கு மாற்றும்...!!! :P

சென்னை புறா பருந்து நிலையம் :P

Posted: 09 Feb 2015 06:12 AM PST

சென்னை புறா பருந்து நிலையம் :P


3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தீட்டிய x-ரே ஓவியம்! இந்த ஓவிங்களை தீட்டுவதற...

Posted: 09 Feb 2015 05:38 AM PST

3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தீட்டிய x-ரே ஓவியம்!


இந்த ஓவிங்களை தீட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட நிறங்கள் எப்படி மூன்றாயிரம் வருடங்கள் கடந்தும் இன்றும் நம் கண்களுக்கு புலப் படுகின்றது என்ற ஆச்சர்யம் அடங்குவதற்குள் இன்னொரு அதிர்ச்சி, "இது சாதாரண ஓவியம் இல்லீங்க இதை X-Ray ஓவியம்னு சொல்லுவோம்" என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறினார், கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க என்று மீண்டும் அவரிடம் கேட்டதற்கு, முன்னாடி ரெண்டு மான் நடந்து போகுதா, ஆமா, அதுக்கு பின்னாடி ஒரு மாடு நடக்குது பாருங்க, ஆமா, அந்த மாட்ட கொஞ்சும் நல்லா உத்து பாருங்க.. அட ஆமாம்!! அந்த மாட்டோட வாய் தொடங்கி வயிறு வரைக்கும் அதோட உணவுக் குழாய தெரியுற மாதிரி ஏறக்குறைய மூவாயிரத்து ஐநூறு வருஷத்துக்கு முன்னாடியே என்ன பிரமாதமா X-Ray எடுத்து மாட்டிட்டாங்க!.

@சசிதரன்


அழகியல்! இடம்: முள்ளிக்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்

Posted: 09 Feb 2015 12:11 AM PST

அழகியல்!

இடம்: முள்ளிக்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்


Ice-cream - பனிக்கூழ் Coffee - குளம்பி Microwave oven - நுண்ணலை Car - மகிழுந்...

Posted: 08 Feb 2015 10:43 PM PST

Ice-cream - பனிக்கூழ்
Coffee - குளம்பி
Microwave oven - நுண்ணலை
Car - மகிழுந்து
Potato Fries - உருளைச்சீவல்
Chewing gum - மெல்லும் கோந்து
Soap - வழலை
Chocolate - காவிக்கண்டு
Air conditioner - காற்பதனி
Cement - பைஞ்சுதை
Talc powder - பூத்தூள்

பாடலைக் கேட்க : http://youtu.be/vcRi8HlwMFs


0 comments:

Post a Comment