Facebook Tamil pesum Sangam: FB page posts |
- இந்த அழகான மோதிரத்தில் எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள்? (ஆண்கள் உங்கள் வீட்டு பெண...
- என்னையும் ஒரு ஆளா மதிச்சு "பொன்னாடை" போத்துற ஒரே மனுஷன்......? . . . ..... . . ....
- ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள...
- நல்லவேளையாக அகத்தின் அழகு முகத்தில் தெரிவதில்லை, தெரிந்திருந்தால் எவர் முகமும் ச...
Posted: 03 Feb 2015 09:12 AM PST |
Posted: 03 Feb 2015 09:09 AM PST என்னையும் ஒரு ஆளா மதிச்சு "பொன்னாடை" போத்துற ஒரே மனுஷன்......? . . . ..... . . . ..... "சலூன் கடைக்காரர்" மட்டும்தான் . . # நீ வெட்டு ராசா... :p |
Posted: 02 Feb 2015 06:10 PM PST ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே..... இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ? ஆங்கிலேயர் : அது முடியாதே...... இந்தியர் : ஏன் முடியாது ? ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே.... இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான். #பெண்களை_மதிப்போம :-) |
Posted: 02 Feb 2015 06:06 PM PST நல்லவேளையாக அகத்தின் அழகு முகத்தில் தெரிவதில்லை, தெரிந்திருந்தால் எவர் முகமும் சகிக்கக் கூடியதாய் இருந்திருக்கப் போவதுமில்லை! #என்ன நான் சொல்றது |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment