இது நேற்று நடந்த
உண்மை சம்பவம்
நண்பர்கள்
படித்துவிட்டு பகிரவும்.
அப்பொழுது ஆவது சில
சிறு மனிதர்களின்
சிறு சிறு புத்திகளை திருத்தி கொள்ளட்டும்.
படத்தில் காட்டிய சிறுமியின்
பெயர் மங்கையர்கரசி.மன
வளர்ச்சி குன்றியவர்.
இவரை பழனி தைபூச
திருவிழாவிற்கு அழைத்து செல்வதற்காக
அவரது தாய்,தந்தை திருச்சி மத்திய
பேருந்து நிலையத்தில்
காத்து இருந்தனர்.அப்பொ
ழுது மயிலாடுதுறையில்
இருந்து பழனி செல்லும் tn-68
N-0687 பேருந்து வந்தடைந்தது.
தாய்,தந்தையர் சிறுமியுடன்
பேருந்தில் ஏறினர் அதை கண்ட
ஓட்டுனர் தனது பணி பாதிக்கும்
என்று எண்ணி சிறுமியை பார்த்து கடும்
சொற்களால், கண்ணியம்,
இல்லாமல்
பேசி தாய்,தந்தையையும
்,சிறுமியையும் பேருந்தில்
இருந்து கீழே இறக்கிவிட்டனர்.
இதை கண்ட சக பயணிகளின்
எதிர்ப்புக்கு பின் பேருந்தில்
ஏற்ற சம்மதித்தனர்.ஆனால்
பெருந்தன்மை மிக்க தாய்,
தந்தையரோ வேறு பேருந்தில்
பயணத்தை தொடர்ந்தனர்.
தடுமாற்றத்தில் ஒரு நிமிடம்
தத்தளித்த தாய், தந்தையினரின்
கண்ணீர் இல்லாமல் கலங்கிய
கண்களையும், கள்ள கபடம்
இல்லாத சிறுமியின் மனதையும்
பார்த்த, உயிரை படைத்த
கடவுளுக்கே கண்கள் கலங்கும்,
கடல் நீரீன் அளவை விட
பெரிதாக...
பேருந்தின் ஓட்டுனர் என்பவர்
பெருந்தன்மை மிக்க
பெரு மனிதராக இருக்க
வேண்டும். நடத்துனர் என்பவர்
வழி தெரியாதவர்களுக்
கு வழி காட்டும் வானுயுயர்ந்த
மனமுடையவராக இருக்க
வேண்டும்.
இது போன்ற ஒரு சிலரின்
செயலால்
சங்கடபடுவது நமது சமூகம்
தான்.மனிதாபிமானத்துடன்
முழு மன நிறைவுடன்
பணி புரியவே எனது பணிவான
வேண்டுகோள்.



0 comments:
Post a Comment