Monday, 8 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


உனக்கான அரிசியில் உன் பெயர் எழுதி இருக்கும் என்று சொல்வது உண்மையானால்... என் பெ...

Posted: 08 Dec 2014 09:02 PM PST

உனக்கான அரிசியில் உன்
பெயர் எழுதி இருக்கும்
என்று சொல்வது உண்மையானால்...

என் பெயர்
எழுதி அரிசி எங்கே..???.


யதார்த்தம் முகத்திலும் துரோகம் முதுகிலும்! அறைகிறது... @காளிமுத்து

Posted: 08 Dec 2014 08:54 PM PST

யதார்த்தம் முகத்திலும்
துரோகம் முதுகிலும்!
அறைகிறது...

@காளிமுத்து

அழகு தமிழ்நாடு! உத்தமபாளையம், முல்லை பெரியாறு!

Posted: 08 Dec 2014 06:49 PM PST

அழகு தமிழ்நாடு!

உத்தமபாளையம்,
முல்லை பெரியாறு!


விவசாயிகளுக்கு நஷ்டமில்லீங்க..., அவங்க நொடிஞ்சி போயி பலகாலம் ஆச்சு.., இனி அரிச...

Posted: 08 Dec 2014 10:35 AM PST

விவசாயிகளுக்கு நஷ்டமில்லீங்க...,

அவங்க
நொடிஞ்சி போயி பலகாலம்
ஆச்சு..,

இனி அரிசி வாங்கி திங்கிறவங்க
நிலைமைதான்
மோசமாகிரும்..!

#StopMethaneExplorationInKauveriDelta

பன்னாட்டு நிறுவனம் காவிரி படுகையில் உறிஞ்சப்போவது தண்ணீரும் வாயுவையும் அல்ல. அத...

Posted: 08 Dec 2014 10:33 AM PST

பன்னாட்டு நிறுவனம்
காவிரி படுகையில்
உறிஞ்சப்போவது தண்ணீரும்
வாயுவையும் அல்ல.

அது நம் அடுத்த
தலைமுறையின் உயிரும்
வாழ்க்கையுமே!

#Stopmethaneexplorationinkaveridelta

கங்கைய வேணும்னா சுத்தம் பண்ணிக்கோங்க. காவேரிய சுத்தமா காலி பண்ணிடாதீங்கடா.. #S...

Posted: 08 Dec 2014 10:31 AM PST

கங்கைய
வேணும்னா சுத்தம்
பண்ணிக்கோங்க.

காவேரிய
சுத்தமா காலி பண்ணிடாதீங்கடா..

#StopMethaneExplorationInKauveriDelta

ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு பாடிய காலம் கழிந்து சோறே இல்லையடி பாப்பான்னு பாட வேண...

Posted: 08 Dec 2014 10:30 AM PST

ஜாதிகள்
இல்லையடி பாப்பான்னு பாடிய
காலம் கழிந்து
சோறே இல்லையடி பாப்பான்னு பாட
வேண்டிவரும்...

#StopMethaneExplorationInKauveriDelta

அம்மா காவிரினா என்னம்மா?? எங்க தாத்தா காலத்துல வற்றாத ஜீவநதிடா கண்ணா #StopMeth...

Posted: 08 Dec 2014 10:29 AM PST

அம்மா காவிரினா என்னம்மா??

எங்க தாத்தா காலத்துல
வற்றாத ஜீவநதிடா கண்ணா

#StopMethaneExplorationInKauveriDelta

அப்போது கூடன்குளம், இப்போது மீத்தேன் இந்தியாவை பொறுத்தவரை தமிழகம் ஒரு சோதனை கூடம...

Posted: 08 Dec 2014 10:28 AM PST

அப்போது கூடன்குளம், இப்போது மீத்தேன்
இந்தியாவை பொறுத்தவரை தமிழகம்
ஒரு சோதனை கூடம்
நாம்தான் இதை எதிர்க்க
வேண்டும்

#StopMethaneExplorationInKauveriDelta

நமது அடுத்த தலைமுறை பாலைவனத்தை பார்க்க அரபு நாடுகளுக்கோ ஆப்பிரிக்காக்கோ போக தேவை...

Posted: 08 Dec 2014 10:25 AM PST

நமது அடுத்த
தலைமுறை பாலைவனத்தை பார்க்க
அரபு நாடுகளுக்கோ ஆப்பிரிக்காக்கோ
போக தேவையில்லை!

#StopMethaneExplorationInKauveriDelta

மண்ண மலடாக்கித்தான் நீ இந்த நாட்ட காப்பத்தனும்னா...! அந்த ஆணிய நீ புடுங்கவே வேணா...

Posted: 08 Dec 2014 10:22 AM PST

மண்ண மலடாக்கித்தான் நீ
இந்த நாட்ட
காப்பத்தனும்னா...!
அந்த ஆணிய நீ
புடுங்கவே வேணாம்...

#StopMethaneExplorationInKauveriDelta

இருக்குரத வச்சி வாழ்ந்து தொலைங்க, இயற்கைய அழிச்சி வாழனும்னு நெனக்காதீங்க நாசமாயி...

Posted: 08 Dec 2014 10:17 AM PST

இருக்குரத
வச்சி வாழ்ந்து தொலைங்க,
இயற்கைய
அழிச்சி வாழனும்னு நெனக்காதீங்க
நாசமாயிடுவோம்!

#StopMethaneExplorationInKauveriDelta

தேன் எடுத்தா புறங்கையை நக்குவோம் . மீத்தேன் எடுத்தா வெறுங்கையைதான் நக்குவோம் .....

Posted: 08 Dec 2014 09:45 AM PST

தேன்
எடுத்தா புறங்கையை நக்குவோம்
.
மீத்தேன்
எடுத்தா வெறுங்கையைதான்
நக்குவோம் ..

#StopMethaneExplorationInKaveriDelta

@சித்தன் கோவை

அழகிய ஈழம்! மட்டகளப்பு!

Posted: 08 Dec 2014 07:58 AM PST

அழகிய ஈழம்! மட்டகளப்பு!


அழகு தமிழ்நாடு! இடம் :ஓனம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் படம் : உதய சங்கர்

Posted: 08 Dec 2014 06:36 AM PST

அழகு தமிழ்நாடு!

இடம் :ஓனம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்

படம் : உதய சங்கர்


மீன் பிடிச்சா பக்கத்து நாட்டுக்காரன் சுடுறான் விவசாயம் பாத்தா சொந்த நாட்டுக்காரன...

Posted: 08 Dec 2014 03:49 AM PST

மீன்
பிடிச்சா பக்கத்து நாட்டுக்காரன்
சுடுறான்
விவசாயம்
பாத்தா சொந்த
நாட்டுக்காரன்
வயிற்றில் அடிக்கிறான்.

#StopMethaneExplorationInKaveriDelta

தமிழ் எண்களை கொண்ட கடிகாரம்...

Posted: 08 Dec 2014 03:25 AM PST

தமிழ் எண்களை கொண்ட கடிகாரம்...


இவனுக இந்தியாவ வல்லரசாக்குறோம்னு சொல்லிட்டு.. ஆர்வக்கோளாறுல வரலாற்றிலிருந்தே அழ...

Posted: 08 Dec 2014 02:38 AM PST

இவனுக இந்தியாவ
வல்லரசாக்குறோம்னு சொல்லிட்டு..

ஆர்வக்கோளாறுல
வரலாற்றிலிருந்தே அழிச்சிருவானுக
போல!

#StopMethaneExplorationInKaveriDelta

Posted: 08 Dec 2014 02:03 AM PST


வழக்கமா 'வாழும் கடவுள்' னுதானே போஸ்டர் அடிப்பாங்க..

Posted: 08 Dec 2014 01:08 AM PST

வழக்கமா 'வாழும் கடவுள்'
னுதானே போஸ்டர்
அடிப்பாங்க..


0 comments:

Post a Comment