Monday, 8 December 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


யாருடைய நம்பிக்கையையும்ஒரு சுடு சொல் வீசி அபகரித்து கொள்ளாதீர்கள்.., அவர்கள் வை...

Posted: 08 Dec 2014 09:32 AM PST

யாருடைய நம்பிக்கையையும்ஒரு சுடு சொல் வீசி
அபகரித்து கொள்ளாதீர்கள்..,

அவர்கள் வைத்திருக்கும் ஒரே சொத்து
அது மட்டுமாக கூட இருக்கலாம்.

இனிய இரவாகட்டும்

Kayal - Official Trailer...

Posted: 08 Dec 2014 09:11 AM PST

Kayal - Official Trailer...


Kayal - Official Trailer | D. Imman | Anandhi, Chandran

Watch the trailer of Prabhu Solomon's most awaited movie 'Kayal'. The movie has been shot in exotic locations across india and the songs are already topping ...

Posted: 08 Dec 2014 07:06 AM PST


Posted: 08 Dec 2014 04:06 AM PST


Posted: 08 Dec 2014 02:06 AM PST


Posted: 08 Dec 2014 12:06 AM PST


Posted: 07 Dec 2014 10:48 PM PST


அனைவரிடமும் ஒரே மாதிரி தான் அன்பு செலுத்துகிறோம் பலர் சாணிய கரைத்து ஊற்றிவிடுகி...

Posted: 07 Dec 2014 10:44 PM PST

அனைவரிடமும் ஒரே மாதிரி தான் அன்பு செலுத்துகிறோம்
பலர் சாணிய கரைத்து ஊற்றிவிடுகின்றனர்
சிலர் பன்னீர் தெளிக்கின்றனர்.

#அவ்வளவே!!!

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் - ஔவையார்..!! அந்த பத்து என்ன என்ன..? 1. மான...

Posted: 07 Dec 2014 10:08 PM PST

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் - ஔவையார்..!!

அந்த பத்து என்ன என்ன..?

1. மானம்: Honour and Respect
2. குலம்: Birth
3. கல்வி: Education
4. வன்மை: Caring
5. அறிவுடைமை: Wisdom
6. தானம்: Giving
7. தவம்: Penance
8. உயர்ச்சி: High Status
9. தாளாண்மை: Effort
10. காமம்: Sexuality

Posted: 07 Dec 2014 10:06 PM PST


Posted: 07 Dec 2014 08:06 PM PST


Posted: 07 Dec 2014 06:06 PM PST


விந்தையான சிந்தனைகள்... . 1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நின...

Posted: 07 Dec 2014 05:29 PM PST

விந்தையான சிந்தனைகள்...
.

1) "நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே"
.

2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
.

3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.
.

4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.
.

5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
.

6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
.

7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
.

8) "ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!"
.

9) வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
.

10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!!
பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!
.

11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
.

12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
.

13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக*கிடைத்தே தீரும்..

0 comments:

Post a Comment