Tuesday, 3 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Thaipusam is dedicated to the Tamil god Murugan, the son of Tamil God Shiva and...

Posted: 03 Feb 2015 09:44 PM PST

Thaipusam is dedicated to the Tamil god Murugan, the son of Tamil God Shiva and Parvathi

https://www.facebook.com/video.php?v=417597301676798&set=vb.105335246236340&type=2&theater

Thaipusam is an important festival observed by the Tamils of southern India during the Tamil month of Thai (January - February). Outside of India, it is celebrated mainly by the Tamil speaking community in Malaysia, Singapore, South Africa, Eelam, Sri-Lanka, Mauritius, Guadalupe, Reunion, Indonesia, Thailand and Myanmar and elsewhere around the world.

Dedicated to Lord Murugan or Kartikeya

Thaipusam is dedicated to the Tamil god Murugan, the son of Tamil God Shiva and Parvati. Murugan is also known as Kartikeya, Subramaniam, Sanmukha, Shadanana, Skanda and Guha. It is believed that on this day, Goddess Parvati presented a lance to Lord Murgan to vanquish the demon army of Tarakasura and combat their evil deeds. Therefore, Thaipusam is a celebration of the victory of good over evil.

How to Celebrate Thaipusam

On the Thaipusam day, most devotees of Lord Murugan offer him fruits and flowers of yellow or orange color - his favorite colors and also adorn dresses of the same color. Many devotees bear milk, water, fruits and floral tributes on pails hung from a yoke and carry them on their shoulders to various Murugan temples, far and near. This wooden or bamboo structure called 'Kavadi' is covered with cloth and decorated with feathers of peacock - the vehicle of Lord Murugan.

Thaipusam in Southeast Asia

Thaipusam celebrations in Malaysia and Singapore are known for their festive fervor. The most famous Kavadi pilgrimage on the Thaipusam day takes place at the Batu Caves in Malaysia, where a large number of devotees head towards the Murugan temple in procession carrying the 'Kavadi'. This festival attracts over a million people each year at the Batu Caves, near Kuala Lampur, which houses several Tamil shrines and the 42.7 meter high statue of Lord Murugan that was unveiled in January 2006. Pilgrims need to climb 272 steps to access the temple on the hilltop. Many foreigners also take part in this Kavadi pilgrimage. Notable among them are Australian Carl Vedivella Belle, who has been taking part in the pilgrimage for more than a decade, and German Rainer Krieg, who went on his first Kavadi in the 1970s.

Body Piercing on Thaipusam

Many fanatical devotees go to such extent as to torture their bodies to appease the Lord. So, a major feature of Thaipusam celebrations is body piercing with hooks, skewers and small lances called 'vel'. Many of these devotees even pull chariots and heavy objects with hooks attached to their bodies. Many others pierce their tongue and cheek to impede speech and thereby attain full concentration on the Lord. Most devotees enter into a trance during such piercing due to the incessant drumming and chanting of "vel vel shakti vel."

http://www.travelfish.org/sight_profile/malaysia/peninsular_malaysia/penang/penang/2293

For more photos about thaipusam please visit

https://www.google.co.in/search?q=thaipusam&safe=active&biw=1360&bih=667&source=lnms&tbm=isch&sa=X&ei=YqzPVMyqGebEmAWrgYE4&sqi=2&ved=0CAYQ_AUoAQ#imgdii=_&imgrc=2Af2ztVjcHmK0M%253A%3B9lM7LR6NTtScJM%3Bhttp%253A%252F%252Fi1.treklens.com%252Fphotos%252F26648%252Fthaipusam_festival.jpg%3Bhttp%253A%252F%252Fwww.treklens.com%252Fgallery%252FAsia%252FSingapore%252Fphoto527157.htm%3B800%3B498

http://shivabhakth.blogspot.in/2014/01/thaipusam.html

http://blog.malaysia-asia.my/2015/01/thaipusam-2015.html

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வரலாறு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து

வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.

எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம்,

திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு

செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

http://tamilwin.in/archives/12328#sthash.D0b7SGON.dpuf

http://murugan.org/tamil/kannabiran.vel.htm

சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம் – 2009 (படங்கள்)

http://www.giriblog.com/2009/02/thaipoosam-2009.html

https://snapflycook.wordpress.com/2013/02/02/thai-poosam-kavady-the-big-day-4/


#திருக்குறள் குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #குறி...

Posted: 03 Feb 2015 06:16 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #குறிப்பறிவுறுத்தல்.

#உரை:
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

#Translation:
Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint.

#Explanation:
Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

#TRADUIT DU #TAMOUL
Tu as beau le cacher! Enfreignant tes désirs tes yeux peints me revèlent quelque chose.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


தைப்பூசத் திருவிழா, மலேசியா

Posted: 03 Feb 2015 04:53 AM PST

தைப்பூசத் திருவிழா, மலேசியா


தமிழர்களின் தைப்பூசத் திருநாளில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம். இடம் : பத்துமலை...

Posted: 03 Feb 2015 04:23 AM PST

தமிழர்களின் தைப்பூசத் திருநாளில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம்.

இடம் : பத்துமலை, மலேசியா


தமிழர்களின் திருநாளான தைப்பூசத் திருநாளில் பார்த்த சிறந்த புகைப்படம்...

Posted: 03 Feb 2015 04:19 AM PST

தமிழர்களின் திருநாளான தைப்பூசத் திருநாளில் பார்த்த சிறந்த புகைப்படம்...


சென்னை வானூர்தி நிலையத்தில் வழங்கப்படும் புகார் படிவம் கூட தமிழில் இல்லை. இந்திய...

Posted: 03 Feb 2015 03:55 AM PST

சென்னை வானூர்தி நிலையத்தில் வழங்கப்படும் புகார் படிவம் கூட தமிழில் இல்லை. இந்தியில் மட்டுமே உள்ளது. அப்படிவத்தில் தமிழில் புகார் அளித்த நபருக்கு வாழ்த்துகள்!


வாழ்க்கை ஒரு வட்டம் என்பது வாயில மிச்சர் சாப்டே ஈஸியா சொல்லிடரோம்.. ஆனா அந்த வட...

Posted: 03 Feb 2015 12:03 AM PST

வாழ்க்கை ஒரு வட்டம்
என்பது
வாயில மிச்சர்
சாப்டே ஈஸியா சொல்லிடரோம்..

ஆனா அந்த வட்டம்
எவ்வளவு
கஷ்டம்
என்பது பூரி உருட்றப்போ
தான் உணர்ந்தேன்..
எல்லாம் கட்டம்
கட்டமா வருது..!
:P

-ஷிலா

Posted: 02 Feb 2015 11:42 PM PST


தமிழ் நாட்டில் பசியாலோ,நோயாலோ மயக்கம் போட்டாலும் கூட அவர்கள் குடிகாரங்க தான் :(

Posted: 02 Feb 2015 11:18 PM PST

தமிழ் நாட்டில்
பசியாலோ,நோயாலோ மயக்கம்
போட்டாலும் கூட
அவர்கள் குடிகாரங்க
தான் :(


இந்த உலகில் கடினமென எதுவுமேயில்லை... சைவ ஓட்டல்களில் சர்வர் வைத்துவிட்டு போகும்...

Posted: 02 Feb 2015 11:15 PM PST

இந்த உலகில் கடினமென
எதுவுமேயில்லை... சைவ ஓட்டல்களில் சர்வர்
வைத்துவிட்டு போகும்
பதினெட்டு கிண்ணத்தில்
சாம்பார் எதுவென
கண்டுபிடிப்பதை தவிர..!
:P

@காளிமுத்து

கைகால் நல்லாதானே இருக்கு உழைச்சு வாழ வேண்டியது தானே என பிச்சைகாரனிடம் நாம் கூறும...

Posted: 02 Feb 2015 11:13 PM PST

கைகால்
நல்லாதானே இருக்கு உழைச்சு வாழ
வேண்டியது தானே என
பிச்சைகாரனிடம் நாம்
கூறும்
இதே வார்த்தை தான்
கோவிலில் சாமியிடம்
நாம் கேட்கும்
போது சாமி நம்மிடம்
சொல்லி இருக்க
வேண்டும்.

@காளிமுத்து

0 comments:

Post a Comment