Friday, 23 January 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


anna university server dawwn daww !!

Posted: 23 Jan 2015 09:13 AM PST

anna university server dawwn daww !!


Tpd Mokka Chat Starts Nw. ... I am back. ..

Posted: 23 Jan 2015 08:09 AM PST

Tpd Mokka Chat Starts Nw. ...
I am back. ..

ரோட்டில் போகும் போது 'டேய் குடிகாரப்பயலே' என பொத்தாம் பொதுவாக கூப்பிட்டால், பத்த...

Posted: 23 Jan 2015 07:19 AM PST

ரோட்டில் போகும் போது 'டேய் குடிகாரப்பயலே' என பொத்தாம் பொதுவாக கூப்பிட்டால், பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு..!!

Official News : Thala Ajith Yennai Arindhaal censored U/A with no cuts. will go...

Posted: 23 Jan 2015 05:02 AM PST

Official News :

Thala Ajith Yennai Arindhaal censored U/A with no cuts. will go 2 Revising Committee, the movie will release on 5th Feb 2015...

Thala 55 (Fifty Five) on F5 (February five) ..


Kutty Thalapathy. ..

Posted: 23 Jan 2015 04:50 AM PST

Kutty Thalapathy. ..


Posted: 23 Jan 2015 02:00 AM PST


குப்ப போட்ற இடத்துல போய் ஒன்னுக்கு அடிக்கிறவன பூராம் - அங்கனயே புடிச்சு கட்டி வச...

Posted: 23 Jan 2015 01:38 AM PST

குப்ப போட்ற இடத்துல போய் ஒன்னுக்கு அடிக்கிறவன பூராம் - அங்கனயே புடிச்சு கட்டி வச்சு

குப்ப வண்டி வந்த பின்னாடி குப்பைய அள்ளி போட்டுட்டு போக வைக்கனும்...

அப்பதான் திருந்துவானுக...

#குப்பை_அள்றவனும்_மனுசன்_தான

த்ரிஷா நிச்சயதார்த்தம் த்ரிஷா & வருண் - வாழ்த்துக்கள்.

Posted: 23 Jan 2015 12:27 AM PST

த்ரிஷா நிச்சயதார்த்தம்
த்ரிஷா & வருண் - வாழ்த்துக்கள்.


Happy Republic day in advance ... !!!

Posted: 22 Jan 2015 11:22 PM PST

Happy Republic day in advance ... !!!


ஒரு நாளைக்கு 120 முடி கொட்டினா ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட 43800 முடி கொட்டும்....

Posted: 22 Jan 2015 10:49 PM PST

ஒரு நாளைக்கு 120 முடி கொட்டினா ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட 43800 முடி கொட்டும்.

# ஒருத்தரோட தலையில மொத்தமாவே 115 முடிதான் இருக்குனா அது கொட்டறதுக்கு எத்தினி நாள் ஆகும்?????

சொல்லுங்க அண்ணே சொல்லுங்க........

:p

Posted: 22 Jan 2015 10:21 PM PST

:p


வாழ்வியல் உண்மைகள்... 1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும் 2. வந்தால் போக...

Posted: 22 Jan 2015 09:11 PM PST

வாழ்வியல் உண்மைகள்...

1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்
2. வந்தால் போகாதது - புகழ், பழி
3. போனால் வராதது - மானம்,உயிர்
4. தானாக வருவது - இளமை, முதுமை
5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,
6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்
8. நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம்
9. அழிவை தருவது - பொறாமை, கோபம்
10. எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு
11. கடைத்தேற வழி - உண்மையும்,உழைப்பும்
12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது
13. வருவதும் போவதும் - இன்பம், துன்பம்
14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று
15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு
17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
18. மிகக் கொடிய நோய் - பேராசை
19. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
20. கீழ்தரமான விஷயம் - பொறாமை
21. நம்பக்கூடாதது - வதந்தி
22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
23. செய்யக்கூடாதது - தவறுகள்
24. செய்ய வேண்டியது - உதவி
25. விலக்க வேண்டியது - விவாதம்
26. உயர்வுக்கு வழி - உழைப்பு
27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு.

மூன்று விஷயங்கள்.! 1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை... நே...

Posted: 22 Jan 2015 09:48 AM PST

மூன்று விஷயங்கள்.!

1.மூன்று
விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2.மூன்று
விஷயங்கள்
சகோதர
சகோதரிகளையும் விரோதியாக்கும்...

நகை
பணம்
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும்
திருடமுடியாது...

புத்தி
கல்வி
நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம்
வைத்திருப்பது
அவசியம்...

உண்மை
கடமை
இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து
திரும்புவதில்லை...

வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில்
ஒருமுறைதான்
கிடைக்கும்...

தாய்
தந்தை
இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...

சொத்து
ஸ்திரி
உணவு

8.இந்த மூன்று
பேர்களுக்கு
மரியாதை கொடு...

தாய்
தந்தை
ஆசிரியர்

ரொம்ப நல்லவனா இருந்தா இந்த உலகம் நம்மள உடனே மறந்திடும். கொஞ்சம் கெட்டவனா இருந்தா...

Posted: 22 Jan 2015 09:31 AM PST

ரொம்ப நல்லவனா இருந்தா இந்த உலகம் நம்மள உடனே மறந்திடும். கொஞ்சம் கெட்டவனா இருந்தாத்தான் நம்மள ஞாபகம் எப்பவும் இருக்கும்.

0 comments:

Post a Comment