Wednesday, 3 December 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


பணம் என்ற காகிதத்தை பெற... சிலர் அன்பை இழக்கின்றனர். சிலர் பண்பை இழக்கின்றனர்.....

Posted: 03 Dec 2014 09:31 AM PST

பணம் என்ற காகிதத்தை பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...

சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.

சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..

#VIJAY_22YearsOfGloriousJourney

Posted: 03 Dec 2014 08:51 AM PST

#VIJAY_22YearsOfGloriousJourney


#YennaiArindhaalTeaserStormOnDec4

Posted: 03 Dec 2014 07:53 AM PST

#YennaiArindhaalTeaserStormOnDec4


Posted: 03 Dec 2014 07:09 AM PST


:p

Posted: 03 Dec 2014 06:50 AM PST

:p


“டீஸருக்கே அலப்பறையான்னு கேக்குறானுங்க வெறும் ஸ்டிலுக்கே திருவிழா நடத்துறவங்க டா...

Posted: 03 Dec 2014 05:45 AM PST

"டீஸருக்கே அலப்பறையான்னு கேக்குறானுங்க வெறும் ஸ்டிலுக்கே திருவிழா நடத்துறவங்க டா நாங்க


unga kannuku terinja, likes podunga...

Posted: 03 Dec 2014 05:09 AM PST

unga kannuku terinja, likes podunga...


Posted: 03 Dec 2014 03:09 AM PST


Posted: 03 Dec 2014 01:09 AM PST


Posted: 02 Dec 2014 11:09 PM PST


:)

Posted: 02 Dec 2014 09:22 PM PST

:)


Posted: 02 Dec 2014 08:57 PM PST


Lol

Posted: 02 Dec 2014 08:50 PM PST

Lol


சினிமாகாரன் தொல்ல தாங்க முடியலப்பா..!! TOILET போன.. "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்க...

Posted: 02 Dec 2014 07:54 PM PST

சினிமாகாரன் தொல்ல தாங்க முடியலப்பா..!!

TOILET போன.. "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறார்..!!

டீ கடைக்கு போனா.. கார்த்தியும்,, சூர்யா'வும் நிக்கிறாங்க.. sunrise வேணுமா.. Brue வேணுமானு கேட்குறாங்க..!!

குளிக்கலாம்னு பாத்ரூம் போனா.. உள்ளே கரீனா கபூரும்,, தீபிகா படுகோனும் நிக்கிறாங்க.. LUX soap வேணுமா.. Dove soap வேணுமானு கேட்குறாங்க..!!

சாப்பிடலாம்னு உட்காந்திருந்தா.. சினேகா அக்கா ஆசீர்வாத் சப்பாத்திய எடுத்துக்கிட்டு வாராங்க..!!

ஆபீஸ்'க்கு போகலாம்னு.. பைக்க ஸ்டாட் பன்னுனா.. உடனே ஷாருக்கான் வந்து.. Honda பைக் வாங்குங்க.. மைலேஜ் கொடுக்கும்'னு சொல்றாரு..!!

பிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா.. அங்கே அமிதாப் பச்சன் நிக்கிறாரு.. Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு..!!

மனைக்கு Dress எடுக்கலாம்னு போனா.. அங்கே அனுஷ்கா,, திரிஷா,, ராதிகா தொல்லை தாங்க முடியல..!!

வேட்டி சட்டை வாங்கலாம்னா..
சரத்குமார்,, ஜெயராம்,, மம்முட்டி நம்ம முன்னாடி வந்து நிக்கிறாங்க..!!

கோல்டு வாங்கலாம்னு கடைக்கு போனா.. மொத்த சினிமாகாரங்களும் நம்ம பின்னாலயே வர்ராங்க..!!

இதை வாங்குங்க.. அதை வாங்குங்கனு சொல்றதுக்கு முன்னாடி.. இப்படி சம்பாதிங்க.. அப்படி சம்பாதிங்க'னு.. நல்ல ஐடியா குடுங்கையா.. மொதல்ல..!!

உங்க தொல்ல தாங்க முடியல சாமி ...

எவ்வளவு தூரம் பின்னுக்கு தள்ள படுகிறோமோ அவ்வளவு தூரம் நாம் முன்னோக்கி செல்வோம்....

Posted: 02 Dec 2014 07:27 PM PST

எவ்வளவு தூரம்
பின்னுக்கு தள்ள
படுகிறோமோ அவ்வளவு தூரம்
நாம்
முன்னோக்கி செல்வோம்.

#
வில்லில் இருந்து புறப்பட்ட
அம்பை போல

காலை வணக்கம் ....

0 comments:

Post a Comment