Sunday, 25 January 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


மன்னார்கோவிலுக்கு அருகிலுள்ள நூறு ஆண்டுகள் பழமையான கோவில் புகைப்படங்களின் தொகுப்...

Posted: 25 Jan 2015 02:41 AM PST

மன்னார்கோவிலுக்கு அருகிலுள்ள நூறு ஆண்டுகள் பழமையான கோவில் புகைப்படங்களின் தொகுப்பு. இதைப்பற்றி இணையத்தில் தேடினால் கண்டிப்பாக பல விவரங்கள் கிடைக்கும். ஆனால் உங்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களைப்போல் அவை இருக்காது என்பதால் உங்கள் இந்தக் கோவிலைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்களை அளிக்கவும்.

நன்றி : கார்த்திக் தமிழ்வாணன்

பா விவேக்


0 comments:

Post a Comment