Saturday, 6 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மிகவும் அவசரம் .. இரத்தம் தேவை .. அறிய வகை இரத்தம் என்பதால் அதிகம் SHARE பன்னவு...

Posted: 06 Dec 2014 06:05 AM PST

மிகவும் அவசரம் ..
இரத்தம் தேவை ..

அறிய வகை இரத்தம் என்பதால் அதிகம் SHARE பன்னவும் ...

பெயர் ; வளர்மதி
வயசு ; 29

Blood group ; AB - VE
( AB negative )
3 unit தேவை .

தேதி ; 08 / 12 / 2014 காலை 8 மணிக்குள் .

இடம் ; அரசு மருத்துவமனை..
( கோவை )

தொடர்புக்கு

கமல் ; 7639532370

வாழ்க !! வளமுடன் !!


ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார். பெரி...

Posted: 06 Dec 2014 04:30 AM PST

ஒரு பெரிய கம்பெனியில்
வேலை பார்த்துக் கொண்டிருந்த
ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம்
காண்பித்தும் பயனில்லை.
குணமாகவில்லை.
என்னசெய்வது என்று யோசித்துக்
கொண்டிருந்தவரிடம் அவர்
மனைவி, "நீங்கள் ஏன்
ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக்
கூடாது?" என்றார்.
அதிர்ச்சி அடைந்த கணவன்,
"உனக்கு என்ன மூளை கெட்டுப்
போச்சா?" என்றார்.
மனைவி சொன்னாள்:
எனக்கொன்றும் இல்லை.
உங்களுக்குத் தான் எல்லாம்
கெட்டுப்போச்சு.
காலங்காத்தால
கோழி மாதிரி எந்திரிச்சு,
அப்புறம்
காக்கா மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி லபக்
லபக்னு தின்னுட்டு, பந்தயக்
குதிரை மாதிரி வேக வேகமாக
ஆபிசுக்கு ஓடி, அங்க
மாடு மாதிரி உழைக்கிறீங்க.
அப்புறம் உங்களுக்குக்
கீழே உள்ளவங்க கிட்ட
கரடி மாதிரி கத்துறீங்க.
சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும்
எங்கிட்ட நாய் மாதிரிக்
குறைக்கிறீங்க.
அப்புறம்
முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக்
சரக்னு முழுங்கிட்டு,
எருமை மாடு மாதிரி தூங்கறீங்க.
அதனால தான் சொல்றேன்,
இப்படி இருக்கிற
உங்களை கால்நடை டாக்டர் தான்
குணப்படுத்த முடியும்."
என்ன சொல்வதென்று கணவன்
முழிக்க, "என்ன கோட்டான்
மாதிரி முழிக்கிறீங்க?"
என்று முத்தாய்ப்புடன்
முடித்தாள் மனைவி.
(படித்ததில் ரசித்தது)

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுர ொம்ப...

Posted: 05 Dec 2014 08:35 PM PST

ஒரு ஊர்ல
குப்புசாமின்னு ஒருத்தன்
இருந்தானாம்.
அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுர
ொம்ப
காலமா கடவுளை வேண்டி தவம்
இருந்தானாம்.
ஒரு நாள் கடவுள் நேர்ல
வந்தாராம்"பக்தா என்ன வரம்
வேண்டும் கேள்"
அப்படின்னு கேட்டாராம்..
குப்புசாமியும் ரொம்ப
ஆர்வமா"கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது"ன்னு
கேட்டானாம்..
"சரி பக்தா அப்படியே ஆகட்டும்"னு சொல்லிட்டுகடவுள
் மறைஞ்சு போய்ட்டாராம்.
குப்புசாமி ரொம்ப
சந்தோசமாகிட்டுவ
ீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம்.
வழியில யாரோ ஒருத்தர்
குப்புசாமியை கவனிச்சுக்கிட்ட
ே வந்து "உங்க பேரு என்ன?
ன்னு கேட்டாராம்..
அதுக்கு குப்புசாமி அவனோட
பேரை சொல்லமுடியாம
"குப்புமி" "குப்புமி"
"குப்புமி"ன்னு சொன்னானாம்
பாவம்
கடைசிவரை அவனுக்கு "சா"
வே வரலையாம்… :-D
சாமியின் background voice..
"வரம் கேக்குற உனக்கே இத்தன
அதப்புனா குடுக்குற
எனக்கு எவ்வோளவு இருக்கும்...
"
Thanks to Vimal Gladwin

அழகான பெண்ணின் தற்காலிக பாய்பிரண்டாக இருக்கத்தான் ஆயிரம் தகுதிகள் தேவை... அன்பான...

Posted: 05 Dec 2014 06:48 PM PST

அழகான பெண்ணின்
தற்காலிக
பாய்பிரண்டாக
இருக்கத்தான்
ஆயிரம் தகுதிகள் தேவை...
அன்பான பெண்ணின்
காதலனாக
இருக்க நேர்மையும்,உண்ம
ையான
அன்பும் போதும! :)

கண்டிப்பாக படிக்கவும் .... தயவுசெய்து படிக்காமல் நம்பரை தர வேண்டாம் .. பொதுசேவ...

Posted: 05 Dec 2014 06:34 PM PST

கண்டிப்பாக படிக்கவும் ....

தயவுசெய்து படிக்காமல் நம்பரை தர வேண்டாம் ..

பொதுசேவை செய்ய விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள நண்பர்கள் தேவை ...

சேவை செய்வதற்க்காக what's up மற்றும் telegram
யில்
வெற்றி நிச்சயம் ,
சாதனை படைப்போம் .
என்ற பெயரில் group ஆரமிக்கப்பட்டுள்ளது .

விருப்பம் உள்ளவர்கள் உங்களது what's up மற்றும் telegram நம்பரை 7639532370 என்ற எண்ணிற்க்கு SMS மூலம் தெரியபடுத்தவும் அல்லது இந்த பதிவில் comment பன்னவும் ...

group யின் நோக்கம் ;

1) இந்த group யில் அவசரமாக இரத்தம் தேவையென பதிவு வந்தால் உடனே அந்த பதிவை copy பன்னி உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் twitter ,Facebook நண்பர்களுடன் share பன்ன வேண்டும் ...

2) இந்த group யில் சமுக அக்கறை மற்றும் பொது நலம் கருதிய பதிவினை கண்டிப்பாக பதிவு செய்யலாம் ..

3) இந்த group யிஅனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் ..

4) இந்த group யில் join பன்னிட்டா அப்புறம் யாரும் left
பன்னக்கூடாது ..

5) இந்த அமைப்பு முழுவதும் அரசு மருத்துவமனைக்காகவே இயங்கும் ..

பின்குறிப்பு ;
1) தவறான பதிவுகள் ,

2) பொழுது போக்கு பதிவுகள் ,

3) video இவை அனைத்தும் இங்கு யாரும் பதிவு செய்ய கூடாது ...

நான் சொன்ன எல்லா விதிமுறைகளும் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நம்பரை பதிவு செய்யவும் ...

நன்றி ..

வாழ்க !!! வளமுடன் !!!


0 comments:

Post a Comment