Interesting Tamil Facebook posts |
- RESPECT Chiyaan Vikram. .
- ஐ படம் கொஞ்சம் நல்லா இருக்கு ஆம்பள கொஞ்சம் கூட நல்லா இல்ல #இது_உண்மையா
- முதல் நாள் நடிகர் நடிகைகள் போகிப் பொங்கல் இரண்டாம் நாள் நடிகர் நடிகைகள் தைப் பொ...
- "அந்நியன் " அந்தகுபம் ............... கும்பிபாகம் .......... கிருமி போஜனம் .....
- Does 'Thala' means #Ajith in Tamil Nadu? In OVOL round, 'Riythvika was given a w...
- #Shamitabh ...
- Ada gokka makka. .
- Aambala Review
- Sema sema. .
- இப்படி வாழ்ந்து பாருங்கள் சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்...
- Kaalai vanakkam nanbargaley. .
Posted: 18 Jan 2015 08:25 AM PST |
Posted: 18 Jan 2015 08:17 AM PST ஐ படம் கொஞ்சம் நல்லா இருக்கு ஆம்பள கொஞ்சம் கூட நல்லா இல்ல #இது_உண்மையா |
Posted: 18 Jan 2015 07:45 AM PST முதல் நாள் நடிகர் நடிகைகள் போகிப் பொங்கல் இரண்டாம் நாள் நடிகர் நடிகைகள் தைப் பொங்கல் மூன்றாம் நாள் நடிகர் நடிகைகள் மாட்டுப் பொங்கல் நான்காம் நாள் நடிகர் நடிகைகள் காணும் பொங்கல் ஒரு வாரமா நடிகர் நடிகைகளைக் காணும் பொங்கல்... பண்பாடு, கலாச்சாரம், கிராமம், ஆடு, மாடு, உழவு, வேளாண்மை, விவசாயி...? அது கெடக்கு மண்ணாங்கட்டி..!! #தொல்லைக்காட்சி ![]() |
Posted: 18 Jan 2015 07:39 AM PST "அந்நியன் " அந்தகுபம் ............... கும்பிபாகம் .......... கிருமி போஜனம் .... " ஐ " பூச்சி ..... மின்சாரம் .... லோஷன் ....... நெருப்பு ...... நாய்கடி + மருந்து ........ |
Does 'Thala' means #Ajith in Tamil Nadu? In OVOL round, 'Riythvika was given a w... Posted: 18 Jan 2015 05:40 AM PST Does 'Thala' means #Ajith in Tamil Nadu? In OVOL round, 'Riythvika was given a word 'Thala' & Kalaiarasan has to identify it. Immediately, Riythivka mentioned 'Ajith' and within milliseconds, Kalaiyarasan found the word as "Thala" Credits : Common Man Media ![]() |
Posted: 18 Jan 2015 04:16 AM PST |
Posted: 18 Jan 2015 01:19 AM PST |
Posted: 18 Jan 2015 12:02 AM PST |
Posted: 17 Jan 2015 11:48 PM PST |
Posted: 17 Jan 2015 08:51 PM PST இப்படி வாழ்ந்து பாருங்கள் சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன், ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..? அவள் துணி காய போட வருவதை பார்த்து கொடியை சற்று உயர்த்திக் கட்டிவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தேன்... # துணிகளை என்னிடம் கொடுத்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தாள்..! சொட்டும் நீர் உறிஞ்சா பாலிஸ்டர் துணி ,இருந்தும் அதில் தலை துவட்டவே ஆசை... # அவளின் முந்தானை.! உன் சட்டையை அணிந்து கொள்ளட்டுமா என்றாள் , அந்த சட்டைக்குள் நானும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு சம்மதித்தேன்.!!! கோபத்தில் அவளைத் திட்டியதற்காய் ஒரு முத்தமிட்டு மன்னிப்புக் கேட்டேன், அன்று முதல் என்னைக் கோபப்படுத்துவதை யே வேலையாய் கொண்டிருக்கிறாள்..!!! காதுகள் கூட சுவை உணருமா??... choo sweet என்று அவள் சொன்னது, காதின் வழிச்சென்று ரத்தத்தில் சர்க்கரையை ஏற்றுகிறது.! அவள் செய்யும் வேளைகளில், அவளுக்கு நான் ஏதாவது உதவி செய்ய நினைத்தால் அந்த வேலையை சப்தமாகச் சொல்வாள்.. # இப்படித்தான் இப்பொது குளிக்கப்போறேன் என்று கத்தினாள் !!! அதிகம் பேசிவிட்ட களைப்பில் ஓய்வெடுக்கிறது அவளின் விழிகள்... # உறக்கம் ! கணவன் மனைவி உறவின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள்.. அன்பு பெருகும்.. |
Kaalai vanakkam nanbargaley. . Posted: 17 Jan 2015 08:29 PM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment