Facebook Tamil pesum Sangam: FB page posts |
- ஏமாற்றி பிழைப்பதை விட உழைத்து வாழ்வது மேல் என நினைத்து.... தன் கணவர் இறந்த பின்...
- உணவுப்போர் தமிழ்நாட்டில் விரைவில்!!!!!!! தமிழ்நாட்டில் இன்னும் சில வருடங்களில்...
- இந்த உலகில் நாம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண...
- மனதிற்கு நெருக்கமானவர்கள ிடம் நமது சோகத்தை பகிர்ந்து கொண்டால் மனதில் உள்ள பாரம்...
Posted: 26 Feb 2015 09:30 PM PST |
Posted: 26 Feb 2015 06:00 PM PST உணவுப்போர் தமிழ்நாட்டில் விரைவில்!!!!!!! தமிழ்நாட்டில் இன்னும் சில வருடங்களில் ஆயுத புரட்சி முன்னெடுக்கப்படும் என்பதை ஹிந்திய அரசு தெளிவாக தெரிந்து வைத்து உள்ளது! ஆம்! ஆயுதபுரட்சி கண்டிபாக இளையோர்களால் முன்னெடுக்கப்படும் என்பது நிதர்சனம்!! இதனை! அறிந்த ஹிந்திய அரசு அப்புரட்சியை தற்போது இருந்து ஒடுக்கவே, தமிழகத்தின் வளங்களை கொள்ளை அடிக்க ஆரப்பபித்துள்ளது,! கூடங்குளம், மீத்தேன், கெயில், நீயூட்ரினோ, ஸ்டெர்லைட்டு என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்து , ஆயுத போராட்டாம் நடக்கும் தருவாயில் தமிழர்கள் உணவின்றி பஞ்சத்தில் அழியவேண்டும் , மற்றும் தமிழ்நாடு விடுதலைக்கு மக்களே எதிர்பு தெரிவிக்கும் சூழ்நிலையை உருவாக்கவே, மேலே குறிப்பிட்ட திட்டங்களை ஹிந்திய அரசு வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் உதவியுடன் செம்மையாக நடைமுறை படுத்துகிறது! இதன் தொடர்ச்சியே "நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டம் " ஆயுதபுரட்சிக்கு முக்கிய தேவை துடிப்பானா இளைய சமுதாயமும், அவர்களுக்கு ஒருவேளை உணவும், ஆக தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழித்துவிட்டால் தமக்கான உணவை தாமே தயாரிக்கமுடியாத நிலை உருவாகி, சாமானிய மக்களாளே ஆயுதபுரட்சி ஒடுகப்படும் ! வியட்நாமில் ஒருகையில் மம்முட்டியும் மறுகையில் துப்பாக்கியுடன் போரிட்டார்கள் மக்கள்! அதனாலே வென்றார்கள்! விடுதலை புலிகள் உணவுக்கா யாரையும் நம்பியிராமல் தமக்கான உணவுதேவையை தாமே உற்பத்தி செய்தது அவர்களை பல வருடங்கள் போராட வைத்தது என்பது நிதர்சன உண்மை! ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை அழித்துவிட்டால், ஆயத போராட்டத்தின் போது உணவுபோர் மேற்க்கொள்ளவே இத்தகைய திட்டத்தை ஹிந்திய அரசு வலுகட்டயாமாக செயல்படுத்துகிறது! விழிப்புணர்வு கொடுங்கள் பகிர்ந்து!! இயற்கை வளத்தை காப்பாற்றுங்கள் தமிழர் விடுதலையை உறுதிசெய்ய அத்திட்டங்களை உயிரைகொடுத்தேனும் தடுத்திடுங்கள் நன்றி! Via Karke |
Posted: 26 Feb 2015 05:45 PM PST இந்த உலகில் நாம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்கு தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும் அன்னை தெரசா... #Aminu |
Posted: 26 Feb 2015 05:35 PM PST மனதிற்கு நெருக்கமானவர்கள ிடம் நமது சோகத்தை பகிர்ந்து கொண்டால் மனதில் உள்ள பாரம் குறையும் என்றுதான் அவர்களை தேடி செல்கிறோம்.. ஆனால் அவர்கள் அதை காதுகொடுத்து கேட்பதற்கு கூட தயாராக இருபதில்லை..!! |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment