Monday, 2 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


நம்மூர்லதானயா இருக்கிங்க என்னமோ அன்டார்டிக்கா பனி பிரதேசத்தில இ்ருக்க மாதிரி ஸ்வ...

Posted: 02 Feb 2015 07:05 PM PST

நம்மூர்லதானயா இருக்கிங்க
என்னமோ அன்டார்டிக்கா பனி பிரதேசத்தில
இ்ருக்க மாதிரி ஸ்வட்டர்,
பனி குல்லா, ஷால்லாம்
போர்த்திட்டு டிரைன் ஏற
நிக்கிங்க..

பீட்சா,
பாஸ்டா, லவடா எல்லாம்
விட்டிட்டு நம்
பாரம்பரிய
உணவை மட்டும்
சாப்பிடுங்க... எந்த
குளிர்
வேண்ணா தாங்கலாம்

@பிரபின் ராஜ்

விமானத்திற்கு பயன்படுத்தப்படு ம் ஒயிட் பெட்ரோல் விலை மேலும் குறைப்பு.ஒரு லிட்டர்...

Posted: 02 Feb 2015 06:31 PM PST

விமானத்திற்கு பயன்படுத்தப்படு
ம் ஒயிட் பெட்ரோல்
விலை மேலும்
குறைப்பு.ஒரு லிட்டர்
ஒயிட் பெட்ரோல்
ரூ.46.51.
டீசல்
விலையை விடவும்
இது குறைவு. டீசல்
லிட்டர் ரூ.51.56.

டீசல்
விலை குறைந்தால்
விலைவாசி கட்டுக்குள்
வரும்.
அதை குறையவிடாமல்
பார்த்துக்கொள்கிறார்கள்
ராஜதந்திரிகள்.

எல்லா நாடுகளிலும் காவல்துறை ஊர்திகளில் தங்கள் தாய் மொழியை பயன்படுத்துகின்றனர். த...

Posted: 02 Feb 2015 04:54 AM PST

எல்லா நாடுகளிலும் காவல்துறை ஊர்திகளில் தங்கள் தாய் மொழியை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் மட்டும் காவல்துறை ஊர்திகளில் தமிழை எந்த இடத்திலும் பயன்படுத்துவதில்லை. இவர்கள் தமிழக மக்களுக்கான காவல்துறையா அல்லது இங்கிலாந்து மக்களுக்கான காவல்துறையா என்று தெரியவில்லை.

இது குறித்து பல முறை புகார் அளித்தும் தமிழக காவல்துறையோ அல்லது தமிழக அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழில் ஒரு வார்த்தை 'காவல்' என்று குறிப்பிட்டால் காவல்துறைக்கு அவமானம் நேர்ந்து விடுமா என்ன? தமிழில் எழுத வேண்டும் எனக் கேட்பது தமிழ் மக்களின் மொழியுரிமை. அதை மதிக்கவேண்டியது காவல்துறையின் கடமை. தாய் மொழியை மதிக்காத எந்த சமூகமும் முன்னேறாது!


அழகு தமிழ்நாடு! பென்னாகரம்! படம் : Mutharasan Photography

Posted: 02 Feb 2015 03:54 AM PST

அழகு தமிழ்நாடு! பென்னாகரம்!

படம் : Mutharasan Photography


உயர்நிலைப்பள்ளி ஆசிரியரை ஒரு விழாவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது ‘க்ளாஸ...

Posted: 01 Feb 2015 11:37 PM PST

உயர்நிலைப்பள்ளி ஆசிரியரை ஒரு விழாவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது 'க்ளாஸூக்கு தண்ணியடிச்சுட்டு வந்துடுறானுக' என்றார். 'வெளியே துரத்த வேண்டியதுதானே?' என்று கேட்டால் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். இன்னொரு ஆசிரியப் பெண்மணியின் வகுப்பில் இப்படித்தான் நடந்திருக்கிறது. வெளியே போகச் சொன்னாராம். பவ்யமாக வெளியே சென்ற இரண்டு பேர் திரும்ப வந்து 'கத்தியை மறந்துட்டு போய்ட்டோம்' என்று மேசைக்கு கீழாக வைத்திருந்த கத்தியைக் எடுத்துக் கொண்டு சென்றார்களாம். அடுத்த முறை வெளியே போகச் சொல்ல எந்த ஆசிரியருக்கு தைரியம் வரும்? திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் இது..

@வா மணிகண்டன்


0 comments:

Post a Comment