Wednesday, 28 January 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


'பல தேடல்கள் ' நிறைந்தது வாழ்க்கை என்ற காலம் மாறி 'பணத்தேடல் ' மட்டுமே வாழ்க்க...

Posted: 28 Jan 2015 07:44 AM PST

'பல தேடல்கள் ' நிறைந்தது வாழ்க்கை என்ற காலம் மாறி

'பணத்தேடல் '
மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது.

இனிய இரவு வணக்கங்கள்.

@ Indupriya MP
...


சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கிய உறையூர் பின்னாளில் காவிரிப்பெருக்கினால் அழிந்த...

Posted: 28 Jan 2015 03:30 AM PST

சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கிய உறையூர் பின்னாளில் காவிரிப்பெருக்கினால் அழிந்ததைக்கூறும் கல்வெட்டுக்கள்:

அல்லூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு கோயில் கல்வெட்டு:
"ஊரின் வடகிழக்கின் னிலம் அல்லூர் காவிரிப்பெருகிக் குலை உடைத்து மணல் விட்டுப் புன்செய்யாக் கிடக்க ஆறேழாட்டைக் கால் பயிர் ஏறாதே பாழ்கிடக்க"

அதாவது உறையூரின் வடகிழக்கில் அமைந்துள்ள அல்லூர் என்ற ஊரின் நிலங்கள் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரைகள் உடைந்து தண்ணீர் பாய்ந்து நன்செய் நிலங்கள் யாவும் மணற்பாங்கான புன்செய் நிலங்களாக மாறி ஆறு, ஏழு ஆண்டுகளாக பாழ் பட்டுக்கிடக்கின்றன. கி பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகனின் 17 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்

படம் - உறையூர் வெக்காளியம்மன் கோயில்

நன்றி : குழந்தைவேலு

பா விவேக்


Posted: 28 Jan 2015 12:56 AM PST


இது உண்மையா? உங்கள் கருத்துக்களைக் கூறவும்... நன்றி : செல்வ ராஜா பா விவேக்

Posted: 27 Jan 2015 07:30 PM PST

இது உண்மையா? உங்கள் கருத்துக்களைக் கூறவும்...

நன்றி : செல்வ ராஜா

பா விவேக்


0 comments:

Post a Comment