Therinthu Kolvom: Tamil Facebook Wall posts |
- ஒரு இண்டர்வியூ'வின் போது.. மேலாளர்;- நான் சொல்றதுக்கு எதிர் வார்த்தையை சொல்லுங்க...
- உலகின் மிகப் பெரிய வளைகுடா எது?
- உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு ?
- #விடுகதை முதலெழுத்து- தமிழின் அடுத்த எழுத்து, கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்க...
- பெண்களே ...பிரசவவலி பற்றி என்ன தெரியும்? என ஆண்களிடம் கேட்கக்கூடாது. இரண்டு உய...
- பட்டு நெசவில் முதலிடம் பெறும் இந்திய மாநிலம்?
- இறக்கை இல்லாத பறவை எது?
- ஒரு கிரிக்கெட் பிரபலம்...
- மிக அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம் எது?
- நல்ல வசனம்
- ஒரு நாட்டின் பெயர் ?
- பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு?
- Childhood Song....
- தான் செவிடான பின்னும் இசை இயற்றியவர் யார்?
- ஒரு ஊரின் பெயர் ?
- உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு ?
- இது ஒரு பட்டாசு பெயர்,
- இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
- மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
- ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
- கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
- இந்து புராணங்களின் படி என்றும் 16 வயதுடையவர்களாக திகழ்பவர் யார் ?
- #அறிந்துகொள்வோம் தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவிய...
- எலிசா பரிசோதனை எந்த நோயினைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது?
- தக்காளியின் பிறப்பிடம் ?
- யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம்?
- சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
- நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
Posted: 26 Nov 2014 09:44 AM PST ஒரு இண்டர்வியூ'வின் போது.. மேலாளர்;- நான் சொல்றதுக்கு எதிர் வார்த்தையை சொல்லுங்க..! பையன்;- ஓகே சார்... சொல்லுங்க நான் ட்ரை பண்றேன்..!! மேலாளர்;- நல்லது.. பையன்;- கெட்டது..! மேலாளர்;- நான் இன்னும் ஆரம்பிக்க வில்லை... பையன்;- நான் இப்போது தான் ஆரம்பித்தேன்..!! மேலாளர்;- இல்லைங்க.. பையன்;- ஆமாங்க..! மேலாளர்;- நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க... பையன்;-நீங்க சரியா புரிஞ்சுகிட்டிங்க..! மேலாளர்;- பேச்சை நிறுத்து.. பையன்;- தொடர்ந்து பேசு..! மேலாளர்;- இப்போ வாயை மூடுறியா இல்லையா... பையன்;- இப்போ பேசுறியா இல்லையா..! மேலாளர்;- நிறுத்துடா... எல்லாத்தையும்... பையன்;- தொடங்குடா... எல்லாதையும்...! மேலாளர்;- வெளியே போ.. பையன்;- உள்ளே வா..! மேலாளர்;- ஐயோ கடவுளே.. பையன்;- ஆஹா..பிசாசே...! மேலாளர்;- யு ஆர் ரிஜக்டட்... பையன்;- ஐ ஆம் செலக்டட்...! |
Posted: 26 Nov 2014 06:47 AM PST உலகின் மிகப் பெரிய வளைகுடா எது? |
Posted: 26 Nov 2014 06:22 AM PST உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு ? |
Posted: 26 Nov 2014 05:58 AM PST #விடுகதை முதலெழுத்து- தமிழின் அடுத்த எழுத்து, கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை ,மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை? |
Posted: 26 Nov 2014 05:38 AM PST பெண்களே ...பிரசவவலி பற்றி என்ன தெரியும்? என ஆண்களிடம் கேட்கக்கூடாது. இரண்டு உயிர்களும் பிழைக்க வேண்டுமே என்ற உயிர் பதறும் வலியை அவன் மட்டுமே அறிவான். |
Posted: 26 Nov 2014 05:29 AM PST பட்டு நெசவில் முதலிடம் பெறும் இந்திய மாநிலம்? |
Posted: 26 Nov 2014 05:08 AM PST இறக்கை இல்லாத பறவை எது? |
Posted: 26 Nov 2014 04:54 AM PST |
Posted: 26 Nov 2014 04:44 AM PST மிக அதிகமான கடற்கரை பகுதி கொண்ட மாநிலம் எது? |
நல்ல வசனம் Posted: 26 Nov 2014 04:31 AM PST |
Posted: 26 Nov 2014 03:32 AM PST |
Posted: 26 Nov 2014 03:14 AM PST பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு? |
Posted: 26 Nov 2014 03:05 AM PST |
Posted: 26 Nov 2014 02:54 AM PST |
ஒரு ஊரின் பெயர் ? Posted: 26 Nov 2014 02:38 AM PST |
Posted: 26 Nov 2014 02:29 AM PST உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு ? |
Posted: 26 Nov 2014 02:18 AM PST |
Posted: 26 Nov 2014 02:11 AM PST இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி? |
Posted: 26 Nov 2014 01:46 AM PST மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ? |
Posted: 26 Nov 2014 01:19 AM PST ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ? |
Posted: 26 Nov 2014 01:07 AM PST கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? |
Posted: 26 Nov 2014 12:45 AM PST இந்து புராணங்களின் படி என்றும் 16 வயதுடையவர்களாக திகழ்பவர் யார் ? |
Posted: 25 Nov 2014 11:47 PM PST #அறிந்துகொள்வோம் தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - Self Cointained Underwater Breathing Apparatus). |
Posted: 25 Nov 2014 11:29 PM PST எலிசா பரிசோதனை எந்த நோயினைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது? |
Posted: 25 Nov 2014 11:04 PM PST தக்காளியின் பிறப்பிடம் ? |
Posted: 25 Nov 2014 10:40 PM PST யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம்? |
Posted: 25 Nov 2014 10:25 PM PST சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்? |
Posted: 25 Nov 2014 09:46 PM PST நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? |
You are subscribed to email updates from அறிந்துகொள்வோம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment