Sunday, 4 January 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


நான் பெண்ணாக பிறந்து இருந்தால்... 1.தோசை , இட்லி, சப்பாத்திய ஸ்பூனால குத்தி குத்...

Posted: 04 Jan 2015 07:48 AM PST

நான் பெண்ணாக
பிறந்து இருந்தால்...
1.தோசை , இட்லி, சப்பாத்திய
ஸ்பூனால
குத்தி குத்தி சாப்பிட்டிருப்பேன்
2.முப்பது நாளும் ப்யூட்டி பார்லர்
போவேன்.
யாராச்சும் கேட்டா பயத்த மாவும்,
கடல
மாவும் மட்டுந்தான் யூஸ்
பண்றேன்னு பீலா விடுவேன்..
3.இன்டிகேட்டர்ன
ா என்னன்னு கேட்டிருப்பேன்
4.பசங்கள
அண்ணானு கூப்பிடுற
பொண்ணுகள
ஆன்ட்டி கூப்டு கடுப்பேத்தியிரு
ப்பேன்..!
5.எல்லா நேரமும் பெண்ணியம்
பேசுவேன்..
பெண்களுக்காக
வீட்லஇருந்தபடிய
ே டிவி பாத்துட்டே போராடுவேன்
6.ரீ சார்ஜே பண்ன மாட்டேன்
7.எரும மாடு ரோட்டுல
நின்னாலும் , excuse
me ன்னு இங்லீஸ்ல தான்
வழிவிடச்
சொல்லுவேன்
8.அமெரிக்கா மாப்பிளையா பாத்து செட்டில்
ஆயிருப்பேன்..!
9.யார்னா தமிழ்ல பேசுனா....
இங்க்லீஷ்ல பதில்
சொல்லி கடுப்பேத்தி இருப்பேன்..
10.வீட்ல பழயசோரு துன்ட்டு '
பீட்சா வித்
ஃப்ரென்ட்ஸ்'னு ஸ்டேடஸ்
போட்டுருப்பேன்
11.மேக்கப் போடாம Selfi
எடுத்து என்
கண்றாவி மூஞ்ச காட்டி உங்கள
எல்லாம்
பயமுறுத்தி இருப்பேன்
12.செவுத்துக்கு
சுண்ணாம்பு அடிக்குற
மாதிரி மேக்கப்
போட்டு இருப்பேன்
13.லெக்கின்ஸ கைல
மாட்டிக்கிட்டு ஸ்கூட்டி ஓட்டிட்டு போக
மாட்டேன்
14.சத்தியமா எந்த பையனையும்
அண்ணா'னு கூப்டிருக்க
மாட்டேன் !
15.நான் இதுவரை யாரையும் love
பன்னல
என்று சொல்லிருப்பேன்..
16.லவ் பண்ணவனயே கல்யாணம்
பண்ணிருப்பேன்..
* நீங்கள் பெண்ணாக
பிறந்திருந்தால்... என்ன
செய்வீர்கள்...? கமண்டில்
பதியுங்கள்
பார்க்கலாம்....

நாம் காயப்படுத்திய பின்னும் நேசிப்பவர்களின் அன்பு அழகானது.. :-)

Posted: 03 Jan 2015 06:44 PM PST

நாம் காயப்படுத்திய பின்னும்
நேசிப்பவர்களின்
அன்பு அழகானது.. :-)

0 comments:

Post a Comment