Wednesday, 4 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம். //முத...

Posted: 04 Feb 2015 01:22 AM PST

ஊதிய
உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள்
4 நாள் வேலை நிறுத்தம்.

//முதலில் கம்பியூட்டரில்
வேகமாக டைப் செய்ய
கத்துக்கோங்க... அப்பறம்
கேளுங்க ஊதிய உயர்வு...

ஒரு பொண்ணு ATM உள்ள இருக்குன்னா, நாம நேரா பேங்கு போய், டோக்கன் வாங்கி, சலான் எழு...

Posted: 04 Feb 2015 01:09 AM PST

ஒரு பொண்ணு ATM உள்ள
இருக்குன்னா, நாம
நேரா பேங்கு போய்,
டோக்கன் வாங்கி, சலான்
எழுதி, லைன்ல
நின்னு காசெடுத்துட்டு வந்துரலாம் :P

@காளிமுத்து

0 comments:

Post a Comment