Monday, 29 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


திருட்டுக் கவிதைகளை விட மனதை திருடும் கவிதைகள் பெறுகின்ற விருப்பங்கள் கொஞ்சம் கு...

Posted: 29 Dec 2014 04:19 AM PST

திருட்டுக் கவிதைகளை விட
மனதை திருடும் கவிதைகள்
பெறுகின்ற விருப்பங்கள்
கொஞ்சம் குறைவு தான்
பாவம் அவை நீண்ட நேரம்
சிந்தித்து எழுதப்படுபவை
சில பல கண்ணீர் துளிகள்
சிந்தி எழுதப்படுபவை..! :)

0 comments:

Post a Comment