Facebook Tamil pesum Sangam: FB page posts |
- தாய் மொழியில் அமைந்த படைப்பாக்கக் கல்வியே இன்றைய தேவை - இரா. நடராசன் வகுப்பறையி...
- டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வௌியாகி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, ஆட...
- பார்த்ததும் பகிரவும்! #நச்....! விரும்புக :: பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்
- விடுதலை நாளிதழின் பெரியாரின் இவ்வாசகங்களுக்கு உங்கள் பின்னூட்டம் ?? Via அறிவன்...
Posted: 10 Feb 2015 05:00 AM PST தாய் மொழியில் அமைந்த படைப்பாக்கக் கல்வியே இன்றைய தேவை - இரா. நடராசன் வகுப்பறையில் ஆசிரியரை விட இன்று மாணவர்களே அறிவில் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்பவராக ஆசிரியர் இருக்கிறாரா என்பது முக்கியம். ஆனால் அப்படிப்பட்ட தலை சிறந்த ஆசிரியர்கள் இன்று உலகம் முழுதுவதும் இருக்கிறார்கள். அனைவரும் மலாலாவை பாராட்டுகிறார்கள். வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் அவரது ஆசிரியை மிரியத்தை போற்றுவேன். தாலிபான் களுக்கு எதிராக ரகசிய பெண் வகுப்பறைகளை நடத்திய மிரியம் அவரது துணிச்சலும் வரலாறு அல்லவா. ஆசிரியர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும். இயற்பியல், கல்வியியல் மேலாண்மை, உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இரா,நடராசன் அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் 'புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார். புகழ் பெற்ற விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகளின் படைப்பாசிரியருடனான சுவாரஸ்யமான நேர்காணலை முழுமையாக வாசிக்க >> insafsalahudeen.blogspot.com/2015/02/blog-post.html?m=1 ![]() |
Posted: 09 Feb 2015 08:38 PM PST |
Posted: 09 Feb 2015 07:24 PM PST |
Posted: 09 Feb 2015 06:37 PM PST |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment