Sunday, 21 December 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 21 Dec 2014 07:29 AM PST


குற்றத்தைச் செய்தவனை குற்றவாளியாகப் பார்க்கும் மனநிலை இங்கு இல்லை. மாறாக, குற்றவ...

Posted: 20 Dec 2014 10:58 PM PST

குற்றத்தைச் செய்தவனை குற்றவாளியாகப் பார்க்கும் மனநிலை இங்கு இல்லை. மாறாக, குற்றவாளியின் மதத்தை வைத்து அடையாளப்படுத்துகிறார்கள்.


முழுமையாக படிக்க: http://maattru.com/a-muslim-youth-writes-to-taliban/


அடிப்படைவாதம் எதிர்ப்போம்: ஒரு முஸ்லிம் இளைஞனிடமிருந்து...
maattru.com
அரசியல் லாபத்திற்காக மதவெறி ஊட்டப்பட்டு வன்முறையில் ஈடுபடும் குழுக்களை இஸ்லாத்தோடு ஒப்பிடுவது தகுமா என்று சிந்திப்பதே சரியானது. எந்த ஒரு சமயமானாலும் கொள்கையானாலும் இடம், காலம், சூழக்கு ஏற்ப மாற்றம்...

மானிய வெட்டும், விலையேற்றங்களும் தவிர்க்கவே முடியாததா? – ஓர் ஆய்வு ! ஒவ்வொரு ஆண...

Posted: 20 Dec 2014 10:17 PM PST

மானிய வெட்டும், விலையேற்றங்களும் தவிர்க்கவே முடியாததா? – ஓர் ஆய்வு !

ஒவ்வொரு ஆண்டும் நமது மத்திய அரசு பட்ஜெட்டின் போது துண்டு விழுவது என்பது வழக்கமான நடவடிக்கை தான். அப்பொழுதெல்லாம் திருவாளர்கள் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மோடி மற்றும் அருண் ஜெட்லி வகையராக்கள் மக்களை நோக்கி வயிற்றை இறுக்கிக் கட்டுங்கள் அல்லது மக்களுக்கு கசப்பு மருந்து தரவேண்டியுள்ளது என்று அறிவுரையாகவோ அல்லது வேறு வழியில்லாமல் மருந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டியுள்ளது என்று தங்களது நடவடிக்கைகளுக்கு வக்காளத்து வாங்குவார்கள். இவர்கள் கூறுவது போல் வேறு வழியே இல்லையா என்பதை அலசுவது தான் இப்பதிவின் நோக்கம்.

முழுமையாக வாசிக்க: http://maattru.com/is-there-no-way-out-for-our-government/


0 comments:

Post a Comment