Friday, 5 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 09:45 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 09:38 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 09:30 AM PST

:P :P Relaxplzz

Posted: 05 Dec 2014 09:25 AM PST

:P :P Relaxplzz


சொல்ல முடியாத ஒர் உணர்வு ! ஊவமை சொல்ல முடியாத கவிதை ! நமக்காக துடிக்கும் ஒர் உயி...

Posted: 05 Dec 2014 09:20 AM PST

சொல்ல முடியாத ஒர் உணர்வு !
ஊவமை சொல்ல முடியாத கவிதை !
நமக்காக துடிக்கும் ஒர் உயிர் !
கனவுகளை நனவாக்கும் ஒர் நவீனம் !

உறவுகள் இல்லாத உறவு !
ரத்தபந்தங்கள் இல்லாத சொந்தம் !
வானத்து நட்சத்திரம் !
பொறாமை இல்லாத உயிர் !

அனாதை என்ற வார்த்தையை அழிக்கும் உயிர் !
எனக்காக கடவுள் கொடுத்த இன்னொரு உயிர் !

என் நட்பு. . ♥

Relaxplzz


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 09:15 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்...

Posted: 05 Dec 2014 09:00 AM PST

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———- 044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
விலங்குகள் பாதுகாப்பு ———————— 044 – 22354959 / 22300666
போலீஸ் : —————————————–——100
தீயணைப்புத்துறை:————————-—– 101
ஆம்புலன்ஸ் : —————————————-102, 108
போக்குவரத்து விதிமீறல———————–103
விபத்து :———————————————-– 100, 103
பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
கண் வங்கி அவசர உதவி : —————-—–1919
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.

நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 08:55 AM PST

அன்பென்னும் தெய்வம்!!!

Posted: 05 Dec 2014 08:50 AM PST

அன்பென்னும் தெய்வம்!!!


எங்க ஆபீஸ் பக்கத்து டீ கடைகாரர் பால் விலையேற்றத்தின் காரணமாக நாளை முதல் டீ 10 ரூ...

Posted: 05 Dec 2014 08:45 AM PST

எங்க ஆபீஸ் பக்கத்து டீ கடைகாரர் பால் விலையேற்றத்தின் காரணமாக நாளை முதல் டீ 10 ரூபாய் என போர்ட் போட்டிருந்தார்.

ஆக்சுவலா நீங்க குடிதண்ணீர் விலை ஏறினாத்தானே டீ ரேட் ஏத்தனும், பால் விலை ஏறுனதை பத்திலாம் நீங்க ஏன் கவலைபடுறீங்கன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் முறைத்து பாத்தபடியே அக்கவுண்ட் பாக்கிய செட்டில் பன்னாதான் டீ தருவேன்னு சொல்லிட்டார் .

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன் #

தம்பி டீ இன்னும் வரல... ;-)

Relaxplzz

வாழ்க்கை சக்கரம்... புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 08:40 AM PST

வாழ்க்கை சக்கரம்... புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 08:30 AM PST

:P Relaxplzz

Posted: 05 Dec 2014 08:25 AM PST

அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 08:20 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்த...

Posted: 05 Dec 2014 08:10 AM PST

Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்.

சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவதுகண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..)

இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால்,பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்.

பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை!

இவருக்கு நன்றி தெரிவிக்க நினைத்தால்,
தகவலை பகிரவும், உங்கள் நண்பர்களும் தெரிந்துகொள்ளட்டும்..

Relaxplzz

எனக்குப் பிடிச்ச ஹீரோ ரஜினி, எனக்குப் பிடிச்ச ஹீரோ கமல், எனக்குப் பிடிச்ச ஹீரோ அ...

Posted: 05 Dec 2014 08:00 AM PST

எனக்குப் பிடிச்ச ஹீரோ ரஜினி, எனக்குப் பிடிச்ச ஹீரோ கமல், எனக்குப் பிடிச்ச ஹீரோ அஜித், எனக்குப் பிடிச்ச ஹீரோ விஜய்........... இவர்கள் எல்லாம் டம்மி ஹீரோக்கள்.

என்னைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் உண்மையான ஹீரோக்கள். அவர்களால்த்தான் நாட்டின் சாதாரண படித்த பிரஜைகள் முதல் நாட்டின் ஜனாதிபதிகள் வரை உருவாக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர்கன் நின்று கொண்டே எல்லோருக்கும் பாடம் நடாத்துவார்கள் அப்படியே அந்த இடத்திலேயே காலம் பூராக நின்று கொண்டிருப்பார்கள் ஆனால் அவர்களிடத்தில் படித்தவர்கள் உயர உயர சென்று கொண்டே இருக்கிறார்கள்.

இப்ப சொல்லுங்க...யாரு உண்மையான ஹீரோ...???? என்று.

நன்றி : ஆசிரியர் பக்கம்

Relaxplzz


இதுதான் நமது இந்தியா... (y)

Posted: 05 Dec 2014 07:50 AM PST

இதுதான் நமது இந்தியா... (y)


இவர்களில் யாரை மனைவியாக தேர்ந்தெடுப்பீங்க? 1.அழகான பெண். 2.படித்த பெண். 3.பண...

Posted: 05 Dec 2014 07:45 AM PST

இவர்களில் யாரை மனைவியாக தேர்ந்தெடுப்பீங்க?

1.அழகான பெண்.
2.படித்த பெண்.
3.பணக்கார பெண்.
4.ஏழை நற்குணமுள்ள பெண்.

உண்மையை மட்டும் சொல்லுங்க நண்பர்களே...!

Relaxplzz

இது ஒரு கேக்... நம்ப முடிகிறதா? பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 07:40 AM PST

இது ஒரு கேக்... நம்ப முடிகிறதா?

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 07:30 AM PST

;-) Relaxplzz

Posted: 05 Dec 2014 07:20 AM PST

செத்தாண்டா சேகரு! :P :P இண்டர்வியூக்காக அலுவலகம் ஒன்றிற்கு சென்றிருந்தான். நீண...

Posted: 05 Dec 2014 07:10 AM PST

செத்தாண்டா சேகரு! :P :P

இண்டர்வியூக்காக அலுவலகம் ஒன்றிற்கு சென்றிருந்தான்.

நீண்டநாட்களாக வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்த அவன் எப்படியாவது இந்த வேலையை அடைந்தே தீருவது என உறுதியாக இருந்தான்.

இண்டர்வியூவில் என்ன நடந்தது தெரியுமா...?

மேனேஜர்- இந்த ஆபிசுல ரொம்ப சுத்தம் பார்ப்பாங்க. நீங்க வரும் போது உங்க ஷுவை நல்லா டோர்மேட்ல சுத்தப் படுத்திட்டு வந்தீங்களா...?

ஆமா சார்.

மானேஜர்: சுத்தம் மாதிரியே இந்த ஆபிசுல வேற ஒண்ணும் எதிர்பார்ப்பாங்க...

என்ன சார் அது....?

மானேஜர்:- நேர்மை, வெளியில நாங்க டோர் மேட்டே போடல
?????

:O :O

Relaxplzz

'மகா நடிகன்' படத்துல சத்தியராஜ் நடிகராவே வருவார்...அவர்க்கிட்ட ரிப்போர்ட்டர் ஒரு...

Posted: 05 Dec 2014 07:00 AM PST

'மகா நடிகன்' படத்துல சத்தியராஜ் நடிகராவே வருவார்...அவர்க்கிட்ட ரிப்போர்ட்டர் ஒருத்தர் கேள்வி கேப்பார்... 'சார், உங்க படங்கள் எல்லாம் ஹிட் ஆகிட்டே இருக்கு. வேற மொழி படங்கள்ல நடிப்பீங்களா...'?

'அய்யயோ...நான் எப்பவும் தமிழ் படங்களில் மட்டும் தாங்க நடிப்பேன்..ஏன்னா, இங்க தான் இளிச்சி வாய ரசிகர்கள் இருக்காங்க...வெளியிலிருந்து வரவங்களுக்கு கோயில் கட்டுவாங்க...உள்ளூர் நடிகர்களை செறுப்பால அடிப்பாங்க'னு போட்டு தாக்குவார்...

இதே மாதிரி 'கோவை பிரதர்ஸ்' படத்துல ஓப்பனிங் சீன்ல 'நீயும் நானும் அண்ணன் தம்பி டா'னு பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு மார்கெட் வழியா வருவாரு...அப்போ அங்க மார்க்கெட்ல வேலை செஞ்சிட்டு இருக்கிறவங்க எல்லாரும் சத்தியராஜ் பின்னாடி டான்ஸ் ஆடுவாங்க....உடனே சத்தியராஜ் டான்ஸ் நிறுத்திட்டு பின்னாடி டான்ஸ் ஆடினவங்கள பார்த்து.... 'ஏண்டா டேய்....நடிக்கிறது என்னோட தொழில். அதனால நான் பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிட்டு வரேன்....நீங்க ஏண்டா உங்க வேலைய விட்டுட்டு என் பின்னாடி வந்து ஆடுறீங்க...?' 'தலைவா..நீங்க கருத்தா பாட்டு பாடிட்டு வந்தீங்க..அதான் உங்க கூட ஆடினோம்...' 'ஹஹஹ்ஹாஹ....சரி, இப்ப நான் 'நீயும் நாணும் அண்ணன் தம்பி'னு பாடுனேன்...எங்கே...எங்ககிட்ட ஒரு 2000 ரூபாய் பணம் கேளு' 'தலைவா...ஒரு 2000 ரூபாய் பணம் கொடு தலைவா...' (சத்தியராஜ் அவனை பளார்னு அறைஞ்சிட்டு) 'ஏண்டா டேய்...நான் பஞ்ச் டயலாக் பேசுறதும், கருத்தா பாட்டு பாடுறதும் எல்லாம் கார் வாங்கவும் பங்களா வாங்கவும் தான்...இதுல உனக்கு போய் காசு தரனுமா...நீங்கலாம் திருந்தவே மாட்டிங்களா...'? இப்படி ஓப்பனா தன்னோட சக நடிகர்களின் உண்மை முகத்தையும் ரசிகர்களின் இளிச்சிவாய்த்தனத்தையும் பட்டுனு உடைச்சி சொல்வார்...

# இதையே தான் நானும் சொல்றேன்...நீங்க யாருக்கு கொடி பிடிக்கிறீங்க..? யாரை தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுறீங்க...? நடிகர்களுக்கு என்ன இல்ல...?? ஒரு ரசிகன் மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்னு வெச்சிக்கிவோம்..ஒரு வருஷத்துக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். 25 வயசிலிருந்து 60 வயசு வரைக்கும் சம்பாதிக்கும் பணம் 84 லட்ச ரூபாய். சரி, இடையில் சம்பள உயர்வு இருந்தாலும் கூட 1 கோடி ரூபாய்னு வெச்சிக்குவோம்... ஆனா, அந்த ரசிகனின் தலைவன் ஒரு படத்திற்கு(5 மாதங்களில்) வாங்கும் சம்பளம் 15 டூ 20 கோடி. அதாவது, நீங்க ஆயுள் முழுக்க சம்பாதிக்கும் பணத்தை, உங்க தலைவன் 5 மாதத்தில் 20 மடங்கு அதிகமாக சம்பாதித்து விடுகிறார்...அப்போ அவருடைய ஆயுள் முழுக்க எவ்வளவு சம்பாதிப்பார்...? இவ்வளவு இருந்தும் இன்னும் இன்னும் ஏன் அவங்களை தூக்கிக்கிட்டே இருக்கீங்க...நடிகர்களை ரசிக்கனும் பாராட்டுனும்...

ஆனா அவர் தான் எல்லாம்னு மன்றங்கள், இயக்கங்கள்னு உங்க வேலைய விட்டுட்டு சுத்துறது ஒரு மகா மகா மகா #முட்டாள்த்தனம்

- அப்பாவி தமிழன் @ Relaxplzz


தன்னம்பிக்கை..... 1890 ஆம் ஆண்டு Charles B. Tripp என்ற இரண்டு கைகளும் இல்லாதவர...

Posted: 05 Dec 2014 06:50 AM PST

தன்னம்பிக்கை.....

1890 ஆம் ஆண்டு Charles B. Tripp என்ற இரண்டு கைகளும் இல்லாதவர், Eli Bowen என்ற இரண்டு கால்களும் இல்லதவர் இணைந்து சைக்கிள் ஓட்டும் காட்சி...

அந்த காலத்திலேயே மாற்று திறனாளிகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருந்துள்ளனர் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துகாட்டு.

Relaxplzz


அருமை நளினமான பெண்ணின் ஓவியம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 06:40 AM PST

அருமை நளினமான பெண்ணின் ஓவியம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 05 Dec 2014 06:30 AM PST

;-) Relaxplzz

Posted: 05 Dec 2014 06:20 AM PST

#பசங்களுக்கு_மட்டும்_ஏன்_இந்த_விதி? ;-) காதலிக்கும் வரை "வெட்டிப்பய"னு சொல்லுவா...

Posted: 05 Dec 2014 06:10 AM PST

#பசங்களுக்கு_மட்டும்_ஏன்_இந்த_விதி? ;-)

காதலிக்கும்
வரை "வெட்டிப்பய"னு சொல்லுவாங்க
காதலியை மணந்தபின்
"கெட்டிக்காரன்"னு சொல்றாங்க.

வேலை கிடைக்கும்
வரை "தண்டச்சோறு" என்பார்கள்
வேலை கிடைத்தபின்
"கண்ணா,ராஜா" என்கிறார்கள்.

சம்பளத்தை வீட்டில் கொடுக்கும்
தினம் "இன்னும்
ரெண்டு இட்லி வைக்கவா"
என்று கேட்கிறார்கள்.
கொடுத்த காசு தீர்ந்த தினம்
"இன்னிக்காவது ஆபிசுக்கு சீக்கிறம்
போயேன்" என்கிறார்கள்.

ஆசைப்பட்டு ஐ-போன்
வாங்குனா "வீண் செலவு"
என்பார்கள்.
இதுவே வீட்டுக்கு பிளாஸ்மா டி.வி வாங்கினா "அத்தியாவசியம்"
என்கிறார்கள்.

மாசத்துக்கு ரெண்டு தடவை பொண்ணுங்க
டிரெஸ் எடுக்கும்போது "அந்த ரெட்
கலர் சுடியும்
வாங்கிக்கோமா"னு சொல்வாங்க.
நாம
வருசத்துக்கு ஒரேயொரு ஜீன்ஸ் பேன்ட் வாங்கினா "போன வருச பொங்களுக்கு தான்
எடுத்துட்டில"னு சொல்றாங்க.

பொண்ணுங்க
கல்யாணத்துக்கு ஆறேழு லட்சம்
செலவு.
நம்மலுக்கு வெறும் ஒன்னேகால்
லட்சம் தான் செலவு.

இந்த உண்மைய வீட்டுல
சொன்னா "உனக்கு சோறு கிடையாது"னு மிரட்டுறாங்க.

எல்லாம் விதி...

சம்பாதிங்க...சந்தோசமா இருங்க...

Relaxplzz

ஒரு கல்லூரி வாசலில் ஒரு மூதாட்டி இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அதைப்...

Posted: 05 Dec 2014 06:00 AM PST

ஒரு கல்லூரி வாசலில் ஒரு மூதாட்டி இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அதைப் பார்த்துவிட்டு உள்ளே போன பேராசிரியர், வகுப்பறையில் மாணவர்களைப் பார்த்து கேட்டாராம்.

"பசங்களா.... வெளியே இந்த தள்ளாத வயதிலும் இளநீர் விற்கும் அந்த மூதாட்டியைப் பற்றி நீங்களெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?"

ஒரு மாணவன், "இந்த வயதான காலத்திலும் உழைத்து வாழவேண்டும் என்ற கொள்கை அருமை சார்"

"வறுமை வாட்டிய போதும், மாணவர்களுக்கு தீமை தரும் பொருட்களை விற்காமல் நலம் தரும் இளநீர் விற்கும் அந்த தாயின் நல்லுள்ளம் பிரமிக்க வைக்கிறது சார்" இன்னொரு மாணவன்.

இப்படி ஒவ்வொருத்தரும் அந்த மூதாட்டியின் ஏழ்மையை சுற்றியே பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவன் மட்டும் எழுந்து சொன்னாராம்,

" இந்த தள்ளாத வயதிலும், பெப்ஸி & கோக் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக இளநீர் விற்றுச் சவால் விட்டுக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது சார்".

பன்னாட்டுப் பன்னாடைகளைத் தவிர்த்து இந்நாட்டு இளநீர் குடிப்போம்.

பி.கு : பன்னாடை என்றால், தென்னை மரத்திலேயே அதிகம் பயன்படாத ஒரு வலை நார்.

பகிர்த்து(Share It) கொள்ளுங்கள் ...

Relaxplzz


காதலில் தோற்ற ஒருவனை காதலித்துப்பாருங்கள் உண்மை காதலை உண்மையாய் உணர்த்துவான்......

Posted: 05 Dec 2014 05:50 AM PST

காதலில் தோற்ற ஒருவனை
காதலித்துப்பாருங்கள்
உண்மை காதலை
உண்மையாய் உணர்த்துவான்...

- Jayam Sahara @ Relaxplzz


0 comments:

Post a Comment