தேசத்தை நாசமாக்கும் ஒரே சொல் இலவசம்..... பிறந்தபோது அரசு மருத்துவமனை இலவசம் ...... Posted: 07 Nov 2014 04:31 AM PST தேசத்தை நாசமாக்கும் ஒரே சொல் இலவசம்..... பிறந்தபோது அரசு மருத்துவமனை இலவசம் ... குழந்தையா இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து இலவசம் .... பள்ளி பருவத்தில் சாதி சலுகையின் அடிப்படையில் படிப்பு இலவசம் ... பள்ளில் சீருடை இலவசம் , பல்பொடி இலவசம் , சத்துணவு இலவசம்... பள்ளி படிப்பிற்கு பிறகு இடஒதிக்கீடு அடிப்படையில் கல்லூரி படிப்பு இலவசம் ... கல்லூரி படிப்பு செலவுக்கு ,ஊக்கத்தொகை இலவசம்... படிப்பு முடிந்து வேலை கிடைக்கலைனா நிவாரண பணம் இலவசம்... யாரும் நம்மை தண்ட சோறுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி ஒரு ரூபாய் அரிசியோட காஸ் அடுப்பு இலவசம் ... வயுறு முட்ட சாப்பிட்டபின் பொழுது போகலைனா பொழுது போக தொலைக்காட்சி இலவசம் ... பண்டிகை காலங்களில் உடுத்த வேட்டி சேலை இலவசம்... நாதியற்று இருந்தாலும் நாலு சுவற்று அறையில் தங்க சமத்துவ புர வீடு இலவசம் ... அதோட இரண்டு ஏக்கர் நிலமும் இலவசம் ... தேர்தலின்போது மது இலவசம் ... அப்படியே மது அருந்தி நோய் வந்தா மருத்துவ காப்பீடு திட்டத்துல சிகிச்சை இலவசம் ... கல்யாணம்னா திருமண உதவிதிட்டதுல சலுகையும் அதோட பணமும் இலவசம் ... பெண்குழந்தை பிறந்தா தங்க சங்கிலியோட ஊக்கத்தொகை இலவசம் ... அவ திருமணத்துக்கு, உதவிதிட்டதுல பணம் இலவசம் .. கால காலத்துல கண் மூடும்போது , பிணத்தை எடுத்துட்டு போக அமரர் ஊர்தி இலவசம் ... நகராட்சி சுடுகாடும் இலவசம்... நம் அறிவினை முடக்க இப்படி செய்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? நீங்கள் தான் சொல்ல வேண்டும்........ |
Posted: 07 Nov 2014 01:30 AM PST |
துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகளும் அல்ல... கதர் சட்டை அணிந்து அ... Posted: 06 Nov 2014 05:54 PM PST துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகளும் அல்ல... கதர் சட்டை அணிந்து அரசியல் செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் அல்ல.... அனைத்திலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக அனைவரையும் சாடுவது தவறு........ படம்: முஸ்லீம் இனத்தவர்கள் மிதவாதத்தினை ஆதரித்து வெளியிட்டிருக்கும் சுவரொட்டி இடம்: திருநெல்வேலி பா விவேக்  |
0 comments:
Post a Comment